2013
ஆண்டு 2013 (MMXIII ) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2013ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 13ஆம் ஆண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டின் 13ஆம் ஆண்டாகும். மேலும் 2010களின் நான்காம் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
நவம்பர் 8 : சூறாவளி ஹையான் .
இலங்கை நிகழ்வுகள்
13 ஏப்ரல்: உதயன் (யாழ்ப்பாணம்) அலுவலகம் தாக்கப்பட்டது.
7 அக்டோபர்: க. வி. விக்னேஸ்வரன் முதலாவது வட மாகாண முதலமைச்சர் ஆனார்.
இறப்புகள்
நெல்சன் மண்டேலா
சனவரி 12 - -கை டி அல்விஸ் , இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1959 )
சனவரி 21 - எம். எஸ். உதயமூர்த்தி , எழுத்தாளர்
பெப்ரவரி 9 - அஃப்சல் குரு , இந்தியத் தீவிரவாதி
மார்ச் 5 - ராஜசுலோசனா , நடிகை (பி. 1935 )
மார்ச் 5 - ம. பார்வதிநாதசிவம் , ஈழத்துப் புலவர் (பி. 1936 )
மார்ச் 5 - ஊகோ சாவெசு , வெனிசுவேலா அரசுத்தலைவர் (பி. 1954 )
மார்ச் 20 - சில்லூர் இரகுமான் , வங்காளதேச அரசுத்தலைவர் (பி. 1929 )
ஏப்ரல் 8 - மார்கரெட் தாட்சர் , பிரித்தானியப் பிரதமர் (பி. 1925 )
ஏப்ரல் 10 - ராபர்ட் எட்வர்ட்சு , நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய மருத்துவர் (பி. 1925 )
ஏப்ரல் 14 - பி. பி. ஸ்ரீனிவாஸ் , பின்னணிப் பாடகர் (பி. 1930 )
ஏப்ரல் 17 - டி. கே. ராமமூர்த்தி , இசையமைப்பாளர் (பி. 1922 )
ஏப்ரல் 22 - லால்குடி ஜெயராமன் , வயலின் இசைக்கலைஞர் (பி. 1930 )
மே 25 - டி. எம். சௌந்தரராஜன் , பின்னணிப் பாடகர் (பி. 1923 )
மே 29 - ஜயலத் ஜயவர்தன , இலங்கை அரசியல்வாதி (பி. 1953 )
சூன் 9 - கே. டி. பிரான்சிஸ் , இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1939 ).
சூலை 2 - டக்லஸ் எங்கல்பர்ட் , அமெரிகக் கண்டுபிடிப்பாளர் (பி. 1925 )
சூலை 12 - அமர் கோ. போசு , அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1929 )
சூலை 15 - எம். கே. ஆத்மநாதன் , திரைப்பட இசையமைப்பாளர்
சூலை 18 - வாலி , கவிஞர் (பி. 1931 )
ஆகத்து 15 - செல்லையா பொன்னத்துரை , இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1935 ).
செப்டம்பர் 2 - ரொனால்ட் கோஸ் , நோபல் பரிசு பெற்ற பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1910 )
அக்டோபர் 1 - டாம் கிளான்சி , அமெரிக்க எழுத்தாளர் (பி. 1947 )
அக்டோபர் 4 - வோ இங்குயென் கியாப் , வியட்நாமிய ஜெனரல் (பி. 1911 )
நவம்பர் 17 - டோரிஸ் லெசிங் , நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1919 )
நவம்பர் 19 - பிரடெரிக் சேனர் , நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய வேதியியலாளர் (பி. 1918 )
டிசம்பர் 5 - நெல்சன் மண்டேலா , தென்னாப்பிரிக்கக் கறுப்பினத் தலைவர் (பி. 1918 )
நவம்பர் 10 - புஷ்பா தங்கதுரை , எழுத்தாளர் (பி. 1931]])
டிசம்பர் 14 - பீட்டர் ஓ டூல் , பிரித்தானிய ஐரிய நடிகர் (பி. 1932 )
நவம்பர் 29 - பாலகுமாரன் மகாதேவா , இலங்கை முன்னாள் அரச அதிகாரி (பி. 1921 )
டிசம்பர் 19 - டேவிட் ராஜேந்திரன் , ஈழத்து நாடக நடிகர் (பி. 1945 )
டிசம்பர் 23 - மிக்கைல் கலாசுனிக்கோவ் , உருசிய கண்டுபிடிப்பாளர் (பி. 1919 )
டிசம்பர் 30 - கோ. நம்மாழ்வார் , இயற்கை ஆர்வலர் (பி. 1938 )
2013 நாட்காட்டி
மேற்கோள்கள்