குருதி உறைதல்

'இரத்தம் உறைதல்' என்பது காயம் ஏற்படும்பொழுது திசுக்கள் பாதிக்கப்படுவதனால் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு நிகழும்.

இரத்தத்தில் இரத்தச் சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இரத்தப்பெருக்கைத் தடுக்க,இரத்தத் தட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.பாதிக்கப்படும் இடத்தில் அவை கூடி வலை போன்ற அமைப்பினை ஏற்படுத்துகின்றன. இவை ஃபைப்ரின்கள் எனப்படும். இவ்வகை வலை போன்ற சல்லடையே இரத்தம் உறைதலுக்குக் காரணமாகின்றது

மேலும் பார்க்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Coagulation
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!