2013 ஆண்டில் மாநில சராசரியை விட கூடுதலாக பள்ளி இறுதித் தேர்வில் 81.91 விழுக்காடு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.[2]
வரலாறு
இந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:
முந்தைய சிற்றரசுகளான மீரஜ், ஔந்த், சாங்க்லி, டஸ்காவ்ன் மற்றும் குருந்த்வாட் இவற்றை இணைத்து புதிய சாங்கிலி மாவட்டம் உருவானது.
பூனா என அழைக்கப்பட்ட மாவட்டப பெயரை புணே என மாற்றியது.