இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி (Ramanathapuram Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 35-ஆவது தொகுதி ஆகும். இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில், இந்தத் தொகுதி அடங்கியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு
2008 தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபைத் தொகுதிகள்:
சட்டமன்றத் தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
- அறந்தாங்கி (புதுக்கோட்டை)
- திருச்சுழி (விருதுநகர்)
- பரமக்குடி (தனி) (இராமநாதபுரம்)
- திருவாடானை (இராமநாதபுரம்)
- இராமநாதபுரம் (இராமநாதபுரம்)
- முதுகுளத்தூர் (இராமநாதபுரம்)
மக்களவை உறுப்பினர் பட்டியல்
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இத்தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 16 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, பாஜக வேட்பாளரான, நயினார் நாகேந்திரனை, 1,27,122 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர்
|
சின்னம்
|
கட்சி
|
தபால் வாக்குகள்
|
பெற்ற மொத்த வாக்குகள்
|
வாக்கு சதவீதம் (%)
|
நவாஸ் கனி
|
|
இஒமுலீ
|
2,358
|
4,69,943
|
44.08%
|
நயினார் நாகேந்திரன்
|
|
பாஜக
|
1,517
|
3,42,821
|
32.16%
|
வி. டி. என். ஆனந்த்
|
|
அமமுக
|
611
|
1,41,806
|
13.3%
|
புவனேஸ்வரி
|
|
நாம் தமிழர் கட்சி
|
260
|
46,385
|
4.35%
|
விஜய பாஸ்கர்
|
|
மக்கள் நீதி மய்யம்
|
123
|
14,925
|
1.4%
|
நோட்டா
|
-
|
-
|
59
|
7,595
|
0.71%
|
வாக்குப்பதிவு
2014 வாக்குப்பதிவு சதவீதம் [1]
|
2019 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
|
|
↑ %
|
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
இத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான அன்வர் ராஜா, திமுக வேட்பாளரான முகமது ஜலீலை, 1,19,324 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம் [2]
|
2014 வாக்குப்பதிவு சதவீதம் [1]
|
வித்தியாசம்
|
68.67%
|
68.67%
|
= 0.00%
|
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
15 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் ஜே. கே. ரித்தீஷ், அதிமுகவின் வி. சத்தியமூர்த்தியை 69,915 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்