பெப்ரவரி 24
பெப்ரவரி 24 (February 24) கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1500 – ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1558)
- 1670 – சத்திரபதி இராஜாராம், மராட்டியப் பேரரசர் (இ. 1700)
- 1886 – ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கிய இலங்கை-சிங்கப்பூர்த் தமிழர்
- 1920 – நானம்மாள், இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் (இ. 2019)
- 1928 – ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் (இ. 1977)
- 1942 – காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக், இந்திய மெய்யியலாளர்
- 1944 – டேவிட். ஜே. வைன்லேண்டு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- 1946 – டெர்ரி வினோகிராட், அமெரிக்கக் கணிப்பொறி அறிவியலாளர், உளவியலாளர்
- 1948 – செ. செயலலிதா, தென்னிந்திய நடிகை, அரசியல்வாதி, தமிழ்நாட்டின் 16வது முதலமைச்சர் (இ. 2016)
- 1950 – ஸ்டீவ் மெக்குரி, அமெரிக்க ஊடகவியலாளர்
- 1955 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 2011)
- 1956 – ஜூடித் பட்லர், அமெரிக்க மெய்யியலாளர்
- 1967 – பிறையன் சிமித், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய இயற்பியலாளர்
- 1977 – பிளாய்ட் மேவெதர், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்
இறப்புகள்
- 1810 – என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1731)
- 1815 – ராபர்ட் ஃபுல்டன், அமெரிக்கப் பொறியாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1765)
- 1969 – பா. தாவூத்ஷா, தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1885)
- 1983 – ச. வெள்ளைச்சாமி, தமிழக சமூக ஆர்வலர், கொடை வள்ளல் (பி. 1897)
- 1986 – ருக்மிணி தேவி அருண்டேல், தமிழக நடனக் கலைஞர், கலாசேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)
- 1990 – மால்கம் போர்ப்ஸ், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)
- 1996 – அன்னா லாறினா, உருசியப் புரட்சியாளர், எழுத்தாளர் (பி. 1914)
- 2001 – கிளாடு சேனன், அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியாளர் (பி. 1916)
- 2011 – அனந்து பை, இந்திய எழுத்தாளர் (பி. 1929)
- 2015 – மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)
- 2018 – ஸ்ரீதேவி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1963)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
|