சார்ங்கம் என்பது மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள வில். சங்க-சக்ர-கதா-பத்ம ஆயுதங்களைச் சதுர்புஜங்களில் தரித்தவர் இந்த நாலோடு ஐந்தாக வில்லும் சேர்த்தே பஞ்சாயுத ஸ்தோத்ரம் மற்றும் தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என ஆண்டாள்திருப்பாவையிலும் குறிப்பிடப்படுகின்றது.[2]