பல்கார் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இது தாணே மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 1 ஆகஸ்டு 2014 அன்று நிறுவபட்டது.
பால்கர் மாவட்டம் பால்கர் மக்களவைத் தொகுதியும், தகானு, விக்கிரம்காட், பால்கர், பொய்சார், நலசோப்ரா மற்றும் வசாய் சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மொத்த மக்கள்தொகை 29,90,116, அதில் 14,35,210 (48%) மக்கள் நகரபுறத்தில் வாழ்கின்றனர். மாவடத்தி சராசரி எழுத்தறிவு 66.65% ஆகவுள்ளது. மராத்தி மொழி அதிகம் பேசப்படுகிறது.