இவ்வாண்டில் ஏப்ரல் 19 இல் அமெரிக்கப் புரட்சி ஆரம்பமானது. சியார்ச் வாசிங்டன் படைத்துறைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 13 குடியேற்றங்கள் தமது விடுதலையை அறிவிக்கவில்லை. பிரித்தானிய அரசும், அமெரிக்க அரசும் தனித்தன்யே சட்டங்களை இயற்றின. ஆகத்து 23 இல் இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதை நாடாளுமன்றத்தில் நவம்பர் 10 இல் அறிவித்தார்.
ஜேம்ஸ் வாட்நீராவி இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கி அறிவியல் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார். பெரியம்மை நோய் அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பிரதேசத்தில் பரவியது. பெரியம்மைக்கு எட்வர்ட் ஜென்னர் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார்.
↑Warren, James Francis (1981). The Sulu Zone, 1768-1898: The Dynamics of External Trade, Slavery, and Ethnicity in the Transformation of a Southeast Asian Maritime State. Singapore: NUS Press. p. 36.
↑de Madriaga, Isabel (January 1974). "Catherine II and the Serfs: A Reconsideration of Some Problems". The Slavonic and East European Review52 (126): 34–62.
↑"Battles of Lexington and Concord", Britannica Student Encyclopedia, 2006, p. 454, The American Revolution began on April 19, 1775, with the Battles of Lexington and Concord.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!