அரக்கோணம் மக்களவைத் தொகுதி
அரக்கோணம் மக்களவைத் தொகுதி (Arakkonam Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 7வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்புக்குப் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - பள்ளிப்பட்டு, அரக்கோணம் (தனி), சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யார் ஆகிய தொகுதிகள் இருந்தன.
சட்டமன்ற தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
- திருத்தணி
- அரக்கோணம் (தனி)
- சோளிங்கர்
- காட்பாடி
- இராணிப்பேட்டை
- ஆற்காடு
வென்றவர்கள்
தேர்தல்
|
வெற்றி பெற்றவர்
|
கட்சி
|
கூட்டணி
|
ஆதாரம்
|
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977
|
ஓ. வி. அழகேசன்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980
|
ஏ. எம். வேலு
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984
|
ஆர். ஜீவரத்தினம்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989
|
ஆர். ஜீவரத்தினம்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991
|
ஆர். ஜீவரத்தினம்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996
|
ஏ. எம். வேலு
|
தமிழ் மாநில காங்கிரசு
|
|
|
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998
|
சி. கோபால்
|
அதிமுக
|
|
|
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999
|
எஸ். ஜெகத்ரட்சகன்
|
திமுக
|
|
|
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004
|
அர. வேலு
|
பாமக
|
|
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
எஸ். ஜெகத்ரட்சகன்
|
திமுக
|
|
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
கோ. ஹரி
|
அதிமுக
|
|
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
எஸ். ஜெகத்ரட்சகன்
|
திமுக
|
|
|
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024
|
எஸ். ஜெகத்ரட்சகன்
|
திமுக
|
|
|
இங்கு காங்கிரசு ஐந்து முறையும், தமாகா, அதிமுக, பாமக ஆகியவை தலா ஒரு முறையும் திமுக நான்கு முறையும் வென்றுள்ளன. 14வது மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற அர. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்கள்
|
மொத்தம்
|
ஆதாரம்
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
6,88,587
|
7,07,057
|
42
|
13,95,686
|
2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[2]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
7,24,688
|
7,55,199
|
74
|
14,79,961
|
2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1]
|
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல்
|
வாக்குப்பதிவு சதவீதம்
|
முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு
|
ஆதாரம்
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
77.84%
|
-
|
[3]
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
77.80%
|
↓ 0.04%
|
[2]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இத்தேர்தலில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன், பாமகவின் ஏ. கே. மூர்த்தியை 3,28,956 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர்
|
சின்னம்
|
கட்சி
|
தபால் வாக்குகள்
|
பெற்ற மொத்த வாக்குகள்
|
வாக்கு சதவீதம் (%)
|
எஸ். ஜெகத்ரட்சகன்
|
|
திமுக
|
5,502
|
6,72,190
|
57.06%
|
ஏ. கே. மூர்த்தி
|
|
பாமக
|
1,707
|
3,43,234
|
29
.14%
|
என். ஜி. பார்த்திபன்
|
|
அமமுக
|
231
|
66,826
|
5.67%
|
பாவேந்தன்
|
|
நாம் தமிழர் கட்சி
|
282
|
29,347
|
2.49%
|
ராஜேந்திரன்
|
|
மக்கள் நீதி மய்யம்
|
173
|
23,771
|
2.02%
|
நோட்டா
|
-
|
-
|
164
|
12,179
|
1.03%
|
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் எஸ். ஜெகத்ரட்சகன், பாமகவின் அர. வேலுவை, 109,796 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
|
|