அடால்ஃப் பிரெடெரிக் யோகான் புடேனண்ட்ட் (Adolf Friedrich Johann Butenandt, மார்ச் 24, 1903 - ஜனவரி 18, 1995) ஜெர்மானிய ஒரு வேதியலாளர்[1] மற்றும் நாசி கட்சியின் உறுப்பினர். இவருக்கு 1939 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2]. இவர் பாலின இயக்குநீர்கள் (sex hormones) துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்.
மேற்கோள்கள்
|
---|
1901–1925 | | |
---|
1926–1950 | |
---|
1951–1975 | |
---|
1976–2000 | |
---|
2001–இன்று வரை | |
---|