அத்திக்குருத்தழல்

அத்திக்குருத்தழல்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புவாதவியல்
ஐ.சி.டி.-10M93.9
ஐ.சி.டி.-9732.9
நோய்களின் தரவுத்தளம்9320
ம.பா.தD010007
பெண் பன்றியின் மூட்டுச் சிதைவு - திசுவியல் படம்

அத்திக்குருத்தழல் (Osteochondritis) என்பது மூட்டுகளிலுள்ள எலும்பு அல்லது கசியிழையம் அழற்சியடையும் வலி மிகுந்த எலும்பு-குருத்தெலும்பு பாதிப்பு வகைகளுள் ஒன்றாகும்[1]. விலங்குகளின் (குறிப்பாக சில கால்நடை இனங்களில்) முழங்கால் இயல்புப்பிறழ்ந்து வளர்ச்சியடைவதற்கு அத்திக்குருத்தழல் முதன்மைக் காரணியாக விளங்குகிறது[2].

மேற்கோள்கள்

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் Osteochondritis
  2. Quoted from: Matthew Pead and Sue Guthrie. "Elbow Dysplasia in dogs – a new scheme explained" (PDF). British Veterinary Association (BVA). Archived from the original (PDF) on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!