பர்பணி மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[4] இதன் தலைமையகம் பர்பணியில் அமைந்துள்ளது.
அமைவிடம்
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டத்தை ஒன்பது வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[4]
அவை கங்காகேடு, ஜிந்தூர், சேலூ, பர்பணி, பாத்ரி, பாலம், பூர்ணா, மான்வத், சோன்பேட் ஆகியன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[4]
- மக்களவைத் தொகுதிகள்:[4]
போக்குவரத்து
சான்றுகள்
இணைப்புகள்
பர்பணி மாவட்டம்-இற்கு அண்மையில் உள்ள இடங்கள் |
---|
|