ஏப்ரல் 3
ஏப்ரல் 3 (April 3) கிரிகோரியன் ஆண்டின் 93 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 94 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 272 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1781 – சுவாமிநாராயண், இந்திய மதகுரு (இ. 1830)
- 1783 – வாசிங்டன் இர்விங், அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாளர் (இ. 1859)
- 1841 – எர்மன் கார்ல் வோகல், செருமானிய வானியற்பியலாளர் (இ. 1907)
- 1903 – கமலாதேவி சட்டோபாத்யாய், இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1988)
- 1904 – ராம்நாத் கோயங்கா, இந்தியப் பத்திரிகையாளர் (இ. 1991)
- 1907 – சிதம்பரநாதன் செட்டியார், தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (இ. 1967)
- 1914 – சாம் மானேக்சா, இந்தியப் படைத்துறை உயர் தளபதி (இ. 2008)
- 1924 – மார்லன் பிராண்டோ, அமெரிக்க நடிகர் (இ. 2004)
- 1929 – பச்லுர் ரகுமான் கான், வங்காளதேசக் கட்டிடக் கலைஞர் (இ. 1982)
- 1930 – எல்முட் கோல், செருமனிய அரசுத்தலைவர் (இ. 2017)
- 1934 – குட்டால், ஆங்கிலேய முதனியியலாளர், மானிடவியலாளர்
- 1949 – ராம நாராயணன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 2014)
- 1950 – இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் பொருளியலாளர், மத்திய வங்கி ஆளுநர்
- 1951 – பூ. செந்தூர் பாண்டியன், தமிழக அரசியல்வாதி (இ. 2015)
- 1954 – க. கிருஷ்ணசாமி, இந்திய மருத்துவர், அரசியல்வாதி
- 1955 – அரிகரன், இந்தியப் பாடகர்
- 1956 – மோகன் ராமன், இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்
- 1961 – எடி மர்பி, அமெரிக்க நடிகர்
- 1962 – ஜெயபிரதா, இந்திய நடிகை, அரசியல்வாதி
- 1973 – ஆடம் ஸ்காட், அமெரிக்க நடிகர்
- 1973 – பிரபுதேவா, தென்னிந்திய நடிகர், நடன அமைப்பாளர்
- 1976 – உல்ரிகா பாபியாகோவா, சுலோவாக்கிய வானியலாளர், சிறுகோள் கண்டுபிடிப்பாளர் (இ. 2002)
- 1982 – கோபி ஸ்மல்டேர்ஸ், கனடிய நடிகை
- 1983 – சிரேயா ரெட்டி, தென்னிந்திய நடிகை
- 1986 – அமாண்டா பைன்ஸ், அமெரிக்க நடிகை
இறப்புகள்
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
வெளி இணைப்புகள்
|
|