இவர் கொலராடோவிலுள்ளகிராண்ட் வலி (Grand Valley) என்னுமிடத்தில் பிறந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து 1931 ஆம் ஆண்டில் இளநிலைப் பட்டத்தையும், 1933 ஆம் ஆண்டில் வேதியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். அங்கேயே விரிவுரையாளராகச் சேர்ந்துகொண்ட லிப்பி, பின்னர் துணைப் பேராசிரியரானார்.
↑""Willard F. Libby - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)