ஜம்மு வானூர்தி நிலையம் (Jammu Airport, உருது: جممو ائیرپورٹ) சாத்வாரி வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படும். இது இந்தியாவின்ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாக்கித்தான் பன்னாட்டு எல்லையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன