ஜள்காவ் மாவட்டம் जळगाव जिल्हा |
---|
ஜள்காவ்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
---|
நிர்வாக பிரிவுகள் | ஜள்காவ் |
---|
தலைமையகம் | ஜள்காவ் |
---|
பரப்பு | 11,765 km2 (4,542 sq mi) |
---|
மக்கட்தொகை | 4,224,442 (2011) |
---|
மக்கள்தொகை அடர்த்தி | 313/km2 (810/sq mi) |
---|
நகர்ப்புற மக்கட்தொகை | 70% |
---|
படிப்பறிவு | 85 |
---|
பாலின விகிதம் | 933 |
---|
வட்டங்கள் | 14. ஜள்காவ், ஜாம்னர், சாலிஸ்காவ், தரங்காவ், பூசாவல், போத்வாத், யாவள், ராவர், முக்தைநகர், அமால்னேர், சோப்தா, பரோலா, பச்சோரா, இரந்தோல் |
---|
மக்களவைத்தொகுதிகள் | ஜள்காவ் மக்களவைத் தொகுதி & ராவேர் மக்களவைத் தொகுதி |
---|
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 12 |
---|
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண்கள் - 6 & 211 |
---|
சராசரி ஆண்டு மழைபொழிவு | 690 mm |
---|
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
---|
ஜள்காவ் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் ஜள்காவ் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டத்தை பதினைந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]
அவை ஜள்காவ், ஜாம்நேர், ஏரண்டோல், தரண்காவ், புசாவள், போதுவட், யாவல், ராவேர், முக்தாய்நகர், அமள்நேர், சோப்டா, பாரோளா, பாச்சோரா, சாளீஸ்காவ், பட்காவ் ஆகியன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- மக்களவைத் தொகுதிகள்:[1]
போக்குவரத்து
சான்றுகள்
இணைப்புகள்
ஜள்காவ் மாவட்டம்-இற்கு அண்மையில் உள்ள இடங்கள் |
---|
|