செப்டம்பர் 4
செப்டம்பர் 4 (September 4) கிரிகோரியன் ஆண்டின் 247 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 248 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 118 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
பிறப்புகள்
- 973 – அல்-பிருனி, பாரசீக மருத்துவர், பல்துறையறிஞர் (இ. 1048)
- 1824 – ஆன்டன் புரூக்னர், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1896)
- 1825 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல்வாதி (இ. 1917)
- 1880 – பூபேந்திரநாத் தத்தர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1961)
- 1888 – ஒஸ்கார் சலெமர், செருமானிய ஓவியர், சிற்பி, வடிவமைப்பாளர் (இ. 1943)
- 1902 – தி. சதாசிவம், தமிழக இதழாசிரியர், பாடகர் (இ. 1997]])
- 1926 – ஐவன் ஈலிச், ஆத்திரிய போதகர், மெய்யியலாளர் (இ. 2002)
- 1927 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினி அறிவியலாளர் (இ. 2011)
- 1941 – சுசில்குமார் சிண்டே, ஆந்திராவின் 19வது ஆளுநர்
- 1952 – ரிஷி கபூர், இந்திய நடிகர்
- 1957 – பைசல் காசிம், இலங்கை அரசியல்வாதி
- 1958 – ஜேக்குவிலைன் எவிட், அமெரிக்க வானியலாளர்
- 1962 – சின்யா யாமானாக்கா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்
- 1962 – கிரான் மோரி, இந்தியத் துடுப்பாளர்
- 1972 – டேனியல் நெஸ்டர், செர்பிய-கனடிய டென்னிசு வீரர்
- 1981 – பியான்சே நோல்ஸ், அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
- 422 – முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
- 1323 – ஜெஜீன் கான், சீனப் பேரரசர் (பி. 1303)
- 1809 – யாக்கூப் ஆஃப்னர், செருமானிய-டச்சு பயண எழுத்தாளர் (பி. 1754)
- 1907 – எட்வர்டு கிரெய்கு, நோர்வே இசையமைப்பாளர் (பி. 1843)
- 1942 – கே. பாலசிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1876)
- 1965 – ஆல்பர்ட் சுவைட்சர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-காபோனிய மதப்பரப்புனர், மருத்துவர் (பி. 1875)
- 1977 – இ. எஃபு. ஷூமாசர், செருமானிய-ஆங்கிலேயப் பொருளியலாளர் (பி. 1911)
- 1990 – லாரன்ஸ் ஏ க்ரீம், அமெரிக்க வரலாற்றாளர் (பி. 1925)
- 2006 – இசுடீவ் இர்வின், ஆத்திரேலிய இயற்கை ஆர்வலர் (பி. 1962)
- 2007 – குமாரி ருக்மணி, தமிழகத் திரைப்பட நடிகை (பி. 1929)
சிறப்பு நாள்
வெளி இணைப்புகள்
|
|