மாதவன் என்ற சொற்பொருள்

மாதவன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 72-வது, 167-வது, 735-வது பெயராக மூன்றுமுறை வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் மூன்றாவது பெயர்.

'மா' என்பவளுடைய கணவன்

  • 'மா' என்றால் அலைமகளான லட்சுமி. அவளுடைய 'தவ:', அதாவது, கணவன் மாதவன்.
  • 'மா' வை பெயர்ச்சொல்லாகக் கொண்டால் தாய், லக்ஷ்மி, அளவு என்று மூன்று பொருள்கள். வினைச் சொல்லாகக் கொண்டால் தன்னுள் அடக்கிக் கொள்வது, அளவிடுவது, பிரித்துப் பகிர்ந்து கொடுப்பது என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். உலகைக் கருவாகத் தன்னுள் அடக்கிக் கொள்வதால் அவள் தான் எல்லோருக்கும் தாய்; 'மா' எனும் (பரமனின்) பரம சக்தி.
  • 'மா' வை 'அளவிடும் கருவி' என்று கொள்ளும்போது, அளவிடும் கருவியாக அளவிடப்படும் பொருளின் முன்னும் பின்னும் நின்று அளக்கப்பெறும் பொருளைவிட மிகப் பெரியதாக இருப்பவள். உலகைப் படைக்கு முன்னும், மறைந்த பின் உலகமிருக்கும் அந்நிலையிலும் தொடர்ந்து நின்று அவற்றை அளவில் அடக்கி அடையாளம் காட்டுபவள்.
  • செல்வத்தின் தேவதையான 'மா' செல்வமாகி நின்று அதனை அதனிடத்தில் நிலைக்கவைத்து பகிர்ந்து கொடுப்பவள்.

'மாதவனு'க்கு இதர பொருள்கள்

  • (ஆதி சங்கரர் உரை) சாந்தோக்ய உபநிடதத்தில், மதுவித்தை[1] மூலம் சூரியனை தேனாக உபாசனை செய்து பிரம்மஞானம் பெறுகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி மதுவித்தை மூலம் உணரப்பெறும் பரம்பொருள் 'மாதவன்'.
  • (பராசர பட்டர் உரை) 'மா' - மௌனம், 'த' - தியானம், 'வ' - யோகம் இவை மூன்றாலும் அறியத்தக்கவர் மாதவன். மகாபாரதம் உத்தியோக பர்வம் 71-4 இல் இதற்கு[2] சான்று உளது. ஆதி சங்கரரும் இச்சான்றை எடுத்தாள்கிறார்.
  • (இரு உரையிலும்): 'மா' எனப்படும் பரமாத்ம ஞானத்தை அளிப்பவர். இதற்கு [3] மேற்கோள் ஹரிவம்சத்திலிருந்து எல்லா உரையாளர்களும் எடுத்தாள்கின்றனர்.
  • 'மா' என்பது சித்தத்தின் போக்கு. கண்ணால் கண்டுணர்ந்த பொருள் மனதைக் கட்டுப்படுத்த மனம் அப்பொருளின் வடிவை அடைகிறது. இன்னும் மற்ற பொறிகளினாலும் மனம் இப்படித்தான் கட்டுப்படுத்தப் படுகிறது. ஆக பல பொருள்களின் வடிவைப் பெறுவதால் மனம் ஒருநிலைப்படுவதில்லை. மௌனம், தியானம், யோகம் இம்மூன்றும் மனதைக் கட்டுப்படுத்தப் பயன்படும். பொறிகளை வெளி உணர்விற்குச் செல்லாதபடி அடக்குதல் மௌனம். அப்பொழுது நூலறிவால் ஏற்பட்ட ஆன்மிக சிந்தனையில் மனம் ஈடுபடும். கருத்தால் உணர்ந்த இத்தத்துவங்களில் மனம் பதிந்திருப்பது தியானம். இம்மனப்பதிவு நிலைத்திருப்பது யோகம்.சித்தத்தின் போக்கை நிலைநிறுத்துவதுதான் யோகம்[4] என்பர் யோகசூத்திரத்தை உலகுக்கருளிய பதஞ்சலி முனிவர்.ஆக, மௌனம், தியானம், யோகம் இவற்றால் சித்தம் போன போக்கில் போகாதபடி நிலைநிறுத்துபவர்[5] மாதவன்.

இவற்றையும் பார்க்கவும்

துணை நூல்கள்

  • ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சி. வெ. ராதகிருஷ்ண சாஸ்திரி. சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.
  • ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். உரை ஆசிரியர் "அண்ணா". ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மயிலாப்பூர், சென்னை 4. 1959
  • Vishnu Sahasranama. Compiled by Dr. Arulmallige Parthasarathy. Vishnu Sahasranama Trust, Bangalore. 2007.
  • ஸ்ரீ ஜயமங்கள ஸ்தோத்திரம். (பதினொன்றாம் பாகம்). பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர். சேலம் லிட்டெரரி அச்சகம். 1964.


மேற்கோள்கள்

  1. இந்த சூரியன் தேவர்களுக்கு மது (அமிர்தம், தேன்) அவர்கள் உண்பதுமில்லை, பருகுவதுமில்லை. இவ்வமிர்தத்தைப் பார்த்தே களிப்படைந்துவிடுகின்றனர்.
  2. மௌனாத்தியானாச்ச யோகாச்ச வித்தி பாரத மாதவம்
  3. மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈசோ யதோ பவான். தஸ்மான் மாதவ நாமாஸி...
  4. யோக: சித்தவிருத்தி நிரோத: - பதஞ்சலி யோக சூத்திரம் 1.
  5. மாம் சித்தவிருத்திம் தவதி தூரீகரோதி இதி மாதவ:

Read other articles:

Ottawa Panhandlers' UnionFounded2003LocationCanadaAffiliationsIndustrial Workers of the World The Ottawa Panhandlers' Union (French: Syndicat des clochards d'Ottawa) was a union for panhandlers, the homeless and others formed in Ottawa, Canada in early 2003. It was a shop of the Industrial Workers of the World (IWW), Ottawa-Outaouais General Membership Branch. The union fought systematic oppression faced by street people in Ottawa; this includes the homeless, panhandlers, buskers, and people ...

 

' La Fuente Robba La Fuente Robba con la Catedral de Liubliana al fondo La Fuente Robba o Fuente de los tres ríos eslovenos (en esloveno: Robbov vodnjak) es el monumento barroco más famoso de Liubliana, creado por el escultor, cantero y arquitecto Francesco Robba, que nació en Venecia pero vivió y trabajó en Liubliana. El monumento, creado en 1951, está compuesto de una pila sobre soporte en escalones, tres figuras masculinas y un obelisco. La fuente estaba situada en la Plaza de la Ciu...

 

جيسون سكوتلاند معلومات شخصية الميلاد 18 فبراير 1979 (العمر 44 سنة) الطول 5 قدم 8 بوصة (1.73 م) مركز اللعب مهاجم الجنسية ترينيداد وتوباغو  المسيرة الاحترافية1 سنوات فريق م. (هـ.) 1996–1997 سان جوان جابلوتي 1998–2002 ديفينس فورس 2003–2005 دندي يونايتد 50 (8) 2005–2007 سانت جونستون 66 (33) 2007–2009...

2012 filmThe Reluctant FundamentalistTheatrical release posterDirected byMira NairScreenplay byWilliam WheelerStory by Mohsin Hamid Ami Boghani Based onThe Reluctant Fundamentalistby Mohsin HamidProduced byLydia Dean PilcherStarring Riz Ahmed Kate Hudson Liev Schreiber Kiefer Sutherland Om Puri Shabana Azmi Haluk Bilginer CinematographyDeclan QuinnEdited byShimit AminMusic byMichael AndrewsProductioncompanies Doha Film Institute Mirabai Films Cine Mosaic Distributed by IFC Films (United State...

 

Sharon den AdelInformasi latar belakangNama lahirSharon Janny den AdelLahir12 Juli 1974 (umur 49)Waddinxveen, BelandaGenreGothic metal, Symphonic rockPekerjaanPenyanyi pencipta lagu komposer perancang busanaInstrumenVokalTahun aktif1996–sekarangLabelRoadrunnerArtis terkaitWithin Temptation, Timo Tolkki, Armin van Buuren, ScorpionsSitus webwww.within-temptation.com Sharon den Adel adalah seorang penyanyi dan komposer dari Belanda, paling dikenal sebagai vokalis Within Temptation band sy...

 

Crématoire de La Chaux-de-FondsCrématoire de La Chaux-de-FondsPrésentationType BâtimentStyle Art nouveauArchitecte Robert Belli et Henri RobertIngénieur Charles L'EplattenierConstruction 1909Inauguration 27 juin 1910Patrimonialité protection au titre de monument historique depuis 1988 et liste des biens culturels d'importance nationale dans le canton de NeuchâtelLocalisationPays SuisseCommune La Chaux-de-FondsAdresse Rue de la Charrière 106, 2300 La Chaux-de-FondsCoordonnées 47°...

Artikel ini sebatang kara, artinya tidak ada artikel lain yang memiliki pranala balik ke halaman ini.Bantulah menambah pranala ke artikel ini dari artikel yang berhubungan atau coba peralatan pencari pranala.Tag ini diberikan pada Januari 2023. Perencanaan sosial berangkat dari kata perencanaan yang artinya rangkaian kegiatan yang dilakukan guna memilih alternatif terbaik dari sejumlah alternatif yang ada untuk mencapai tujuan tertentu.[1] Atau secara singkat, perencanaan adalah prose...

 

12th episode of the 4th season of Dexter The GetawayDexter episodeEpisode no.Season 4Episode 12Directed bySteve ShillStory byScott ReynoldsMelissa RosenbergTeleplay byWendy WestMelissa RosenbergOriginal air dateDecember 13, 2009 (2009-12-13)[1]Guest appearances John Lithgow as Arthur Mitchell Geoff Pierson as Tom Matthews Mary Mara as Valerie Hodges Christina Robinson as Astor Bennett Preston Bailey as Cody Bennett Julia Campbell as Sally Mitchell Brando Eaton as J...

 

United States historic placeWrede SchoolU.S. National Register of Historic Places Wrede SchoolWrede SchoolShow map of TexasWrede SchoolShow map of the United StatesNearest cityFredericksburg, TexasCoordinates30°13′58″N 98°54′34″W / 30.23278°N 98.90944°W / 30.23278; -98.90944Area3.4 acres (1.4 ha)Built1896 (1896)NRHP reference No.05000519[1]Added to NRHPJune 1, 2005 Wrede School is located at 3929 S. State Highway 16, Fredericksbu...

1973 film by Richard Fleischer Not to be confused with Soilent Green. For other uses, see Soylent Green (disambiguation). Soylent GreenTheatrical release poster by John SolieDirected byRichard FleischerScreenplay byStanley R. GreenbergBased onMake Room! Make Room!by Harry HarrisonProduced byWalter SeltzerRussell ThacherStarringCharlton HestonLeigh Taylor-YoungChuck ConnorsJoseph CottenBrock PetersPaula KellyEdward G. RobinsonCinematographyRichard H. KlineEdited bySamuel E. BeetleyMusic byFred...

 

2020 film The Mole AgentFilm posterSpanishEl agente topo Directed byMaite AlberdiWritten byMaite AlberdiProduced byMarcela SantibañezCinematographyPablo ValdésEdited byCarolina SiraqyanMusic byVincent van WarmerdamProductioncompanies Tribeca Film Institute Sundance Institute ITVS Micromundo Productions Motto Pictures Sutor Kolonko Voyla Films Malvalanda SWR Distributed by Gravitas Ventures (United States) Cinema Delicatessen (Netherlands) Release dates 25 January 2020 (2020-0...

 

This biography of a living person needs additional citations for verification. Please help by adding reliable sources. Contentious material about living persons that is unsourced or poorly sourced must be removed immediately from the article and its talk page, especially if potentially libelous.Find sources: Declan O'Sullivan – news · newspapers · books · scholar · JSTOR (March 2008) (Learn how and when to remove this template message) Kerry Gaelic foo...

Эту статью предлагается удалить.Пояснение причин и соответствующее обсуждение вы можете найти на странице Википедия:К удалению/16 апреля 2022.Пока процесс обсуждения не завершён, статью можно попытаться улучшить, однако следует воздерживаться от переименований или немот...

 

Westerstraat 202 Westerstraat 202 (november 2020) Locatie Locatie AmsterdamWesterstraat Adres Westerstraat 202 Start bouw 1986 Portaal    Civiele techniek en bouwkunde De Westerstraat 202, Amsterdam is een bouwwerk aan de Westerstraat in Amsterdam-Centrum. Het gebouw is tweezijdig een anachronisme. Het gebouw steekt vanwege haar 20e eeuwse architectuur af tegen de rest van de bebouwing; in de gevel zit een gevelsteen die verwijst naar 1770. Zeepziederij In de 18e eeuw was hier een z...

 

Cet article est une ébauche concernant Marseille et les monuments historiques français. Vous pouvez partager vos connaissances en l’améliorant (comment ?) ; pour plus d’indications, visitez le projet Marseille. Couvent Saint-LazarePrésentationType CouventStyle néo-classiqueArchitecte Pierre BossanOrdre religieux Ordre des PrêcheursPropriétaire AssociationPatrimonialité  Inscrit MH (1995)LocalisationPays FranceRégion Provence-Alpes-Côte d'AzurDépartement Bouches-d...

Basketball Offense technique The Grinnell System, sometimes referred to as The System, is a fast-tempo style of basketball developed by coach David Arseneault at Grinnell College. It is a variation of the run-and-gun system popularized by coach Paul Westhead at Loyola Marymount University in the early 1980s.[1] The Grinnell System relies on shooting three-point field goals, applying constant pressure with a full-court press, and substituting players frequently. Origin Arseneault in 19...

 

Hindu Temple This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Pala Ganesh Temple – news · newspapers · books · scholar · JSTOR (March 2017) (Learn how and when to remove this template message) Pala Ganesh TempleReligionAffiliationHinduismDistrictUdaipur districtLocationLocationUdaipurStateRajasthanCountryIndi...

 

School in AustraliaEllenbrook Secondary CollegeAddress100 Main StreetEllenbrook, Western AustraliaAustraliaCoordinates31°47′06″S 115°57′54″E / 31.785°S 115.965°E / -31.785; 115.965InformationTypeIndependent public co-educational day schoolOpened2007; 16 years ago (2007)Educational authorityWA Department of EducationSpecialistFootballNetballGifted and Talented Academic (from 2021)PrincipalHeath Dullard[1][2]Years7–12Enrolm...

Coffee table book by Michael Crichton Jasper Johns First edition coverAuthorMichael CrichtonCountryUnited StatesLanguageEnglishPublisherHarry N. AbramsPublication dateJanuary 1977Media typePrint (Hardcover)Pages248ISBN0-8109-1161-2OCLC3001846Dewey Decimal709/.2/4LC ClassN6537.J6 .A4 1977Preceded byFive Patients Followed byElectronic Life  Jasper Johns is a non-fiction coffee table book written by Michael Crichton about the artist Jasper Johns. It was originally p...

 

辽宁省Liáoníng Shěng Singkatan: 辽 (pinyin: Liáo) Asal nama 辽 liáo - nama kuno宁 níng - tenteramLiao yang tenteram Tipe administrasi Provinsi Ibu kota Shenyang Kota terbesar Shenyang Sekretaris PKT Gubernur Li Lecheng (李乐成) Wilayah 145,900 km² (ke-21) Populasi (Tahun)  - Kepadatan 42,170,000 (ke-14) 289/km² (ke-15) PDB (2003) - per kapita CNY 687.3 miliar (ke-8) CNY 16,300 (ke-9) Suku-suku utama (2000) Suku Han - 84%Suku Manchu - 13%Suku Mongol - 2%Suku ...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!