சேலம் மக்களவைத் தொகுதி (Salem Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 15-ஆவது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
திருச்செங்கோடு தொகுதியில் உள்ளடங்கியிருந்த, எடப்பாடி சட்டமன்றத் தொகுதியானது, 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட, தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, சேலம் தொகுதியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு இருந்த சட்டமன்றத் தொகுதிகள்:
1.ஏற்காடு
2.ஓமலூர்
3.சேலம்-1
4.சேலம்-2
5.பனமரத்துப்பட்டி
6.வீரபாண்டி
சட்டமன்றத் தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைக:
- ஓமலூர்
- எடப்பாடி
- சேலம் மேற்கு
- சேலம் வடக்கு
- சேலம் தெற்கு
- வீரபாண்டி.
வென்றவர்கள்
தேர்தல்
|
வெற்றி பெற்றவர்
|
கட்சி
|
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1952
|
எஸ். வி. ராமசாமி
|
இந்திய தேசிய காங்கிரசு
|
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957
|
எஸ். வி. ராமசாமி
|
இந்திய தேசிய காங்கிரசு
|
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962
|
எஸ். வி. ராமசாமி
|
இந்திய தேசிய காங்கிரசு
|
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967
|
க. இராசாராம்
|
திமுக
|
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971
|
இ. ஆர். கிருட்டிணன்
|
திமுக
|
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977
|
பி. கண்ணன்
|
அதிமுக
|
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980
|
சி. பழனியப்பன்
|
திமுக
|
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984
|
ரங்கராஜன் குமாரமங்கலம்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989
|
ரங்கராஜன் குமாரமங்கலம்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991
|
ரங்கராஜன் குமாரமங்கலம்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996
|
ஆர். தேவதாஸ்
|
தமாகா
|
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998
|
வாழப்பாடி ராமமூர்த்தி
|
சுயேட்சை
|
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999
|
டி. எம். செல்வகணபதி
|
அதிமுக
|
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004
|
கே. வி. தங்கபாலு
|
இந்திய தேசிய காங்கிரசு
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
செம்மலை
|
அதிமுக
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
வெ. பன்னீர்செல்வம்
|
அதிமுக
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
எஸ். ஆர். பார்த்திபன்
|
திமுக
|
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024
|
டி. எம். செல்வகணபதி
|
திமுக
|
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மற்றவர்கள்
|
மொத்தம்
|
ஆதாரம்
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
|
|
|
|
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
|
|
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல்
|
வாக்குப்பதிவு சதவீதம்
|
முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு
|
ஆதாரம்
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
76.45%
|
-
|
[2]
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
76.73%
|
↑ 0.28%
|
[1]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், மற்றும் 15 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என, மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபன், அதிமுக வேட்பாளரான சரவணனை 1,46,926 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர்
|
சின்னம்
|
கட்சி
|
தபால் வாக்குகள்
|
பெற்ற மொத்த வாக்குகள்
|
வாக்கு சதவீதம்
|
எஸ். ஆர். பார்த்திபன்
|
|
திமுக
|
3,849
|
6,06,302
|
48.29%
|
சரவணன்
|
|
அதிமுக
|
1,258
|
4,59,376
|
36.59%
|
பிரபு மணிகண்டன்
|
|
மக்கள் நீதி மய்யம்
|
190
|
58,662
|
4.67%
|
செல்வம்
|
|
அமமுக
|
80
|
52,332
|
4.17%
|
ராசா
|
|
நாம் தமிழர் கட்சி
|
150
|
33,890
|
2.7%
|
நோட்டா
|
-
|
-
|
132
|
17,130
|
1.36%
|
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
முக்கிய வேட்பாளர்கள்
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
23 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் செம்மலை, காங்கிரசின் கே. வி. தங்கபாலுவை 46,491 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
14-ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
கே. வி. தங்கபாலு (காங்கிரசு) – 4,44,591 வாக்குகள்
ராஜசேகரன் (அதிமுக) – 2,68,964 வாக்குகள்
வெற்றி வேறுபாடு - 1,75,627 வாக்குகள்
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்