சிஞ்சார் மலைகள்

சிஞ்சார் மலைகள்
سنجار
Şengal
شەنگال/شەنگار
சிஞ்சார் மலைகளின் செய்மதி காட்சி
உயர்ந்த புள்ளி
உயரம்1,463 m (4,800 அடி)
ஆள்கூறு36°22′0.22″N 41°43′18.62″E / 36.3667278°N 41.7218389°E / 36.3667278; 41.7218389
புவியியல்
சிஞ்சார் மலைகள் سنجار Şengal شەنگال/شەنگار is located in ஈராக்
சிஞ்சார் மலைகள் سنجار Şengal شەنگال/شەنگار
சிஞ்சார் மலைகள்
سنجار
Şengal
شەنگال/شەنگار
சிஞ்சார் மலைகள், சிஞ்சார் மாவட்டம், நினிவே மாகாணம் ஈராக்

சிஞ்சார் மலைகள் (Sinjar Mountains)[1][2] (அரபு மொழி: جبل سنجارJabal Sinjār; வடமேற்கு ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில், கிழக்கிலிருந்து மேற்காக 100 கிமீ தொலைவிற்கும், 1,463 மீட்டர் உயரத்திலும் பரந்துபட்ட ஒரு மலைதொடராகும். சிரியாவின் வடகிழக்கில் இம்மலைத்தொடர் 25 கிமீ நீளத்திற்கு பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தெற்கில் சிஞ்சார் நகரம் அமைந்துள்ளது.[3][4] யாசிதி மக்களால் இம்மலைத்தொடர் புனிதமாகக் கருதப்படுகிறது.[5][6]

சிஞ்சார் சமவெளியில் வேளாண்மை
சிஞ்சார் மலைத்தொடரின் மேற்கில் அமைந்த ஜெபல் சிஞ்சார் பிரதேசம்

மக்கள் & வரலாறு

சிஞ்சார் மலைத்தொடரில் கால்நடைகளை மேய்க்கும் யசீதி மக்கள்

வரலாற்று முந்தைய காலத்தில் இம்மலைத்தொடர், அசிரியர்களுக்கும், இட்டைட்டுகளுக்கும் எல்லையாக விளங்கியது. கிமு 538-இல் பார்த்தியப் பேரரசு ஆட்சியிலும், பின்னர் சிஞ்சார் மலைகளை பார்த்தியர்களிடமிருந்து உரோமைப் பேரரசு கைப்பற்றி கிமு 115 வரை ஆட்சி செலுத்தியது. கிபி 363-இல் பைசாந்தியப் பேரரசுக்கும், சாசானியப் பேரரசுக்கும் நடைபெற்ற போரின் முடிவில் சிஞ்சார் மலைகள் இரு பேரரசுகளின் எல்லைகளாக விளங்கியது.

பாரசீகப் பேரரசின் ஆட்சியால், இம்மலைத்தொடர் பகுதிகளில் சொராட்டிரிய நெறி பரவத்தொடங்கியது. கிபி 4-ஆம் நூற்றாண்டில் இம்மலைப்பகுதிகளில் நெஸ்டோரியன் கிறித்தவம் தழைத்தது. கிபி 6-ஆம் நூற்றாண்டில் இசுலாமியப் படையெடுப்புகளால், இம்மலைதொடர்களில் வாழ்ந்த கிறித்தவர்கள், இசுலாமிய கலீபாக்களுக்கு ஜிசியா வரியைக் கட்டி வாழ்ந்தனர்.[7]

கிபி 12-ஆம் நூற்றாண்டு முதல் சிஞ்சார் மலைத்தொடர்களில் யசீதி மக்கள் கால்நடைகளை மேய்த்து வாழ்கின்றனர்.[8][9] ஊழிக்காலத்தின் முடிவில் நோவாவின் பேழை இம்மலைத்தொடரின் உயர்ந்த முகட்டில் நின்றதாக பழைய ஏற்பாடு கூறுகிறது.[10]

1920-களில் யசீதி மக்கள் அரேபியர்களாலும், மற்றவர்களாலும் துரத்தப்பட்டு இம்மலையில் தஞ்சமடைந்தனர்.[8]

3 ஆகஸ்டு 2014 அன்று சிஞ்சார் நகரம் இசுலாமிய அரசுப் படைகளால் கைப்பற்றப்பட்டு, 40,000 யசீதி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.[11][12] [13][14] யசீதி மக்களுக்கு எதிரான இசுலாமிய அரசின் கொடூரங்களால் மக்கள் நீர், உணவு, உடை, உறைவிடம் இன்றி அலைந்து திரிந்தனர்.[15] யசீதி மக்களுக்கு ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசின் விமானப் படைகள் வானிலிருந்து உணவு, நீர், மருந்துகளை யசீதி மக்களுக்கு வழங்கினர்.[16][17][18][19] 10 ஆகஸ்டு 2014 முதல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து, குர்து மக்கள் படையினர் யசீதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினர்.[14][20][21][22] இசுலாமியப் படைகளால் 7,000 யசீதிப் பெண்கள் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டு, 7,000 யசீதி ஆண்களின் தலை வீசப்பட்டு கொல்லப்பட்டனர்.[16][21][23] பல யசீதிப் பெண்கள் இசுலாமிய அரசுப் படையினருக்கு அஞ்சி சிஞ்சார் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.[24]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Jabal Sinjār (Approved) , United States National Geospatial-Intelligence Agency
  2. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து جبل سنجار (Native Script) , United States National Geospatial-Intelligence Agency
  3. Edgell, H. S. 2006. Arabian Deserts: Nature, Origin, and Evolution. Springer, Dordrecht, The Netherlands. 592 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3969-0
  4. Numan, N. M. S., and N. K. AI-Azzawi. 2002. Progressive Versus Paroxysmal Alpine Folding in Sinjar Anticline Northwestern Iraq. Iraqi Journal of Earth Science. vol. 2, no.2, pp.59-69.
  5. Phillips, David L. (7 October 2013). "Iraqi Kurds: "No Friend but the Mountains"". Huffington Post.
  6. By Rudaw. "ISIS resumes attacks on Yezidis in Shingal". Rudaw.
  7. Fuccaro, Nelida (1995). Aspects of the social and political history of the Yazidi enclave of Jabal Sinjar (Iraq) under the British mandate, 1919-1932 (PDF). Durham University. pp. 22–3. பார்க்கப்பட்ட நாள் 13 May 2018.
  8. 8.0 8.1 Tim Lister (August 12, 2014). "Dehydration or massacre: Thousands caught in ISIS chokehold". CNN. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  9. Fuccaro, Nelida (1999). The Other Kurds: Yazidis in Colonial Iraq. London: I.B.Tauris. pp. 47–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86064-170-1.
  10. Parry, Oswald Hutton (1895). Six Months in a Syrian Monastery: Being the Record of a Visit to the Head Quarters of the Syrian Church in Mesopotamia: With Some Account of the Yazidis Or Devil Worshippers of Mosul and El Jilwah, Their Sacred Book. London: H. Cox. p. 381. இணையக் கணினி நூலக மைய எண் 3968331.
  11. Martin Chulov (3 August 2014). "40,000 Iraqis stranded on mountain as Isis jihadists threaten death". தி கார்டியன். https://www.theguardian.com/world/2014/aug/06/40000-iraqis-stranded-mountain-isis-death-threat. பார்த்த நாள்: 2014-08-06. 
  12. "Northern Iraq: UN voices concern about civilians’ safety, need for humanitarian aid". United Nations News Centre. 2014-08-08. https://www.un.org/apps/news/story.asp?NewsID=48444#.U-ppGGNCxI0. பார்த்த நாள்: 2014-08-12. 
  13. "Irak : la ville de Sinjar tombe aux mains de l'Etat islamique" (in French). Le Monde. 2014-08-03. http://www.lemonde.fr/proche-orient/article/2014/08/03/irak-la-ville-de-sinjar-tombe-aux-mains-de-l-etat-islamique_4466279_3218.html. பார்த்த நாள்: 2014-08-12. 
  14. 14.0 14.1 "Thousands of Yazidis 'still trapped' on Iraq mountain". BBC News. 2014-08-12. https://www.bbc.com/news/world-middle-east-28756544. பார்த்த நாள்: 2014-08-12. 
  15. "People Eating Leaves to Survive on Shingal Mountain, Where Three More Die". Rûdaw.net. 2014-08-07. http://rudaw.net/english/middleeast/iraq/070820143. பார்த்த நாள்: 2014-08-12. 
  16. 16.0 16.1 "Iraq crisis: No quick fix, Barack Obama warns". BBC News. 2014-08-09. https://www.bbc.co.uk/news/world-middle-east-28725908. பார்த்த நாள்: 2014-08-09. 
  17. "Britain's RAF makes second aid drop to Mount Sinjar Iraqis trapped by Isis – video". தி கார்டியன். 2014-08-12. https://www.theguardian.com/world/video/2014/aug/12/raf-drop-aid-mount-sinjar-iraqis-trapped-isis-video. பார்த்த நாள்: 2014-08-12. 
  18. "JTF633 supports Herc mercy dash". Media Release. Department of Defence. 22 August 2014. Archived from the original on 26 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  19. "Irak : les opérations pour sauver les réfugiés yézidis continuent" (in French). Le Monde. 2014-08-12. http://www.lemonde.fr/proche-orient/article/2014/08/12/la-syrie-en-guerre-accueille-1-000-familles-de-refugies-fuyant-l-irak_4470547_3218.html. பார்த்த நாள்: 2014-08-12. 
  20. Parkinson, Joe (18 August 2014). "Iraq Crisis: Kurds Push to Take Mosul Dam as U.S. Gains Controversial Guerrilla Ally". Wall Street Journal.
  21. 21.0 21.1 "Irak: les yazidis fuient les atrocités des djihadistes" (in French). Le Figaro. 10 August 2014 இம் மூலத்தில் இருந்து 2014-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6RjrIjnKe?url=http://www.lefigaro.fr/international/2014/08/10/01003-20140810ARTFIG00116-irak-les-frappes-americaines-se-poursuivent-tandis-que-les-yazidis-fuient-les-djihadistes.php. 
  22. Rubin, Alissa J.; Almukhtar, Sarah; Kakol, Kamil (April 2, 2018). "In Iraq, I Found Checkpoints as Endless as the Whims of Armed Men". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/04/02/magazine/iraq-sinjar-checkpoints-militias.html?smid=tw-nytimesatwar&smtyp=cur. 
  23. "Etat islamique en Irak : décapités, crucifiés ou exécutés, les yézidis sont massacrés par les djihadistes" (in French). Atlantico. 9 August 2014 இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Rjrq80F5?url=http://www.atlantico.fr/pepites/etat-islamique-en-irak-decapites-crucifies-ou-executes-yezidis-sont-massacres-djihadistes-1698567.html. 
  24. Ahmed, Havidar (14 August 2014). "The Yezidi Exodus, Girls Raped by ISIS Jump to their Death on Mount Shingal". Rudaw Media Network. http://rudaw.net/english/kurdistan/140820142. பார்த்த நாள்: 26 August 2014. 

வெளி இணைப்புகள்

Read other articles:

Municipio Concelho País  PortugalCategoría Segundo nivel de división administrativaLocalizados en Distritos y regiones autónomasDatos estadísticosNúmero actual 308[editar datos en Wikidata] Los municipios en Portugal, denominados tradicionalmente en portugués concelhos y también municipio aunque ambos términos no son originalmente equivalentes ya que el primero hace referencia la institución que administra y el segundo al territorio administrado.,[1]​ son la seg...

 

Detective Conan Movie 26: Kurogane no SubmarineBerkas:Detective Conan Black Iron Submarine Poster.jpgNama lain名探偵コナン 黒鉄の魚影(サブマリン)Sutradara Yuzuru Tachikawa Produser Nippon TV Shogakukan Shogakukan-Shueisha Productions TMS Entertainment Toho Yomiuri Telecasting Corporation Ditulis oleh Takeharu Sakurai CeritaGosho AoyamaBerdasarkanDetective Conanoleh Gosho AoyamaPemeran Minami Takayama Megumi Hayashibara Ikki Sawamura Wakana Yamazaki Rikiya Koyama Kenichi ...

 

Barfing in the Backseat: How I Survived My Family Road Trip AuthorHenry Winkler and Lin OliverIllustratorJesse Joshua WatsonCountryUnited StatesLanguageEnglishSeriesHank ZipzerGenreChildren's novelPublisherGrosset & DunlapPublication date2007Media typePrint (paperback)Pages151 ppISBN978-0448443287Preceded byThe Curtain Went Up, My Pants Went Down Followed byWho Ordered This Baby? Definitely Not Me  Barfing in the Backseat: How I Survived My Family Road Trip is the...

Опис файлу Це логотип (емблема) організації, товару, або заходу, що перебуває під захистом авторських прав та/або є товарним знаком. Використання зображень логотипів з низькою роздільною здатністю в україномовному розділі Вікіпедії, який розміщений на серверах у США нек...

 

Queen's CollegeHanzi: 皇仁書院InformasiMaskotNagaKepala SekolahLau Leung Yvetta RuthJumlah siswaSekitar 850 siswaAlamatLokasiCauseway Road 120Causeway BaySitus webqc.edu.hkMotoMotoLabor Omnia Vincit (Latin) 勤有功 (Mandarin) Buruh mengalahkan segalanya Queen's College, Hong Kong Hanzi tradisional: 皇仁書院 Hanzi sederhana: 皇仁书院 Alih aksara Mandarin - Hanyu Pinyin: Huángrén Shūyuàn Yue (Kantonis) - Romanisasi Yale: Wòhng yàhn syū yún - Jyutping...

 

La Prehistoria de Europa se refiere al estudio del periodo prehistórico en el continente europeo, es decir desde el Paleolítico inferior hasta la adopción de la escritura,[1]​ algo que no se produjo simultáneamente en las distintas regiones del continente. Según los últimos hallazgos abarcaría un intervalo temporal de más de un millón de años, ocupados en su mayor parte por la Edad de Piedra, durante la cual se sucedieron cuatro especies de homininos distintas. Entre los compl...

Pemilih anonim menunjukkan tangannya yang ditinta pada pemilu Irak 2005. Tinta pemilu adalah sebuah tinta atau pewarna semi-permanen yang diterapkan kepada jari telunjuk (biasanya) dari seorang pemilih pada pemilihan umum dalam rangka mencegah kecurangan pemilu seperti pemungutan suara berganda. Ini adalah metode efektif untuk negara-negara dimana dokumen-dokumen identifikasi untuk warga negara tak selalu terstandardisasi atau terinstitusionalisasi. Penggunaan internasional Beberapa negara ya...

 

坐标:34°47′54″N 138°04′32″E / 34.798389°N 138.075428°E / 34.798389; 138.075428 事任八幡宮事任八幡宮/ことのままはちまんぐう Kotonomama-hachimangū南口鳥居基本信息位置日本静岡縣掛川市八坂(日语:東山口村)642宗教神道主祭神己等乃麻知比賣命例祭敬老之日前的星期五至星期日社格 式內小社 遠江國一宮 縣社 建筑详情本殿構造神明造建立成務天皇年間(1...

 

German footballer (born 1985) This article is about the footballer born 1985. For the football manager and former player born 1979, see Jan Zimmermann (football manager). For the volleyball player, see Jan Zimmermann (volleyball). Jan Zimmermann Zimmermann in 2022Personal informationDate of birth (1985-04-19) 19 April 1985 (age 38)Place of birth Offenbach am Main, West GermanyHeight 1.88 m (6 ft 2 in)Position(s) GoalkeeperTeam informationCurrent team Eintracht Frankfurt(go...

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (مارس 2019) مدهورات مستقبلات الأندروجين الانتقائية (بالإنجليزية: selective androgen receptor degrader أو downregulator)‏ ومختصرها (SARD) هو نوع من الأدوية التي تتفاعل مع مستقبلات الأندروجين (AR) ب...

 

National highway in India National Highway 327BMap of the National Highway in redRoute informationPart of AH2 Major junctionsFromPanitankiToMechi Bridge   Nepal Mahendra Highway LocationCountryIndiaStatesWest Bengal Highway system Roads in India Expressways National State Asian ← NH 327→ NH 327 National Highway 327B, commonly called NH 327B is a national highway in state of West Bengal in India. NH 327B is smallest national highway in India. It is a branch of National Highw...

 

Founding prophet of Islam (c. 570–632) This article is about the Islamic prophet. For other people named Muhammad, see Muhammad (name). For other uses, see Muhammad (disambiguation). For the Islamic view and perspective, see Muhammad in Islam. MuhammadمُحَمَّدMuhammad, the Messenger of Godinscribed on the gates of the Prophet's Mosque in MedinaPersonalBornc. 570 CE (53 BH)[1]Mecca, Hejaz, ArabiaDied(632-06-08)8 June 632 (11 AH) (aged 61–62)Medina, Hejaz, ArabiaRestin...

Interstate natural gas pipeline in the United States Texas Gas Transmission, LLCFounded1948 (1948)HeadquartersOwensboro, KY, U.S.A.Key peopleH. Dean Jones II, PresidentProductsNatural Gas PipelineParentBoardwalk Pipeline Partners, LPWebsitewww.txgt.com Texas Gas Transmission is a natural gas pipeline which brings gas from the Louisiana Gulf coast up through Arkansas, Mississippi, Tennessee, and Kentucky, to supply gas to Illinois, Indiana, and Ohio. It is owned by Boardwalk Pipelines. It...

 

Untuk kegunaan lain, lihat Taring (disambiguasi). Gajah Taring adalah gigi yang terus bertumbuh dan memanjang hingga ke luar mulut. Taring biasanya (tapi tidak selalu) tumbuh berpasangan. Gigi yang umumnya menjadi taring adalah gigi taring, seperti yang dapat diamati pada babi dan walrus, tetapi gigi yang menjadi taring pada gajah adalah gigi seri. Baik jantan maupun betina mempunyai taring, tetapi taring jantan lebih besar. Taring pada umumnya membengkok, walaupun taring narwhal berbentuk lu...

 

Koordinat: 0°57′03″S 100°21′43″E / 0.950767°S 100.36202°E / -0.950767; 100.36202 Balai Kota Padang(Gemeentehuis Padang)Informasi umumStatusSelesaiLokasiJalan M. Yamin, Kecamatan Padang Barat, Kota Padang, Sumatera Barat, IndonesiaPembukaan1936BiayaF.120.000Data teknisJumlah lantai2Desain dan konstruksiArsitekIr. Thomas Karsten Gedung Balai Kota Lama Padang (bahasa Belanda: Gemeentehuis Padang) adalah bangunan berarsitektur kolonial peninggalan pemerintah Hi...

Sydney Walton Square is a public park located just west of the Embarcadero in San Francisco, California, United States. The park is named after San Francisco banker Sydney Grant Walton.[1][2] The 2-acre park was designed by Peter Walker. It was created as part of the city of San Francisco's partnership with Golden Gateway Center to bring more public art to the area. The park consists of public artwork by Jim Dine (Big Heart on the Rock), Marisol Escobar (Portrait of Georgia O'...

 

Norwegian rock/pop band The National BankOriginOslo, NorwayGenresRock and pop musicYears active2003–presentMembersLars HorntvethMorten QvenildThomas DybdahlNikolai EilertsenMartin HorntvethWebsiteThe National Bank Official Website The National Bank is a Norwegian rock/pop band, whose debut album was released in Norway in 2004 and featured the hit song Tolerate.[1][2] They came together in 2003, initially only to perform a one-time show commissioned by Vestfoldspillene music ...

 

Four wheeled open carriage The sporty Lord Lonsdale's yellow phaeton with a calash top, c. 1900 (Mossman Collection) Hooper's - royal coachbuilders - stylish design for a phaeton A phaeton (also phaéton) was a form of sporty open carriage popular in the late eighteenth and early nineteenth century. Drawn by one or two horses, a phaeton typically featured a minimal very lightly sprung body atop four extravagantly large wheels. With open seating, it was both fast and dangerous, giving rise to ...

Video game series This article is about the entire franchise. For the first game in the series, see Tokimeki Memorial (video game). Video game seriesTokimeki MemorialGenre(s)Dating sim, social simulationDeveloper(s)KonamiPublisher(s)KonamiFirst releaseTokimeki Memorial1994Latest releaseTokimeki Memorial: Girl's Side 4th Heart2021 Tokimeki Memorial (Japanese: ときめきメモリアル, Hepburn: Tokimeki Memoriaru, lit. Heartbeat Memorial) is a dating simulation series by Konami. It consists ...

 

Victory ship of the United States Typical Victory Ship. History United States NameSS Luray Victory NamesakeLuray, Virginia OwnerWar Shipping Administration OperatorBlack Diamond Steamship Company BuilderCalifornia Shipbuilding Company, Los Angeles Laid downMarch 11, 1944 LaunchedMay 11, 1944 CompletedJune 30, 1944 FateWrecked on Goodwin Sands, 30 January 1946 General characteristics Class and typeVC2-S-AP3 Victory ship Tonnage7612 GRT, 4,553 NRT Displacement15,200 tons Length455 ft (139&...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!