கேசவன்

கேசவன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இரண்டு முறை வரும் பெயர். 23-வது பெயராகவும், 648-வது பெயராகவும் வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் முதற் பெயர். இதற்கு பல விதப் பொருள்கள் சொல்லப்படுகின்றன.

மகாபாரத காவியத்தில், திருதராட்டிரன் கிருஷ்ணரின் வேறு பெயர்களை கூறுமாறு சஞ்சயனிடத்தில் கேட்கும் போது, கிருஷ்ணருக்கு கேசவன் என்ற பெயரும் உள்ளதாக தெரிவித்தான்.[1]

  • 'குழலழகர்' அல்லது 'அழகிய கூந்தலை உடையவர்' என்று ஒரு பொருள். ஆதி சங்கரருடைய உரையில் இதை 'கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் அழகிய கேசங்கள் உள்ளவர்' என்கிறார். நரசிங்க வடிவில் விஷ்ணுவின் பிடரிமுடி மிக அழகானது. வால்மீகி ராமாயணத்தில் ராமரின் கேசங்களின் அழகை மாரீசனும்,[2] விசுவாமித்திரரும்[3] வர்ணிக்கின்றனர். ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகளும் கண்ணனின் கேசங்களை வர்ணிக்கின்றனர்.[4]
  • கேசி என்னும் அசுரனைக் கண்ணன் கொன்றதால் கேசவன் என்ற பெயர் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. இதை ஆமோதித்து விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே 'கேசிஹா' - கேசியைக் கொன்றவர் என்ற பெயரும் வருகிறது.
  • க: - பிரம்மா, அ: - விஷ்ணு, ஈச: - சிவன் ஆகிய இம்மூன்று வடிவங்களையும் தம் வசத்தில் கொண்டவர், என்றும் இன்னொரு பொருள் கூறுகிறார் ஆதி சங்கரர். இதனால் 'கேசவ' என்ற சொல், பெயரும் உருவமுமில்லாத பரம்பொருளைக் குறிப்பதாகும் என்பது அத்வைத வேதாந்தத்தின் கூற்று.
  • 'சூரியன் முதலானவர்களிடமுள்ள கிரணங்களுக்குரியவர்' என்பது இன்னொரு பொருள். இதுவே வேறுவிதமாகவும் சொல்லப்படுகிறது: சூரியன் முதலிய ஒளி மண்டலங்களில் தன் நுண்ணிய ரோமம் போன்ற ஒளிக் கதிர்களைப் பரவச் செய்தும் அம்மண்டலங்களில் உள்ளுறைபவனாகவும் ஒளி விடுபவர்.[5]
  • பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரும் கேசங்கள் எனப்பெறுவர். அவர்களை சக்தியாகக்கொண்ட பரம்பொருள்.
  • அக்னி, சூரியன், வாயு, என்ற மூன்று சக்திகள் கொண்டவர்.[6]
  • அசுரர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்குவதற்காக தேவர்களால் வேண்டப்பட்ட விஷ்ணு தனது முடியிலிருந்து கரு நிறமும் வெண்ணிறமும் கொண்ட இரு கேசங்களைப்பிடுங்கி இவை கண்ணனாகவும் பலராமனாகவும் தோன்றி உதவுவர் என வரம் தந்தார் மற்றும் அவர் அசுரர்களை கொன்று விட்டார் என விஷ்ணு புராணம் கூறுகிரது.[7]
  • பராசர பட்டர் ஹரிவம்சத்திலிருந்து மேற்கோள் காட்டி சிவன் விஷ்ணுவிடம் சொல்லியதாகச்சொல்கிறார்: 'க: என்றால் பிரம்மா, ஈசன் என்றால் நான் சிவன். நாங்களிருவரும் உன் உடலிலிருந்து பிறந்தோம். அதனால் உன் பெயர் கேசவன்'.[8]

திருவாய்மொழியில்

நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10-2-1) கேசவன் என்னும் பெயரைச் சொல்லவே துன்பம் என்று பெயர் பெற்றன எல்லாம் கெடும்; ஞானம் பிறக்குமுன் செய்த பாவங்களும், பிறந்தபின் மறந்து செய்யும் பாவங்களும் தாமே அழியும். நாள்தோறும் கொடிய செயலைச் செய்யும் யமனுடைய தூதர்களும் வந்து கிட்டமாட்டார்கள், என்கிறார்:

கெடுமிடராய வெல்லாம் கேசவாவென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும்குறுககில்லார்.

துணை நூல்கள்

* சி.வெ. ராதாகிருஷ்ண சாஸ்திரி. ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.
  • Shri Vishnu Sahasranama, with the Bhashya of Parasara Bhattar. Trans.Prof. A. Srinivasa Raghavan. Sri Vishishtadvaita Pracharini Sabha, Mylapore, Madras. 1983.
  • Complete Works of Sri Sankaracharya, in the Original Sanskrit. Vol.V: Laghu Bhashyas. Samata Books. Madras. 1982

மேற்கோள்கள்

  1. கிருஷ்ணனின் பெயர்களும் பொருளும்
  2. 'சிகீ கனக மாலயா' வால்மீகி ராமாயனம். 3-38-14
  3. 'காகபக்ஷதரோ தன்வீ' வால்மீகி ராமாயணம் 1- 22 - 6
  4. 'குடில குந்தலம் கோமளானனம்'. ஸ்ரீமத் பாகவதம், 10-31-15.
  5. மகாபாரதம், சாந்தி பர்வம், 350-48.
  6. ருக்வேத ஸ்ம்ஹிதை, 1-164-41.
  7. விஷ்ணு புராணம், 5-1-59-63.
  8. ஹரிவம்சம், 279.47.131-48.


Read other articles:

Parador de El Hierro LocalizaciónPaís EspañaLocalidad ValverdeCoordenadas 27°43′02″N 17°57′30″O / 27.717180555556, -17.958413888889Información generalInauguración 1976Estrellas Habitaciones 47Propietario Paradores de Turismo[editar datos en Wikidata] El parador de El Hierro es un establecimiento hotelero de 3 estrellas, perteneciente a la empresa pública española Paradores de Turismo, situado en Las Playas en el municipio de Valverde de la isla espa...

 

Le théorème de Siacci est un théorème de cinématique qui permet d'exprimer l'accélération d'un point matériel en la projetant sur les directions du vecteur position (direction radiale) et du vecteur vitesse (direction tangentielle) de ce point à un instant donné. Il est important de souligner que ces deux directions ne sont en général pas orthogonales, même pour une trajectoire plane. Il est dû au mathématicien et balisticien Italien Francesco Siacci (1839–1907). La décompos...

 

Cet article est une ébauche concernant la Finlande. Vous pouvez partager vos connaissances en l’améliorant (comment ?) selon les recommandations des projets correspondants. Pour les articles homonymes, voir Laponie (homonymie). Laponie Lappi (fi)Lappland (sv)Sápmi (se) Localisation de la Laponie Administration Pays Finlande Type Région Capitale Rovaniemi Chef de la région Mika Riipi ISO 3166-2 FI-10 Démographie Gentilé Lapon, Lapone Population 178 237 hab. (2019) Densi...

Piet de Boer Informações pessoais Nome completo Piet de Boer Data de nascimento 10 de outubro de 1919 Local de nascimento Amsterdã,  Países Baixos Nacionalidade neerlandês(a) Data da morte 8 de fevereiro de 1984 (64 anos) Informações profissionais Posição Atacante Clubes profissionais Anos Clubes Jogos e gol(o)s AZ Alkmaar Seleção nacional 1937  Países Baixos 1 (3) Piet de Boer (Amsterdã, 10 de outubro de 1919 - 8 de fevereiro de 1984) foi um futebol...

 

British healthcare research charity established in 1936 Wellcome TrustFounded1936; 87 years ago (1936)FounderSir Henry WellcomeRegistration no.210183FocusBiomedical ResearchHeadquartersLondon, NW1United KingdomLocationEuston Road,London, NW1Coordinates51°31′32.55″N 0°8′6.07″W / 51.5257083°N 0.1350194°W / 51.5257083; -0.1350194Area served United Kingdom and overseasKey peopleJulia Gillard[1](Chair)Dr. Jeremy Farrar[2](D...

 

Fantasy subgenre See also: Romance novel and Chivalric romance Fantasy Media Anime Art Artists Authors Comics Films Podcasts Literature Magazines Manga Publishers Light novels Television Webcomics Genre studies Creatures History Early history Magic Magic item Magic system Magician Tropes Fantasy worlds Campaign settings Subgenres Bangsian fantasy‎ Children's fantasy Comedy Contemporary fantasy Dark fantasy‎ Dieselpunk‎ Fairy tale‎ Fairy tale parody‎ Fantastic Fantastique Fantasy of ...

Ferrel RigolandDosen Muda Seskoau Informasi pribadiLahir10 Juni 1978 (umur 45)Makasar, Sulawesi SelatanAlma materAkademi Angkatan Udara (2002)Karier militerPihak IndonesiaDinas/cabang TNI Angkatan UdaraMasa dinas2002–sekarangPangkat Letnan KolonelSatuanKorps Penerbang (Tempur)Sunting kotak info • L • B Letnan Kolonel (Pnb) Ferrel Rigoland, MMOAS. (lahir 10 Juli 1979) adalah seorang perwira menengah TNI Angkatan Udara yang saat ini menjabat Dosen Muda Seskoau. ...

 

Cet article est une ébauche concernant l’Islande. Vous pouvez partager vos connaissances en l’améliorant (comment ?) selon les recommandations des projets correspondants. Carte de localisation de Mýrasýsla Vue de Grabrokargigar Mýrasýsla est un comté islandais, situé dans la région de Vesturland. Ce comté a une superficie de 3 270 km2. v · mAdministration territoriale de l'IslandeRégions et comtés Höfuðborgarsvæðið Kjósarsýsla Suðurnes Gullbringus...

 

Bufo periglenes Batrachology is the branch of zoology concerned with the study of amphibians including frogs and toads, salamanders, newts, and caecilians. It is a sub-discipline of herpetology,[1] which also includes non-avian reptiles (snakes, lizards, amphisbaenids, turtles, terrapins, tortoises, crocodilians, and the tuatara). Batrachologists may study the evolution, ecology, ethology, or anatomy of amphibians. Amphibians are cold blooded vertebrates largely found in damp habitats...

American television series (1969-1973) The Bold Ones: The New DoctorsThe Cast of The Bold Ones: The New DoctorsAlso known asThe New DoctorsCreated bySteven BochcoPaul MasonRichard LandauDirected byJeremy Kagan[1]John BadhamRichard BenedictAbner BibermanMichael CaffeyMarvin J. ChomskyRobert L. CollinsDaryl DukeAlf KjellinJerry LewisDon McDougallFrank PiersonBarry ShearJud TaylorStarringE. G. MarshallDavid HartmanJohn Saxon (Season 1-3)Robert Walden (Season 4)Julie Adams (Season 2)Openi...

 

DaryatmoKetua Majelis Permusyawaratan Rakyat Republik Indonesia ke-5Masa jabatanMaret 1978 – Oktober 1982PendahuluAdam MalikPenggantiAmir MachmudKetua Dewan Perwakilan Rakyat Republik Indonesia ke-8Masa jabatanMaret 1978 – Oktober 1982PresidenSoehartoPendahuluAdam MalikPenggantiAmir MachmudPanglima Kodam II/Bukit Barisan ke-7Masa jabatan1 Agustus 1963 – 29 Oktober 1965PendahuluKolonel Inf A. ThalibPenggantiBrigjen TNI Sobiran Informasi pribadiLahir...

 

Species of moth Cactoblastis cactorum Female moth Scientific classification Domain: Eukaryota Kingdom: Animalia Phylum: Arthropoda Class: Insecta Order: Lepidoptera Family: Pyralidae Genus: Cactoblastis Species: C. cactorum Binomial name Cactoblastis cactorum(Berg, 1885) Synonyms Zophodia cactorum Berg, 1885 Cactoblastis cactorum, the cactus moth, South American cactus moth or nopal moth, is native to Argentina, Paraguay, Uruguay and southern Brazil. It is one of five species in the genu...

Overview of the events of 1725 in art Overview of the events of 1725 in art List of years in art (table) … 1715 1716 1717 1718 1719 1720 1721 1722 1723 1724 1725 1726 1727 1728 1729 1730 1731 1732 1733 1734 1735 … Art Archaeology Architecture Literature Music Philosophy Science +... Events from the year 1725 in art. Events January 20 – The Academy of Fine Arts Vienna is refounded by Charles VI, Holy Roman Emperor, as the k.k. Hofakademie der Maler, Bildhauer und Baukunst, under the dire...

 

Russian politician In this name that follows Eastern Slavic naming conventions, the patronymic is Vasilyevich and the family name is Shein. Shein in 2018 Oleg Vasilyevich Shein (Russian: Оле́г Васи́льевич Ше́ин; born March 21, 1972[1] in Astrakhan, RSFSR, USSR) is a Russian trade union, social and political activist. He was a left-wing deputy of the State Duma's III, IV, V, VI and VII convocations. He joined the Duma's VI convocation only in April 2016, having...

 

У этого термина существуют и другие значения, см. Стекло (значения). Кварцевое стекло Общие Систематическоенаименование Кварцевое стекло Традиционные названия Плавленый (аморфный) кварц Хим. формула SiO2 Физические свойства Примеси 10—1000 ppm Молярная масса 60,0844 г/моль Пл...

Golpe de Estado de mayo de 1926 Parte de Período de entreguerras Józef Piłsudski (en primer plano) junto a otros cabecillas del golpe en Varsovia.Contexto del acontecimientoFecha 12 de mayo de 1926-14 de mayo de 1926Sitio Varsovia, PoloniaGobierno previoGobernante Presidente Stanisław Wojciechowski, Primer Ministro Wincenty WitosForma de gobierno Ejército leal al gobiernoGobierno resultanteGobernante Mariscal Józef PiłsudskiForma de gobierno Ejército leal a la SanacjaPérdidasLesiones...

 

ديوجانس البابلي معلومات شخصية الميلاد سنة 240 ق م  سلوقية تاريخ الوفاة سنة 150 ق م  مناصب الحياة العملية تعلم لدى خريسيبوس[1]  التلامذة المشهورون أبولودورس الأثيني،  وكارنياديس،  وبانتيوس[2]،  وأقراطس المالوسي  المهنة فيلسوف،  ومنجم،  ودبلوماسي&...

 

У этого топонима есть и другие значения, см. Белозерский район. район / муниципальный округБелозерский районБелозерский муниципальный округ Флаг Герб 60°02′ с. ш. 37°47′ в. д.HGЯO Страна  Россия Входит в Вологодскую область Адм. центр Белозерск Глава муниципально...

David Wellington (redatelj) David Wellington (1963 -) je kanadski filmski i televizijski scenarist i režiser. Njegov opus, između ostalog, uključuje, rad na nekoliko epizoda TV-serije Queer as Folk, kao i mini-serije The Eleventh Hour. Uskoro bi premijeru trebala imati njegova serija Would Be Kings. Vanjske veze David Wellington na sajtu IMDb  Ovaj članak o filmskom režiseru je u začetku. Možete pomoći Wikipediji tako što ćete ga proširiti.

 

2019 Hong Kong filmChasing DreamTheatrical release poster我的拳王男友Directed byJohnnie ToScreenplay byWai Ka-faiMak Tin-shuRay ChanAngus ChanStory byWai Ka-faiProduced byJohnnie ToWai Ka-faiElaine ChuStarringJacky HeungWang KeruCinematographyAlan ChengEdited byAllen LeungMusic byPeter KamProductioncompaniesHero Star Movie Cultural (Beijing)iQIYI Motion PicturesChina Film Co-Production CorporationChina Star MovieMilkyway ImageDistributed byChina Star Entertainment GroupUniverse Entertai...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!