மெக்சனா மாவட்டம்

மெக்சனா
மாவட்டம்
தரங்கா சமணர் கோயில்
குஜராத் மாநிலத்தில் மெக்சனா நகரத்தின் அமைவிடம்
குஜராத் மாநிலத்தில் மெக்சனா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்:
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
தலைமையிடம்மெகசானா
பரப்பளவு
 • மொத்தம்4,401 km2 (1,699 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்20,35,064
 • அடர்த்தி460/km2 (1,200/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகுஜராத்தி மொழி, இந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுGJ -2
இணையதளம்mehsanadp.gujarat.gov.in/Mehasana/

மெகசானா மாவட்டம் அல்லது மகிசானா மாவட்டம் (Mehsana district) or (Mahesana district) (குசராத்தி: મહેસાણા જિલ્લો) மேற்கிந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத் தலைமையகம் மெகசானா நகரம் ஆகும். 2011-இல் இம்மாவட்ட மக்கள் தொகை 2,027,727 ஆகும். பரப்பளவு 4484.10 சதுர கி. மீ., ஆகும். இது 600 கிராமங்களைக் கொண்டது. மோட்டார் வண்டி பதிவு எண் GJ-2. இம்மாவட்டத்தின் மொதெரா நகரத்தில் கலைநயமிக்க கட்டிட அமைப்புகளுடன் சூரியன் கோயில் மற்றும் படிக்கிணறு மற்றும் தரங்கா சமணர் கோயில் அமைந்துள்ளது.[1]. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய தூத்சாகர் கூட்டுறவு பால் பண்னை இங்கு செயல்படுகிறது. மேலும் இம்மாவட்டத்தில் உலகின் பெரிய சர்தார் படேல் விளையாட்டரங்கம் உள்ளது.

அமைவிடம்

வடக்கே பனஸ்கந்தா மாவட்டம், மேற்கே பதான் மாவட்டம் மற்றும் சுரேந்திரநகர் மாவட்டம், தெற்கே காந்திநகர் மாவட்டம் மற்றும் அகமதாபாத் மாவட்டம், கிழக்கே சபர்கந்தா மாவட்டம் எல்லகைகளாக கொண்டது மகிசனா மாவட்டம்.

பார்க்கவேண்டிய இடங்கள்

முக்கிய நகரங்கள்

வரலாறு

பிந்தைய வரலாறு

இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 1964இல் காந்திநகர் மாவட்டமும் பின் 2000இல் பதான் மாவட்டமும் உருவானது.

வருவாய் வட்டங்கள்

4484.10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 10 வருவாய் வட்டங்களையும், 614 கிராமங்களையும் கொண்டது.[2]

  1. மெஹசானா
  2. கடி
  3. கேரலு
  4. வாத்நகர்
  5. விஜாபூர்
  6. விஸ்நகர்
  7. சட்லாசனா
  8. ஜோடானா
  9. உஞ்சா
  10. பெசராஜி

சட்டமன்ற தொகுதிகள்

இம்மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1. கேரலு. 2 உஞ்சா 3 விஸ்நகர். 4 பெஜரஜி. 5 கடி. 6 மெகசானா 7 விஜாபூர்

பொருளாதாரம்

வேளாண்மை

சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, காய்கறிகள் பயிரிடப்படுகிறது.

வணிகம்

மகிசனா மாவட்டத்தில், இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம், 1200 எண்ணெய் கிணறுகளும், 23 எரிவாயு கிணறுகளும் கொண்டுள்ளது. ஆசியாவின் இரணாவது பால் பண்ணை தொழிற்சாலையான தூத் சாகர் என்ற நிறுவனம் மகிசனா நகரத்தில் செயல்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மாவட்ட மக்கள் தொகை 2,027,727ஆக உள்ளது.[3] மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 462 நபர்கள் என்ற விகிதத்தில் உள்ளது. பாலினவிகிதம் 1000 வ்ஆண்களுக்கு 925 பெண்கள் என்ற அளவில் உள்ளது. எழுத்தறிவு 84.26% ஆக உள்ளது.

படக்காட்சியகம்

மெகசானா மாவட்டத்தில் அமைந்துள்ள சூரியன் கோயிலின் படங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Census Data". Archived from the original on 2015-04-25. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20.
  2. மெஹசானா மாவட்டத்தின் இணையதளம்
  3. in/district.php "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

{{#coordinates:}}: cannot have more than one primary tag per page

Read other articles:

العلاقات الأوغندية القطرية أوغندا قطر   أوغندا   قطر تعديل مصدري - تعديل   العلاقات الأوغندية القطرية هي العلاقات الثنائية التي تجمع بين أوغندا وقطر.[1][2][3][4][5] مقارنة بين البلدين هذه مقارنة عامة ومرجعية للدولتين: وجه المقارنة أوغندا قطر المس

 

ГлюїраGluiras Країна  Франція Регіон Овернь-Рона-Альпи  Департамент Ардеш  Округ Прива Кантон Сен-П'єррвіль Код INSEE 07096 Поштові індекси 07190 Координати 44°50′52″ пн. ш. 4°31′25″ сх. д.H G O Висота 219 - 1046 м.н.р.м. Площа 25,10 км² Населення 368 (01-2020[1]) Густота 15,06 ос./км² Ро

 

Верена Люкен Народилася травень 1955 (68 років)Франкфурт-на-Майні, Дармштадт, Гессен, ФРНКраїна  НімеччинаДіяльність журналістка, письменницяМова творів німецька  Верена Люкен у Вікісховищі Вере́на Лю́кен (нім. Verena Lueken * травень 1955, Франкфурт-на-Майні[1]) — німец

Juan de ZurbaránNature morte au bol de chocolat , 1639-1640, huile sur toile, 52 x 74,5 cm, Musée des Beaux-Arts et d'Archéologie de Besançon.BiographieNaissance Juillet 1620LlerenaDécès Juin 1649 (à 28 ans)SévilleActivité PeintrePériode d'activité 1635-1649Père Francisco de Zurbaránmodifier - modifier le code - modifier Wikidata Juan de Zurbarán, né à Llerena (province de Badajoz) en 1620 et mort à Séville en 1649, est un peintre baroque espagnol de nature morte, fils ...

 

1963 studio album by Kyu SakamotoSukiyaki and Other Japanese HitsStudio album by Kyu SakamotoReleased1963RecordedTokyoGenreJ-pop, vocalLabelCapitol Professional ratingsReview scoresSourceRatingAllmusic[1] Sukiyaki and Other Japanese Hits is an album by Kyu Sakamoto released in 1963 in the U.S. by Capitol Records. All of the songs on the album are sung in Japanese and feature the title track, a #1 hit in the U.S. for three weeks in 1963, and peaking at #6 in the UK when issued ...

 

Нематеріа́льна культу́рна спа́дщина (англ. Intangible Cultural Heritage) — концепція, запропонована в 1990-х роках як аналог Світовій спадщині ЮНЕСКО, що приділяє основну увагу матеріальній культурі. У 2001 році ЮНЕСКО провела опитування[1] серед держав і неурядових організацій, з м

Love Ice CreamGenre Drama Roman CeritaRobert RonnySutradaraAdhyatmikaPemeran Mawar de Jongh Krisjiana Baharudin Sahila Hisyam Negara asalIndonesiaBahasa asliBahasa IndonesiaJmlh. musim1Jmlh. episode8ProduksiProduser eksekutif Monika Rudijono Dian Lasvita Andi Boediman Produser Robert Ronny Pandu Birantoro Linda Gozali Charles Gozali SinematografiAyuki HikmawanPenyuntingAji PradityoPengaturan kameraMulti-kameraDurasi±35 menitRumah produksiParagon PicturesRilisJaringan asliVidioRilis asli24 Se...

 

Місце масових розстрілів і три братські могили мирних жителів, військовополонених, 1941–1943 рр. розташоване у північно-західній частині мікрорайону Половки міста Полтава, в урочищі Гришкин ліс. Тут у період Другої світової війни відбувалися розстріли військовополонених ...

 

Framlingham Civil parish in Engeland Situering Regio East of England Graafschap Suffolk District East Suffolk Coördinaten 52° 13' NB, 1° 20' OL Algemeen Inwoners 2839 Overig Postcode(s) IP13 Netnummer(s) 01728 Grid code TM283634 Post town WOODBRIDGE ONS-code E04009407 Foto's Portaal    Verenigd Koninkrijk Framlingham is een plaats in het bestuurlijke gebied East Suffolk, in het Engelse graafschap Suffolk. De plaats telt 2839 inwoners. Kerk van St Michael Kasteel van Framlingham G...

Prime Minister of the Republic of the Sudanرئيس وزراء جمهورية السودان (Arabic)Flag of SudanIncumbentOsman HusseinActing since 19 January 2022Executive branch of the Sudanese GovernmentResidenceKhartoumAppointerTransitional Sovereignty CouncilFormation1 January 1956First holderIsmail al-Azhari Politics of Sudan Member State of the Arab League Constitution 4 August 2019 Draft Constitutional Declaration Executive Presidency Transitional Sovereignty Council C...

 

Cet article est une ébauche concernant la chronologie de l'architecture. Vous pouvez partager vos connaissances en l’améliorant (comment ?) selon les recommandations des projets correspondants. Chronologies Données clés 1724 1725 1726  1727  1728 1729 1730Décennies :1690 1700 1710  1720  1730 1740 1750Siècles :XVIe XVIIe  XVIIIe  XIXe XXeMillénaires :-Ier Ier  IIe  IIIe Chronologies thématiques Architecture Arts plastiques ...

 

Linux distribution Softlanding Linux System Softlanding Linux System (SLS) was one of the first Linux distributions. The first release was by Peter MacDonald[1] in August 1992.[2][3] Their slogan at the time was Gentle Touchdowns for DOS Bailouts. SLS was the first release to offer a comprehensive Linux distribution containing more than the Linux kernel, GNU, and other basic utilities, including an implementation of the X Window System.[1] History SLS was the m...

Jardin des Rosiers - Joseph-Migneret Vue du jardin derrière l'hôtel de Coulanges. Géographie Pays France Commune Paris Arrondissement 4e Quartier Marais Superficie 2 135 m2 Histoire Création 2007-2014 Gestion Protection Label « Espace vert écologique »Label QualiPARIS Localisation Coordonnées 48° 51′ 27″ nord, 2° 21′ 36″ est Géolocalisation sur la carte : Paris Géolocalisation sur la carte : 4e arrondissement de P...

 

English actor (born 1958) Jamie ForemanForeman in 2011Born (1958-05-25) 25 May 1958 (age 65)Bermondsey, London, EnglandOccupationActorYears active1976–presentNotable workA Bunch of Fives (1977)Johnny Jarvis (1983)Nil by Mouth (1997)Elizabeth (1997)Layer Cake (2004)Oliver Twist (2005)Law & Order: UK (2009)EastEnders (2011–2012)Birds of a Feather (2014, 2016)SpouseCarol Harrison (divorced)ParentFreddie Foreman Jamie Foreman (born 25 May 1958) is an English actor best known for...

 

Judo at the 2015 Pan American Games – Women's 48 kg International sporting eventWomen's 48 kg at the 2015 Pan American GamesVenueMississauga Sports CentreDatesJuly 11Competitors10 from 10 nationsMedalists Dayaris Mestre Álvarez  Cuba Paula Pareto  Argentina Edna Carrillo  Mexico Nathalia Brigida  Brazil«2011 2019» Judo at the2015 Pan American GamesQualificationMenWomen60 kg48 kg66 kg52 kg73 kg57 kg81 kg63 kg90 kg7...

Dried agar used to make jelly-like desserts in Filipino cuisine For the city in Turkey, see Alacakaya. GulamanA dessert made from leche flan and gulaman from Baliuag, BulacanCourseDessertPlace of originPhilippinesServing temperatureColdMain ingredientsAgar  Media: Gulaman Gulaman, in Filipino cuisine, is a bar, or powdered form, of dried agar or carrageenan used to make jelly-like desserts. In common usage, it also usually refers to the refreshment sago't gulaman, sometimes referred ...

 

Military rank in the Royal Navy Not to be confused with Vice-Admiral of the United Kingdom. For other nations that use the rank, see vice admiral. Vice-AdmiralFlag of a vice-admiral, Royal NavyInsignia shoulder board and Sleeve lace for Vice-admiralCountry United KingdomService branch Royal NavyAbbreviationVADM / V AdmRankThree-starNATO rank codeOF-8Non-NATO rank8Next higher rankAdmiralNext lower rankRear AdmiralEquivalent ranksLieutenant-general (Army; Royal Marines)Air Marshal (RA...

 

Bridge that moves to allow passage, usually of watercraft This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Moveable bridge – news · newspapers · books · scholar · JSTOR (April 2011) (Learn how and when to remove this template message) Madison Street Bridge, a bascule bridge over the Chicago River in Chicago, ...

Frosty Leo NebulaReflection nebulaProtoplanetary nebula2003 Hubble Advanced Camera for Surveys HRCObservation data: J2000 epochRight ascension09h 39m 53.96s[1]Declination+11° 58′ 52.4″[1]Distance3000 lyApparent magnitude (V)11[2]Apparent dimensions (V)25″[3]ConstellationLeoNotable featuresCrystalline Ice, PointReflection SymmetryDesignationsIRAS 09371+1212[1]See also: Lists of nebulae The Frosty Leo Nebula is a protopla...

 

Voci principali: Storia della fantascienza, Storia della letteratura italiana. Copertina del romanzo di Emilio Salgari Le meraviglie del duemila (1907), considerato il testo più importante della protofantascienza italiana.[1] Illustrazione di Carlo Chiostri. La storia della fantascienza italiana è un percorso variegato di una narrativa di genere che si è diffusa a livello popolare dopo la seconda guerra mondiale e in particolare dalla metà degli anni cinquanta, sulla scia della l...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!