பெப்ரவரி 13
பெப்ரவரி 13 (February 13) கிரிகோரியன் ஆண்டின் 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1672 – எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (இ. 1731)
- 1766 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளியலாளர் (இ. 1834)
- 1805 – டிரிஃக்லெ, செருமானிய கணிதவியலாளர் (இ. 1859)
- 1835 – மிர்சா குலாம் அகமது, இந்திய மதத் தலைவர் (இ. 1908)
- 1868 – டொன் பாரன் ஜெயதிலக்க, இலங்கை அரசியல்வாதி (இ. 1944)
- 1879 – சரோஜினி நாயுடு, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1949)
- 1910 – வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)
- 1915 – ஆங் சான், பர்மாவின் 5வது பிரதமர் (இ. 1947)
- 1920 – அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)
- 1933 – பவுல் பியா, கமரூனின் 2வது அரசுத்தலைவர்
- 1934 – வெ. யோகேசுவரன், இலங்கை அரசியல்வாதி (இ. 1989)
- 1937 – ரூப்பையா பண்டா, சாம்பிய அரசுத்தலைவர்
- 1951 – எம். ஒய். இக்பால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (இ. 2021)
- 1979 – ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக், நோர்வே நாட்டுக் கொலையாளி
இறப்புகள்
- 1542 – கத்தரீன் ஹவார்ட், இங்கிலாந்து அரசி (பி. 1523)
- 1883 – ரிச்சார்ட் வாக்னர், செருமானிய செவ்விசையமைப்பாளர் (பி. 1813)
- 1950 – செய்குத்தம்பி பாவலர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1874)
- 1973 – ஒய். வி. ராவ், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1903)
- 1987 – எம். பக்தவத்சலம், தமிழக முதலமைச்சர், அரசியல்வாதி (பி. 1897)
- 2009 – கிருத்திகா, தமிழக எழுத்தாளர்
- 2014 – பாலு மகேந்திரா, இலங்கை-இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (பி. 1939)
- 2016 – ஓ. என். வி. குறுப்பு, இந்தியக் கவிஞர் (பி. 1931)
- 2016 – ஏ. நடராஜன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)
- 2017 – கிம் சோங்-நம், வட கொரிய அரசியல்வாதி (பி. 1971)
- 2024 – மு. சிவலிங்கம், கணினித் தொழில்நுட்ப எழுத்தாளர் (பி. 1951)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 101
வெளி இணைப்புகள்
|
|