ராஜீவ் காந்தி சாலை மேல் ஒரு தொடருந்து நிறுத்தம்
ராஜீவ்காந்தி சாலை சென்னையில் தெற்கு பகுதிகளில் ஒரு முக்கிய சாலை ஆகும். முந்தைய காலத்தில் பழைய மகாபலிபுரம் சாலை அல்லது ஐ.டி. கொரிடோர் என்று அழைக்கப்பட்டது. மத்திய கைலாசக் கோயில் அருகில் தொடங்கி தெற்கில் மகாபலிபுரம் வரை போகும் இச்சாலையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.[ 1] [ 2]
2003இல் இச்சாலையின் கட்டுமானம் தொடங்கின பொழுது மே 2006இல் கட்டுமானம் முடியும் என்று தெரிவித்துள்ளது, ஆனால் இன்று வரை சிறுசேரிக்குத் தெற்கில் கட்டுமானம் முடியவில்லை.
மேற்கோள்கள்
சென்னை தொடர்புடைய சாலைகள்
அண்ணா சாலை , அரண்மனைக்காரன் தெரு , ஆற்காடு சாலை , இரங்கநாதன் தெரு , எல்லீஸ் சாலை , கல்லூரிச் சாலை , கோயம்பேடு சந்திப்பு , சர்தார் பட்டேல் சாலை , செயிண்ட் மேரீஸ் சாலை , சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள் , கத்திப்பாரா சந்திப்பு , கிழக்குக் கடற்கரைச் சாலை , சென்னை புறவழிச்சாலை , சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை , செனடாப் சாலை , தங்கசாலை தெரு , திரு. வி. க. சாலை , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை , பாடி சந்திப்பு , பாரதி சாலை , பிராட்வே , பீட்டர்ஸ் ரோடு , மத்திய சதுக்கம் , மாநில நெடுஞ்சாலை 2 , மாநில நெடுஞ்சாலை 49 , தேசிய நெடுஞ்சாலை 45 , ராஜீவ் காந்தி சாலை , பூந்தமல்லி நெடுஞ்சாலை , வாலாஜா சாலை , வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்டச் சாலை