காந்தார்பால் குகைகள்

காந்தார்பால் குகைகள்
காந்தார்பால் குகைகள்
வகைபௌத்தக் குடைவரைகள்
ஆள்கூற்றுகள்18°05′12″N 73°24′15″E / 18.086802°N 73.404100°E / 18.086802; 73.404100
நிர்வகிக்கும் அமைப்புஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
காந்தார்பால் குகைகள் is located in இந்தியா
காந்தார்பால் குகைகள்
இந்தியா இல் காந்தார்பால் குகைகள் அமைவிடம்

காந்தார்பால் குகைகள் (Gandharpale Caves), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் பாலே எனும் கிராமத்திற்கு அருகே மலையில் உள்ளது. இது மும்பைக்கு தெற்கே 105 கிலோ மீட்டர் தொலைவில், மும்பை-கோவா நெடுஞ்சாலை எண் 17-இல் மகாத் எனுமிடத்தில் அமைந்த 30 பௌத்த குடைவரைகளின் தொகுதியாகும். .[1]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ed.). Delhi: Sri Satguru Publ. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170307740.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!