தூத்துக்குடி மக்களவைத் தொகுதி |
---|
மக்களவைத் தொகுதி |
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் பரப்பளவு |
தொகுதி விவரங்கள் |
---|
நிறுவப்பட்டது | 2009–தற்போது |
---|
ஒதுக்கீடு | பொது |
---|
மாநிலம் | தமிழ்நாடு |
---|
மொத்த வாக்காளர்கள் | 14,67,783 |
---|
சட்டமன்றத் தொகுதிகள் |
|
---|
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி (ஆங்கில மொழி: Thoothukkudi Lok Sabha constituency) தென்னிந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் 39 மக்களவை (நாடாளுமன்றம்) தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது:
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் |
|
|
|
2019 |
|
56.81% |
2014 |
|
39.92% |
2009 |
|
47.40% |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இத்தேர்தலில் திமுக வேட்பாளரான கனிமொழி, பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜனை, 3,47,209 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர்
|
சின்னம்
|
கட்சி
|
தபால் வாக்குகள்
|
பெற்ற மொத்த வாக்குகள்
|
வாக்கு சதவீதம்
|
கனிமொழி
|
|
திமுக
|
2,798
|
5,63,143
|
56.81%
|
தமிழிசை சௌந்தரராஜன்
|
|
பாஜக
|
1,437
|
2,15,934
|
21.78%
|
மருத்துவர் எம். புவனேஷ்வரன்
|
|
அமமுக
|
297
|
76,866
|
7.75%
|
எஸ். கிறிஸ்டண்டைன் ராஜசேகர்
|
|
நாம் தமிழர் கட்சி
|
408
|
49,222
|
4.97%
|
பொன் குமரன்
|
|
மக்கள் நீதி மய்யம்
|
106
|
25,702
|
2.59%
|
நோட்டா
|
-
|
-
|
121
|
9,234
|
0.93%
|
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண்
|
பெண்
|
இதர பிரிவினர்
|
மொத்தம்
|
வாக்களித்தோர்
|
%
|
6,90,106
|
7,12,098
|
|
14,02,300
|
9,91,263
|
69.03%
|
வாக்குப்பதிவு
2014 வாக்குப்பதிவு சதவீதம் [2]
|
2019 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
|
|
↑ %
|
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
இத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி, திமுக வேட்பாளரான ஜெகனை 1,24,002 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[3]
|
2014 வாக்குப்பதிவு சதவீதம் [2]
|
வித்தியாசம்
|
69.13%
|
69.92%
|
↑ 0.79%
|
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
15 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஜெயதுரை, அதிமுகவின் சிந்தியா பாண்டியனை 76,649 வாக்குகள் வேறுபாட்டில் வென்று தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்