போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்

உலகிலேயே போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள் பற்றிய தகவல்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன. வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு (Airports Council International, ACI) என்னும் நிறுவனத்தின் கருத்து சேகரிப்பின் அடிப்படையில் உருவான புள்ளியியல் குறிப்புகளின் படி பயணிகளின் போக்குவரத்து முதலியன கீழே தரப்பட்டுள்ளன. அட்லான்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் 2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உலகின் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. இலண்டன் நகரத்தினுள் அமைந்துள்ள அனைத்து வானூர்தி நிலையங்களையும் கொண்டு உலகின் நகரமைப்பு வானூர்தி நிலையங்களில் வான்வழிப் போக்குவரத்து மிக்க நகரமாக அது விளங்குகிறது.

2019 புள்ளிவிவரங்களின் படி

இந்த தரவுகள் வானூர்தி நிலையங்களிலிருந்து எடுக்கப்பட்டது. [1]

தர
வரிசை
வானூர்தி நிலையம் இடம் நாடு குறியீடு
(ஐஏடிஏ/ஐசிஏஓ)
மொத்தப்
பயணிகள்
தரவரிசை
எண் மாற்றம்
%
மாற்றம்
1. ஐக்கிய அமெரிக்கா ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் அட்லான்டா, ஜோர்ஜியா ஐக்கிய அமெரிக்கா ATL/KATL 110,531,300 12.9%
2. சீனா பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் சோயங், பெய்ஜிங், சீனா PEK/ZBAA 100,011,000 1.0%
3. ஐக்கிய அமெரிக்கா லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலையம் லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா LAX/KLAX 88,068,013 11 10.6%
4. ஐக்கிய அரபு அமீரகம் துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல் கர்காவுடு, துபாய் ஐக்கிய அரபு அமீரகம் DXB/OMDB 86,396,757 1 3.1%
5. சப்பான் தோக்கியோ பன்னாட்டு வானூர்தி நிலையம் ஓட்டா, தோக்கியோ ஜப்பான் HND/RJTT 85,505,054 1.7%
6. ஐக்கிய அமெரிக்கா ஓஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சிகாகோ, இலினொய் ஐக்கிய அமெரிக்கா ORD/KORD 84,397,776 11.4%
7. ஐக்கிய இராச்சியம் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம் இல்லிங்டன், இலண்டன் ஐக்கிய இராச்சியம் LHR/EGLL 80,844,310 10.9%
8. சீனா சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம் புடோங், சாங்காய் சீனா PVG/ZSPD 76,153,500 11 12.9%
9. பிரான்சு சார்லசு டிகால் வானூர்தி நிலையம் இல் ட பிரான்சு, பாரிஸ் பிரான்சு CDG/LFPG 76,150,007 11 15.4%
10. ஐக்கிய அமெரிக்கா டாலசு- வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம் டாலஸ்-வொர்த் கோட்டை, டெக்சஸ் ஐக்கிய அமெரிக்கா DFW/KDFW 75,066,956 15 18.6%
11. சீனா குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் குவாங்சௌ, குவாங்டொங் சீனா CAN/ZGGG 73,378,475 12 15.2%
12. நெதர்லாந்து ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல் கார்லெம்மர்மீர், வடக்கு ஒல்லாந்து நெதர்லாந்து AMS/EHAM 71,706,999 1 10.9%
13. ஆங்காங் ஆங்காங் பன்னாட்டு வானூர்தி நிலையம் செக் லப் கொக், தீவுகள் ஆங்காங் HKG/VHHH 71,541,000 5 5.4%
14. தென் கொரியா சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் இஞ்சியோன் தென் கொரியா ICN/RKSI 71,169,516 13 14.1%
15. செருமனி பிராங்க்ஃபுர்ட் வானூர்தி நிலையம் பிராங்க்ஃபுர்ட் செருமனி FRA/EDDF 70,560,987 1 11.5%
16. ஐக்கிய அமெரிக்கா டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம் டென்வர், கொலராடோ ஐக்கிய அமெரிக்கா DEN/KDEN 69,015,703 14 17.0%
17. இந்தியா இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் தில்லி இந்தியா DEL/VIDP 68,490,731 13 12.1%
18. சிங்கப்பூர் சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் சாங்கி சிங்கப்பூர் SIN/WSSS 68,300,000 11 14.0%
19. தாய்லாந்து சுவர்ணபூமி வானூர்தி நிலையம் பேங்காக் தாய்லாந்து BKK/VTBS 65,424,697 12 13.2%
20. ஐக்கிய அமெரிக்கா ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் குயின்சு, நியூயார்க்கு ஐக்கிய அமெரிக்கா JFK/KJFK 62,551,072 11 11.1%
21. மலேசியா கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சிலாங்கூர், கோலாலம்பூர் மலேசியா KUL/WMKK 62,336,469 11 13.9%
22. எசுப்பானியா மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம் மத்ரித் எசுப்பானியா MAD/LEMD 61,734,037 11 16.6%
23. ஐக்கிய அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம் கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா SFO/KSFO 57,488,023 11 0.5%
24. சீனா செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம் செங்டூ, சிச்சுவான் சீனா CTU/ZUUU 55,858,552 11 15.5%
25. இந்தோனேசியா சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் ஜகார்த்தா இந்தோனேசியா CGK/WIII 54,496,625 7 17.0%
26. சீனா சென்சென் பாவோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் சென்சென், குவாங்டொங் சீனா SZX/ZGSZ 52,931,925 16 17.3%
27. எசுப்பானியா பார்செலோனா-எல் பிராட் பன்னாட்டு வானூர்தி நிலையம் பார்செலோனா எசுப்பானியா BCN/LEBL 52,686,314 15.0%
28. துருக்கி இசுதான்புல் வானூர்தி நிலையம் இசுதான்புல் துருக்கி IST/LTBA 52,578,008
பழைய வானூர்தி நிலையம் இசுதான்புல் அத்தாதுர்க் வானூர்தி நிலையம்
29. ஐக்கிய அமெரிக்கா சியாட்டில்-டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்கா SEA/KSEA 51,829,239 14.0%
30. ஐக்கிய அமெரிக்கா மெக்காரன் பன்னாட்டு வானூர்தி நிலையம் நெவாடா ஐக்கிய அமெரிக்கா LAS/KLAS 51,537,638 13.7%
31. ஐக்கிய அமெரிக்கா ஒர்லாண்டோ பன்னாட்டு வானூர்தி நிலையம் ஒர்லாண்டோ, புளோரிடா ஐக்கிய அமெரிக்கா MCO/KMCO 50,613,072 13 16.1%
32. கனடா டொராண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையம் மிசிசாகா, ஒன்றாரியோ கனடா YYZ/CYYZ 50,499,431 1 12.0%

2012 புள்ளித்தொகை (முழு ஆண்டின் முன்னோட்டமாக)

வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் முழு ஆண்டு முன்னோட்ட தரவுகள் பின்வருமாறு.[2]

வரிசை எண் வானூர்தி நிலையம் இடம் குறியீடு
(ஐஏடிஏ/ஐசிஏஓ)
மொத்தப்
பயணிகள்
தரவரிசை
எண் மாற்றம்
%
மாற்றம்
1. ஐக்கிய அமெரிக்கா ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் அட்லான்டா, ஜோர்ஜியா, அமெரிக்க ஐக்கிய நாடு ATL/KATL 95,462,867 Increase3.3%
2. சீனா பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் சோயங், பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு PEK/ZBAA 81,929,359 Increase4.1%
3. ஐக்கிய இராச்சியம் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம் இல்லிங்டன், இலண்டன், ஐக்கிய இராச்சியம் LHR/EGLL 70,037,417 Increase0.9%
4. சப்பான் தோக்கியோ பன்னாட்டு வானூர்தி நிலையம் ஓட்டா, தோக்கியோ, ஜப்பான் HND/RJTT 66,795,178 Increase1 Increase6.7%
5. ஐக்கிய அமெரிக்கா ஓஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சிகாகோ, இலினொய், அமெரிக்க ஐக்கிய நாடு ORD/KORD 66,633,503 1 0.1%
6. ஐக்கிய அமெரிக்கா லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலையம் லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு LAX/KLAX 63,688,121 Increase3.0%
7. பிரான்சு பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம் ருவாய்சி-ஆன்-பிரான்சு, இல் ட பிரான்சு, பிரான்சு CDG/LFPG 61,611,934 Increase1.1%
8. ஐக்கிய அமெரிக்கா டல்லாசு- வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம் டாலஸ்-வொர்த் கோட்டை, டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடு DFW/KDFW 58,591,842 Increase1.4%
9. இந்தோனேசியா சுகர்ணோ-அட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் செங்காரெங், டாங்கெரெங், பாந்தென், இந்தோனேசியா CGK/WIII 57,772,762 Increase3 Increase12.1%
10. ஐக்கிய அரபு அமீரகம் துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் கரௌடு, துபை, ஐக்கிய அரபு அமீரகம் DXB/OMDB 57,684,550 Increase3 Increase13.2%
11. செருமனி பிராங்க்ஃபுர்ட் வானூர்தி நிலையம் பிராங்க்ஃபுர்ட், ஹெஸென், செருமனி FRA/EDDF 57,520,001 2 Increase1.9%
12. ஆங்காங் ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் செக் லப் கோக், ஆங்காங், சீன மக்கள் குடியரசு HKG/VHHH 56,057,751 2 Increase5.1%
13. ஐக்கிய அமெரிக்கா டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம் டென்வர், கொலராடோ, அமெரிக்க ஐக்கிய நாடு DEN/KDEN 53,156,278 2 Increase0.6%
14. தாய்லாந்து சுவர்ணபூமி வானூர்தி நிலையம் அம்ஃபோ பேங் பிலி, சமுட் பிரகான், தாய்லாந்து BKK/VTBS 53,002,328 Increase2 Increase10.6%
15. சிங்கப்பூர் சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் சாங்கி, கிழக்கு மண்டலம், சிங்கப்பூர் SIN/WSSS 51,181,804 Increase3 Increase10.0%
16. நெதர்லாந்து ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல் ஹார்லெம்மர்மீர், வடக்கு ஹாலந்து, நெதர்லாந்து AMS/EHAM 51,035,590 2 Increase2.6%
17. ஐக்கிய அமெரிக்கா ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் குயின்ஸ், நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு JFK/KJFK 49,291,765 Increase3.5%
18. சீனா குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஹூயடு, குவாங்சோ, குயாங்டோங், சீன மக்கள் குடியரசு CAN/ZGGG 48,548,430 Increase1 Increase7.8%
19. எசுப்பானியா மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம் மத்ரித், எசுப்பானியா MAD/LEMD 45,176,978 4 9.0%
20. துருக்கி அத்தாதுர்க் பன்னாட்டு வானூர்தி நிலையம் இசுதான்புல், துருக்கி IST/LTBA 45,124,831 Increase10 Increase20.6%
21. சீனா சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம் புடோங், சாங்காய், சீன மக்கள் குடியரசு PVG/ZSPD 44,880,164 Increase8.3%
22. ஐக்கிய அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம் சான் மாத்தியோ கவுன்ட்டி, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு SFO/KSFO 44,399,885 Increase8.5%
23. ஐக்கிய அமெரிக்கா சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் சார்லட், அமெரிக்க ஐக்கிய நாடு CLT/KCLT 41,228,372 Increase2 Increase5.6%
24. ஐக்கிய அமெரிக்கா மெக்காரன் பன்னாட்டு வானூர்தி நிலையம் லாஸ் வேகஸ், நெவாடா, அமெரிக்க ஐக்கிய நாடு LAS/KLAS 40,799,830 4 Increase0.6%
25. ஐக்கிய அமெரிக்கா பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் Phoenix, அரிசோனா, அமெரிக்க ஐக்கிய நாடு PHX/KPHX 40,421,611 2 0.3%
26. ஐக்கிய அமெரிக்கா ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் ஹியூஸ்டன், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடு IAH/KIAH 39,891,444 2 0.4%
27. மலேசியா கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சிப்பாங், சிலாங்கூர், மலேசியா KUL/WMKK 39,887,866 Increase1 Increase5.8%
28. ஐக்கிய அமெரிக்கா மியாமி பன்னாட்டு வானூர்தி நிலையம் மியாமி-டேட் கௌன்ட்டி, புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடு MIA/KMIA 39,467,444 2 Increase3.0%
29. தென் கொரியா சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கியோன், தென் கொரியா ICN/RKSI 39,154,375 Increase4 Increase11.3%
30. செருமனி மியூனிக் வானூர்தி நிலையம் மியூனிக், பவேரியா, செருமனி MUC/EDDM 38,360,604 3 Increase1.6%

2006 புள்ளியியல் குறிப்புகள் [3]

வரிசை எண் வானூர்தி
நிலையம்
இடம் குறியீடு
(IATA/ICAO)
மொத்தப்
பயணிகள்
2005
வரிசை எண்
மாற்றம்
1. ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் அட்லாண்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா ATL/KATL 84,846,639 1 -1.2%
2. ஓ ஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா ORD/KORD 76,248,911 2 -0.3%
3. இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம் ஹேய்ஸ், ஹில்லிங்டன், ஹில்லிங்டன், இலண்டன் புறநகர், ஐக்கிய இராச்சியம் LHR/EGLL 67,530,223 3 -0.6%
4. டோக்கியோ பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஹனேடா) ஓட்டா, டோக்கியோ, கான்ட்டோ, ஹோன்ஷூ, சப்பான் HND/RJTT 65,225,795 4 +3.0%
5. லாஸ் ஏஞ்சல்ஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா LAX/KLAX 61,048,552 5 -0.7%
6. டாலஸ்-ஃபோர்ட் வர்த் பன்னாட்டு வானூர்தி நிலையம் டாலஸ் ஃவோர்ட் வொர்த், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா DFW/KDFW 60,079,107 6 +1.3%
7. பாரிஸ் சார்லஸ் டிகால் பன்னாட்டு வானூர்தி நிலையம் சைன் எ மார்ன்/சைன் சேன்ட்-டெனி பிரான்ஸ் CDG/LFPG 56,808,967 7 +5.6%
8. ஃபிராங்க்ஃபர்ட் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஃபிராங்க்ஃபுர்ட், கெஸ்சன், ஜெர்மனி FRA/EDDF 52,810,683 8 +1.1%
9. பெய்ஜிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் சாவோயாங், பெய்ஜிங், சீனா PEK/ZBAA 48,501,102 15 (+6) +18.3%
10. டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம் டென்வர், கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா DEN/KDEN 47,324,844 10 (+1) +9.1%
11. மெக்காரன் பன்னாட்டு வானூர்தி நிலையம் லாஸ் வேகஸ், நெவாடா, ஐக்கிய அமெரிக்கா LAS/KLAS 46,194,882 11 (-1) +4.3%
12. ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல் ஹார்லெம்மெர்மீர், வடக்கு ஹாலண்டு, நெதர்லாந்து AMS/EHAM 46,088,221 9 (-3) +4.4%
13. மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம் பராஹாஸ், மட்ரிட், ஸ்பெயின் MAD/LEMD 45,500,469 12 (-1) +8.1%
14. ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் செப் லப் கோக், ஆங்காங், சீனா HKG/VHHH 43,273,673 16 (+2) +8.7%
15. சுவர்ணபூமி வானூர்தி நிலையம் ராச்சா தேவா, பாங் ஃவிலி, சாமுட் ப்ரகான், தாய்லாந்து BKK/VTBS 42,799,532 18 (+3) +9.8%
16. ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் ஹியூஸ்டன், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா IAH/KIAH 42,628,663 17 (+1) +7.4%
17. ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் குயீன்ஸ், நியூயார்க் நகரம், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா JFK/KJFK 42,604,975 13 (-4) +4.2%
18. பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஃபீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா PHX/KPHX 41,439,819 14 (-4) +0.5%
19. டிட்ராய்ட் பெருநகர வேய்ன் கவுன்ட்டி வானூர்தி நிலையம் டிட்ராயிட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா DTW/KDTW 36,356,446 20 (+1) 0.0%
20. மின்னியாப்பொலிஸ்-செயின்ட் பால் பன்னாட்டு வானூர்தி நிலையம் மினியாப்பொலிஸ்-செயின்ட் பால், மினசோட்டா, ஐக்கிய அமெரிக்கா MSP/KMSP 35,633,020 19 (-1) -3.9%
21. நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் நியூவர்க், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா EWR/KEWR 35,494,863 22 (+1) +7.4%
22. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் சாங்கி, கிழக்கு பகுதி, சிங்கப்பூர் SIN/WSSS 35,033,083 25 (+3) +8.0%
23. ஓர்லான்டோ பன்னாட்டு வானூர்தி நிலையம் ஒர்லான்டோ, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா MCO/KMCO 34,818,264 21 (-2) +2.1%
24. இலண்டன் கேட்விக் வானூர்தி நிலையம் Crawley, West Sussex, South East, இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் LGW/EGKK 34,172,489 24 +4.2%
25. சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம் சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா SFO/KSFO 33,527,236 23 (-2) +0.4%
26. மியாமி பன்னாட்டு வானூர்தி நிலையம் மயாமி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா MIA/KMIA 32,533,974 28 (+2) +4.9%
27. நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் Narita, Chiba, Kantō, ஓன்சூ, ஜப்பான் NRT/RJAA 31,824,411 27 +1.2%
28. பிலடெல்பியா பன்னாட்டு வானூர்தி நிலையம் பிலடெல்பியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா PHL/KPHL 31,766,537 26 (-2) +0.9%
29. டொராண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையம் டொராண்டோ, ஒண்டாரியோ, கனடா YYZ/CYYZ 30,972,566 29 +3.7%
30. சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் சகார்த்தா, சாவா, இந்தோனேசியா CGK/WIII 30,863,806 N/A +10.4%

மேற்கோள்கள்

  1. 2019 Annual Airport Traffic Report (PDF). United States: Port Authority of New York and New Jersey. 2020.
  2. "2012 Passenger Traffic (Preliminary)". Archived from the original on 2013-05-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
  3. Preliminary Air Traffic Results for 2006 from Airports Council International

Read other articles:

Brandenburger Vereinigte Bürgerbewegungen/Freie Wähler Partei­vorsitzender Péter Vida Stell­vertretende Vorsitzende Ilona Nicklisch, Bernd Albers und Heiko Selka Landes­schatz­meister Jürgen Kurth Gründung 2008 Haupt­sitz Bernau bei Berlin Aus­richtung Regionalismus Farbe(n) Orange Sitze in Landtagen 4/88 Staatliche Zuschüsse 101.907,98 Euro (2021)[2] Mitglieder­zahl 813 (Stand: Juli 2020)[1] Mindest­alter 16 Website www.bvb-fw.de ...

 

Empede Stadt Neustadt am Rübenberge Wappen von Empede Koordinaten: 52° 32′ N, 9° 28′ O52.53759.466666666666738Koordinaten: 52° 32′ 15″ N, 9° 28′ 0″ O Höhe: 38 m ü. NHN Fläche: 8,09 km²[1] Einwohner: 643 (2016)[1] Bevölkerungsdichte: 79 Einwohner/km² Eingemeindung: 1. März 1974 Postleitzahl: 31535 Vorwahl: 05032 Empede (Niedersachsen) Lage von Empede in Niedersachsen Bild...

 

Untuk kegunaan lain, lihat Noda (disambiguasi). Noda kopi Noda adalah gangguan warna yang dapat dibedakan dengan mudah dari permukaan, bahan, atau media tempat noda ditemukan. Noda diakibatkan oleh pertemuan dua bahan yang berbeda secara kimiawi atau fisikawi. Jenis Ada noda yang dibuat secara sengaja, umumnya untuk keperluan seni. Sementara noda yang tidak sengaja seperti baju terkena kecap. Beberapa baju berteknologi mutakhir mampu mencegah noda tertinggal di kain.[1] Pembersihan Ad...

2000 studio album by Jo Dee MessinaBurnStudio album by Jo Dee MessinaReleasedAugust 1, 2000 (2000-08-01)Recorded1999-2000StudioOcean Way, NashvilleGenreCountryLength42:46LabelCurbProducerByron Gallimore, Tim McGrawJo Dee Messina chronology I'm Alright(1998) Burn(2000) A Joyful Noise(2002) Singles from Burn That's the WayReleased: May 15, 2000 BurnReleased: October 16, 2000 DowntimeReleased: April 9, 2001 Bring On the RainReleased: September 10, 2001 Dare to DreamRelease...

 

Richard Petty MotorsportsPemilikRichard PettyAndrew M. MursteinDouglas G. BergeronKantor pusatWelcome, North CarolinaSeriNASCAR Cup SeriesBerdiri2009Tutup2021Sejarah dalam ajang NASCARLomba pertamaCup Series2009 Daytona 500 (Daytona)Xfinity Series2009 NAPA Auto Parts 200 (Circuit Gilles Villeneuve)Lomba terkiniCup Series2021 Season Finale 500 (Phoenix Raceway) Xfinity Series2016 Hisense 4K TV 300 (Charlotte)Ikut lombaTotal: 1,027Cup Series: 900Xfinity Series: 127Gelar pembalapTotal: 0Cup Seri...

 

Town in Israel This article is about the Israeli town. For the genus of gastropods, see Metula (gastropod). For the supertanker involved in an oil spill, see VLCC Metula oil spill. Local council in IsraelMetula מְטֻלָּה, מטולה‎المطلةLocal councilHebrew transcription(s) • ISO 259Mṭulla • Also spelledMetulla (unofficial)MetulaShow map of Northeast IsraelMetulaShow map of IsraelCoordinates: 33°16′44″N 35°34′28″E / ...

Île-de-Sein Close-up of the island Hành chính Quốc gia Pháp Vùng Bretagne Tỉnh Finistère Quận Quimper Tổng Pont-Croix Xã (thị) trưởng Alain Le Roy(2001-2008) Thống kê Độ cao 0–9 m (0–30 ft) Diện tích đất1 0,58 km2 (0,22 dặm vuông Anh) Nhân khẩu1 242    - Mật độ 417/km2 (1.080/sq mi) INSEE/Mã bưu chính 29083/ 29990 2 Dân số không tính hai lần: cư dân của nhiều xã (ví dụ, c...

 

Artis Darussalam Ryana Dea Derry Sudarisman Jimmy Gideon Diah Cempaka Sari Gilang Dirga Ady Sky Marissa Jeffryna Gilbert Marciano Rey Bong Pierre Rolland Lian Rahman Penulis, ilmuwan, budayawan, politisi, dan lain sebagainya A.M. Hanafi Bambang Sugianto Bando Amin Agusrin Maryono Najamuddin Fatmawati Junaidi Hamsyah Kapten Abdul Rivai Patrice Rio Capella Rosihan Arsyad Hidayatullah Sjahid Imron Rosyadi Yogi Pramadani Z. Thabri Hamzah Renatta Moeloek Joan Militer dan kepolisian Supratman, seor...

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (يونيو 2023) هذه مقالة غير مراجعة. ينبغي أن يزال هذا القالب بعد أن يراجعها محرر مغاير للذي أنشأها؛ إذا لزم الأمر فيجب أن توسم المقالة بقوالب الصيانة المناسبة. يمكن أيضاً ت...

Part of a series on theCanon law of theCatholic Church Ius vigens (current law) 1983 Code of Canon Law Omnium in mentem Magnum principium Code of Canons of the Eastern Churches Ad tuendam fidem Ex corde Ecclesiae Indulgentiarum Doctrina Praedicate evangelium Veritatis gaudium Custom Matrimonial nullity trial reforms of Pope Francis Documents of the Second Vatican Council Christus Dominus Lumen gentium Optatam totius Orientalium ecclesiarum Presbyterorum ordinis Sacrosanctum concilium Precepts...

 

Село Осада-Лесьнапол. Osada Leśna Координати 51°13′58″ пн. ш. 17°35′42″ сх. д. / 51.23300000002777210° пн. ш. 17.59520000002777707° сх. д. / 51.23300000002777210; 17.59520000002777707Координати: 51°13′58″ пн. ш. 17°35′42″ сх. д. / 51.23300000002777210° пн. ш. 17.59520000002777707° сх. д.&#...

 

Type of Japanese idol that differ from the traditional Japanese idol Bish performing in 2019 An alternative idol (also known as an alt-idol or anti-idol) is a term used by overseas J-pop fans to describe idols that differ from the traditional Japanese idol scene typically by having a darker image and performing heavier genres of music. Alternative idols came about in the early 2010s after the formation of Bis popularized mixing alternative rock with typical idol pop music. History 2010s–202...

Daftar keuskupan di Mesir adalah sebuah daftar yang memuat dan menjabarkan pembagian terhadap wilayah administratif Gereja Katolik Roma yang dipimpin oleh seorang uskup ataupun ordinaris di Mesir. Konferensi para uskup Mesir bergabung dalam Majelis Hirarki Katolik Mesir.[1] Saat ini terdapat 14 buah yurisdiksi, di mana 1 merupakan patriarkat, 11 merupakan keuskupan sufragan, 1 merupakan vikariat apostolik, dan 1 teritori patriarkal. Daftar keuskupan Ritus Latin Bertanggung jawab langs...

 

1966 film directed by Arturo Ripstein Tiempo De MorirTheatrical release posterDirected byArturo RipsteinWritten byCarlos FuentesGabriel García MárquezProduced byAlfredo Ripstein hijoCésar Santos GalindoStarring Marga López Jorge Martínez de Hoyos Enrique Rocha Alfredo Leal Blanca Sánchez Tito Junco Quintín Bulnes CinematographyAlex PhillipsEdited byCarlos SavageMusic byCarlos Jiménez MabarakProductioncompanyAlameda FilmsDistributed byAlameda FilmsTamasa Distribution (2017) (France) (t...

 

Zamindari estate Part of a series onZamindars of Bengal Central BengalPresent Divisions: Dhaka and Mymensingh Baliati Mohera Bhawal Dhaka Karatia Eastern BengalPresent Divisions: Chittagong and Sylhet Baniachong Barshala Bohmong Chakma Homnabad-Pashchimgaon Kanihati Mong Panchakhanda Prithimpassa Sandwip Sheikhghat Northern BengalPresent Divisions: Rangpur and Rajshahi Dighapatia Gunahar, Bogra Tajhat, Rangpur Mahipur, Rangpur Natore Dulai, Pabna Puthia Queen Bhabai Estate of Rajshahi (Natore...

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (ديسمبر 2020) تحت أستار الكعبة (بالإندونيسية: Di Bawah Lindungan Ka'bah)‏  غلاف الكتاب من إصدار 1975 الذي نشره الناشر - الموزع بولان بينتانج. المؤلف عبد الملك كريم أمر الله  اللغة ...

 

Important Arterial Road in Coimbatore, Tamilnadu, India Kamarajar RoadMaintained byHighways of Tamil Nadu Coimbatore City Municipal CorporationLength3 km (1.9 mi)North endHope College, CoimbatoreMajorjunctionsAvinashi Road/Tidel Park Road(Hope College)Manis Theatre Road(Manis Theatre)Neelikonampalayam Road/Masakalipalayam Road(Varadharajapuram)Trichy Road/Vellalore Road(Singanallur)South endSinganallur, Coimbatore Kamarajar Road is an arterial road in city of Coimbatore, T...

 

American screenwriter For the documentary film, see Waldo Salt: A Screenwriter's Journey. Waldo SaltPoster for WALDO SALT: A SCREENWRITER'S JOURNEY (1990)BornWaldo Miller Salt(1914-10-18)October 18, 1914Chicago, Illinois, U.S.DiedMarch 7, 1987(1987-03-07) (aged 72)Los Angeles, California, U.S.Other namesArthur BehrstockM.L. DavenportMel DavenportOccupationScreenwriterYears active1937–1978Spouses Amber Dana (1939) Mary Davenport (19?? - 19??) Gladys Schwartz (19?? - 19??) Eve ...

Esta página cita fontes, mas que não cobrem todo o conteúdo. Ajude a inserir referências. Conteúdo não verificável pode ser removido.—Encontre fontes: ABW  • CAPES  • Google (N • L • A) (Julho de 2019) Nicolau II Papa da Igreja Católica 155° Papa da Igreja Católica Info/Papa Atividade eclesiástica Diocese Diocese de Roma Eleição 6 de dezembro de 1058 Entronização 24 de janeiro de 1059 Fim do pontificado 27 de julho...

 

English fraudster and businessman (1846–1904) James Whitaker WrightDrawing of Whitaker Wright, 1904Born(1846-02-09)9 February 1846Stafford, EnglandDied26 January 1904(1904-01-26) (aged 57)Royal Courts of Justice, Westminster, EnglandCause of deathSuicideCriminal statusconvictedSpouseAnna Edith WeightmanParent(s)James Wright, Matilda WhitakerConviction(s)26 January 1904Criminal chargeFraudPenaltyseven years imprisonment James Whitaker Wright (9 February 1846 – 26 January 1904) wa...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!