மே 19
மே 19 (May 19) கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
பிறப்புகள்
- 701 – லி பை, சீனக் கவிஞர் (இ. 762)
- 1762 – யோஃகான் ஃவிக்டெ, செருமானிய மெய்யியலாளர் (இ. 1814)
- 1824 – நானா சாகிப், இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் (இ. 1857)
- 1858 – ச. வே. இராமன் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (இ. 1922)
- 1881 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க், துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (இ. 1938)
- 1890 – ஹோ சி மின், வியட்நாமின் 1வது அரசுத்தலைவர் (இ. 1969)
- 1910 – நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (இ. 1949)
- 1912 – கிருஷ்ண குமாரசிங் பவசிங், இந்திய அரசியல்வாதி (இ. 1965)
- 1913 – நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1996)
- 1914 – கே. டி. கே. தங்கமணி, இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடி, அரசியல்வாதி (இ. 2001)
- 1925 – போல் போட், கம்போடியாவின் 29வது பிரதமர், இராணுவத் தலைவர் (இ. 1998)
- 1925 – மல்கம் எக்ஸ், அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1965)
- 1933 – எட்வர்ட் டி போனோ, மால்ட்டா மருத்துவர், நூலாசிரியர்
- 1934 – பி. லீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2005)
- 1934 – ரஸ்கின் பாண்ட், இந்திய எழுத்தாளர், கவிஞர்
- 1938 – கிரிஷ் கர்னாட், கன்னட நடிகர், எழுத்தாளர் (இ. 2019)
- 1964 – முரளி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2010)
- 1984 – தேச. மங்கையர்க்கரசி, தமிழக இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர்
இறப்புகள்
- 1296 – ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை) (பி. 1215)
- 1536 – ஆன் பொலின், இங்கிலாந்தின் அரசி, எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி (பி. 1501)
- 1623 – மரியம் உசு-சமானி, முகலாயப் பேரரசி (பி. 1542)
- 1864 – நாதனீல் ஹாதோர்ன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1804)
- 1895 – ஒசே மார்த்தி, கியூபா ஊடகவியலாளர், கவிஞர், மெய்யியலாளர் (பி. 1853)
- 1898 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1809)
- 1904 – ஜம்சேத்ஜீ டாட்டா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1839)
- 1935 – டி. ஈ. லாரன்சு, பிரித்தானியத் தொல்லியலாளர் (பி. 1888)
- 1952 – பெங்களூர் நாகரத்தினம்மா, கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் (பி. 1878)
- 1985 – பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மார்க்சிய அரசியல்வாதி (பி. 1913)
- 1994 – ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ், அமெரிக்காவின் 37வது முதல் சீமாட்டி, ஊடகவியலாளர் (பி. 1929)
- 1996 – வி. என். ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழகத்தின் 4-வது முதல்வர் (பி. 1924 )
- 2007 – ஆ. பு. வள்ளிநாயகம், தமிழக எழுத்தாளர், இதழாளர் (பி. 1953)
- 2009 – க. வேலாயுதம், ஈழத்து எழுத்தாளர் (பி. 2017)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
சிறப்பு நாள்
வெளி இணைப்புகள்
|
|