தபோலிம் வானூர்தி நிலையம் (Dabolim Airport) என்பது இந்திய மாநிலமான கோவாவில் தபோலிம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த நிலையத்தில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் விமானங்களும், இந்திய இராணுவத்தின் வான்படை விமானங்களும் நிறுத்தப்படுகின்றன. எனவே, இது படைத்துறையின் வானூர்தித் தளமாகவும் செயல்படுகிறது.[4]
↑"azfreight.com". Azworldairports.com. Archived from the original on 30 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 9 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன