வேதியீர்ப்பு
வேதியீர்ப்பு ஆய்வில் பல காலகட்டங்கள்
வேதியியல் துலங்கல் (Chemotaxis) என்பது ஒரு உயிரினம் வேதிப்பொருள் ஒன்றின் தூண்டலுக்கேற்ப நகர்வதைக் (இடம்பெயர்தலை) குறிக்கின்றது. உடல் உயிரணுக்கள், பாக்டீரியா , பிற ஒரு செல் உயிரி (அ) பல செல் உயிரிகள் சுற்றுச்சூழலிலுள்ள சில வேதிப்பொருள்களுக்கேற்பத் தங்களின் அசைவுகளை மேற்கொள்கின்றன. உணவைக் கண்டறிவதற்காக குளுக்கோசு போன்ற உணவுப்பொருள்கள்/மூலக்கூறுகள் அடர்த்தியாக உள்ள இடத்தை நோக்கி நீந்துவதும், ஃபீனால் போன்ற நஞ்சுகள் இருக்குமிடத்தைவிட்டு தப்பிச் செல்வதற்கும் பாக்டீரியாக்களுக்கு வேதியீர்ப்பு இன்றியமையாததாகிறது[ 1] . ஆரம்ப வளர்ச்சி காலகட்டங்களில் பலசெல் உயிரினங்களுக்கு வேதியீர்ப்பு அத்தியாவசமாகிறது. உதாரணமாக, கருக்கட்டலின்போது சினை முட்டையை நோக்கி விந்து செல்லுதல்; பின்வரும் வளர்ச்சி நிலைகள், இயல்பானத் தொழிற்பாடுகளில் நரம்பணுக்கள் அல்லது வெள்ளையணுக்களின் [ 2] இடம்பெயர்வு ஆகியவற்றைக் கூறலாம். விலங்குகளில் புற்றுநோய் உடலில் பரவும்போது இத்தகு வேதியீர்ப்புச் செயற்பாடுகள் நிலைகுலையச் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது[ 3] .
மேற்கோள்கள்
↑ Adler J (1969). "Chemoreceptors in bacteria" . Science 166 (3913): 1588-97. http://www.sciencemag.org/content/166/3913/1588.long .
↑ Sorkin E, Stecher VJ, Borel JF. (1970). "Chemotaxis of leucocytes and inflammation.". Ser Haematol. 3 (1): 131-62.
↑ Snyderman R, Pike MC, Altman LC. (1975). "Abnormalities of leukocyte chemotaxis in human disease." . Ann N Y Acad Sci. 256 : 386-401. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1749-6632.1975.tb36065.x/abstract .
தீவிர வீக்கம்
நாள்பட்ட வீக்கம் செயல்முறைகள் குறிப்பிட்ட இடங்கள்
மையநரம்புத் தொகுதி : (
மூளையழற்சி ,
நரம்புறையழற்சி )
தண்டுவட அழற்சி (Myelitis)
· மூளையுறை அழற்சி (
மூளை நடு உறையழற்சி ) (Arachnoiditis)
·
புறநரம்புத் தொகுதி : (நரம்பு அழற்சி ) (Neuritis) ·
விழி : கண்ணீர்க்கோளவழல் (Dacryoadenitis), இணைப்புத்திசு அழற்சி (Scleritis), விழிவெளிப்படல மேலுறையழற்சி , விழிப்பாவை அழற்சி , விழிநடுப்படல அழற்சி (Choroiditis), விழித்திரையழற்சி , விழித்திரை வெளியுறையழற்சி (Chorioretinitis), இமை அழற்சி (Blepharitis), விழி வெண்படல அழற்சி , ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி , கருவிழிப்படல அழற்சி (Uveitis) ·
காது :
செவியழற்சி ,
சிக்குப்புழையழல் (Labyrinthitis),
பொட்டெலும்பின் கூம்பு முனையழற்சி ) (Mastoiditis)
மேற்புறம்: புரையழற்சி ,
நாசியழற்சி ,
தொண்டையழற்சி (Pharyngitis),
மிடற்றழல் ) (Laryngitis)
·
கீழ்புறம்: மூச்சுப் பெருங்குழாய் வீக்கம் (Tracheitis),
மூச்சுக்குழல் அழற்சி ,
கடிய மூச்சுக்குழல் அழற்சி ,
நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி ,
மூச்சுநுண்குழாய் அழற்சி (Bronchiolitis),
நுரையீரல் அழற்சி ,
நுரையீரல் உறையழற்சி ,
மார்பு இடைச்சுவர் அழற்சி (Mediastinitis)
· வாய் : வாயழற்சி ,
ஈறு அழற்சி ,
ஈறு-வாயழற்சி (Gingivostomatitis),
நாவழல் (Glossitis),
அடிநா அழற்சி ,
உமிழ்நீர் குழாய் வீக்கம் (Sialadenitis)/
கன்னச்சுரப்பியழற்சி (Parotitis),
உதட்டழற்சி (Cheilitis),
பற்கூழ் அழற்சி (Pulpitis),
தாடை அழற்சி ) (Gnathitis)
·
உணவுப் பாதை: உணவுக்குழாய் அழற்சி , கண்டிடா உணவுக்குழாய் அழற்சி , இரைப்பை அழற்சி , இரையகக்குடலிய அழற்சி , குடலழற்சி , குளூட்டன் ஒவ்வாமை , குரோன் நோய் , பெருங்குடல் அழற்சி , போலிப்படலப் பெருங்குடல் அழற்சி , குடல்கோளவழல் (Enterocolitis), சுரோதவழல் (Duodenitis), பின் சிறுகுடல் அழற்சி (Ileitis), முட்டுக்குடல் அழற்சி (Caecitis), குடல்வாலழற்சி , குதவழற்சி ) (Proctitis) ·
தொடர்புடையவை: கல்லீரல் அழற்சி ,
பித்தக்குழாய் அழற்சி (Cholangitis),
பித்தப்பை அழற்சி (Cholecystitis),
கணைய அழற்சி · Peritonitis முடக்கு வாதம் · மூட்டழற்சி · பன்மூட்டழற்சி · சருமத் தசையழற்சி (Dermatomyositis)
· மென் திசு (
தசையழற்சி (Myositis),
மூட்டு உறை அழற்சி (Synovitis)/
தசைநாண் உறையழற்சி (Tenosynovitis),
இழைமப்பையழற்சி (Bursitis),
தசைநாண் எலும்பு கூடுமிட அழற்சி (Enthesitis),
திசுப்படல அழற்சி (Fasciitis),
உறையழற்சி (Capsulitis),
முழங்கை முட்டியழற்சி (Epicondylitis),
தசைநாண் அழற்சி ,
கொழுப்பிழைய அழற்சி (Panniculitis)
அத்திக்குருத்தழல் :
அத்தியழல் , (
முதுகெலும்பு அழற்சி (Spondylitis),
எலும்புறையழற்சி ) (Periostitis)
· குருத்தெலும்பு அழற்சி (Chondritis)