குடல்வாலழற்சி

குடல்வாலழற்சி
நோய்த் தொற்றும் அழற்சியும்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புgeneral surgery
ஐ.சி.டி.-10K35. - K37.
ஐ.சி.டி.-9540-543
நோய்களின் தரவுத்தளம்885
மெரிசின்பிளசு000256
ஈமெடிசின்med/3430 emerg/41 ped/127 ped/2925
பேசியண்ட் ஐ.இகுடல்வாலழற்சி
ம.பா.தC06.405.205.099

குடல்வாலழற்சி (Appendicitis) அல்லது குடல்வால் அழற்சி என்பது மனித உடலில் பயனற்ற ஒரு உறுப்பான குடல்வாலின் வீக்கமாகும். குடல்வாலானது, பெருங்குடல் ஆரம்பிக்கின்ற இடத்தில் ஒரு சிறிய குழாய் போன்ற வடிவில் காணப்படுகிறது. நார்பொருள் குறைவாகவுள்ள உணவுப் பொருள்களை உண்ணுகின்ற நிலையிலேயே இந்த குடல்வாய் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.[1][2][3]

இவ்வாறு குடல்வால் அழற்சி ஏற்படுகின்ற பட்சத்தில் குடல்வால், அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்படும். ஆனாலும், காலம் தாமதமானால், குடல்வால் வெடித்து, வயிற்றறைக்குள் நோய்த் தொற்றுகள் ஏற்பட வழிகோலும். இவ்வாறு குடல்வால் வெடித்து, வயிற்றறைக்குள் தொற்றுண்டாகும் பட்சத்தில், அது வயிற்றறையுரை அழற்சி (Peritonitis) என்று வழங்கப்படுகிறது.

புற இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "appendicitis". Medical Dictionary. Merriam-Webster. Archived from the original on 2013-12-30.
  2. Ferri, Fred F. (2010). Ferri's differential diagnosis: a practical guide to the differential diagnosis of symptoms, signs, and clinical disorders (2nd ed.). Philadelphia, PA: Elsevier/Mosby. pp. Chapter A. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0323076999.
  3. "Appendicitis". Emergency Medicine Clinics of North America 14 (4): 653–71. November 1996. doi:10.1016/s0733-8627(05)70273-x. பப்மெட்:8921763. https://archive.org/details/sim_emergency-medicine-clinics-of-north-america_1996-11_14_4/page/653. 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!