லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Lal Bahadur Shastri International Airport) (ஐஏடிஏ குறியீடு:விஎன்எஸ்,ஐசிஏஓ குறியீடு:விஇபிஎன்) இது இந்திய நாட்டின் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வாரணாசிக்கு வடமேற்கே 26 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள பபாட்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான வானூர்தி நிலையம் ஆகும்.
2005 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் முன்னால் பிரதமர்லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வரலாறு
2012 ஆம் ஆண்டு 4 ஆம் திகதி அன்று இந்திய அமைச்சரவையால் பன்னாட்டு வானூர்தி நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டது.
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன