விலங்கு விடுதலை முன்னணி

விலங்கு விடுதலை முன்னணி
உருவாக்கம்சூன் 1976; 48 ஆண்டுகளுக்கு முன்னர் (1976-06)
நோக்கம்விலங்குரிமை
தலைமையகம்
  • 40க்கும் அதிகமான நாடுகளில் செயற்படுகிறது
மூலம்ஐக்கிய இராச்சியம்
முறைநேரடி நடவடிக்கை
முழக்கம்மனித மற்றும் மனிதரல்லா உயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் எச்சரிக்கையுடன் கூடி விலங்கின விடுதலையை நோக்கி செயற்படுத்தப்படும் எந்த ஒரு செயலும் விலங்கு விடுதலை முன்னணியின் செயற்பாடு என்று அறியப்படும்.[1]
வலைத்தளம்animalliberationfrontline.com

விலங்கு விடுதலை முன்னணி (ஆங்கில மொழி: The Animal Liberation Front [ALF]) என்பது ஒரு சர்வதேச, தலைமையற்ற, பரவலாக்கப்பட்ட அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பு இயக்கமாகும். இது விலங்குகளைத் துன்புறுத்தும் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக அகிம்சை வழியில் வன்முறையற்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிக்கிறது. இது 1970களில் பேண்ட்ஸ் ஆவ் மெர்சி என்ற அமைப்பிலிருந்து உருவானது. ஆய்வகங்கள் மற்றும் பண்ணைகளில் இருந்து விலங்குகளை அகற்றி அவற்றை விடுவித்தல், அந்த கட்டுமானங்களை அழித்தல், பாதுகாப்பான புகலிடங்களை ஏற்படுத்துதல், விலங்குகளுக்கு மருத்துவப் பராமரிப்பினை நல்குதல், விலங்குகள் தொடர்ந்து வாழப்போகும் இடங்களில் சரணாலயங்களை அமைத்தல் உள்ளிட்டவற்றை செயற்படுத்தும் நவீன கால அடிமை ஒழிப்புக் குழு என்று இவ்வமைப்பினைச் சேர்ந்தோர் இதனை வர்ணிக்கின்றனர்.[2][3][4][5] இதன் விமர்சகர்களோ இவ்வமைப்பைச் சேர்ந்தவர்களை சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் எனச் சாடுகின்றனர்.[6][7][8][9]

நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பட்டுவரும் இவ்வமைப்பின் குழுக்கள் இரகசியமாக செயல்படுகின்றன. பல சமயங்களில் இது ஒரு சிறிய நண்பர்களின் குழுக்களாகவும், சில சமயங்களில் ஒரு நபரை மட்டுமே கொண்ட குழுவாகவும் செயற்படுவதால் இந்த இயக்கத்தை கண்காணிப்பதென்பது அதிகாரிகளுக்கு மிகவும் கடினமான பணியாக உள்ளது. அனிமல் லிபரேஷன் பிரஸ் அலுவலகத்தின் ராபின் வெப் கூறுகையில் "அதனால்தான் விலங்கு விடுதலை முன்னணியை உடைக்கவோ, திறம்பட ஊடுருவவோ, முற்றிலுமாக நிறுத்தவோ முடியாது. நீங்கள்—நீங்கள் ஒவ்வொருவரும்—நீங்கள் தான் விலங்கு விடுதலை முன்னணி."[10]

இந்த இயக்கம் வன்முறையற்றது என்கின்றனர் இதன் ஆர்வலர்கள். விலங்கு விடுதலை முன்னணியின் முழக்க வசனத்தின் படி, மனித மற்றும் மனிதரல்லா உயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் அனைத்து நியாயமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கூடி விலங்கின விடுதலையை நோக்கி செயற்படுத்தப்படும் எந்த ஒரு செயலும் விலங்கு விடுதலை முன்னணியின் செயற்பாடு என்று அறியப்படும். இதில் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் முட்டுக்கட்டை செயற்பாடுகளும் அடங்கும்.[1] "நாங்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை என்ற ஒன்று மட்டுமே எங்களைப் போன்ற விலங்கு விடுதலை முன்னணி செயற்பாட்டாளர்களை பயங்கரவாதிகள், வன்முறைக் குற்றவாளிகள் போன்ற குற்றம் செய்யும் நபர்களிலிருந்து வேறுபடுத்தப் போதுமான ஒன்று என்று நான் கருதுகிறேன்" என்று அமெரிக்க ஆர்வலரான ராட் கொரோனாடோ 2006-ல் கூறினார்.[11]

ஆயினும், விலங்கு விடுதலை முன்னணியின் செய்தித் தொடர்பாளர்களும் ஆர்வலர்களும் வன்முறைச் செயல்களைக் கண்டிக்கத் தவறிவிட்டனர் என்றும் அவர்களே சிலசமயம் அவ்வியக்கத்தின் பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வியக்கத்தினர் வன்முறையைப் பயன்படுத்துதல் குறித்தும் காவல்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றின் கவனத்தை ஈர்ப்பது குறித்தும் விலங்குரிமை இயக்கத்திலேயே சில கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 2002-ம் ஆண்டு அமெரிக்காவில் தீவிரவாதத்தைக் கண்காணிக்கும் அமைப்பான தெற்கு வறுமைச் சட்ட மையம் (Southern Poverty Law Center [SPLC]), "ஸ்டாப் ஹண்டிங்டன் விலங்கு வன்கொடுமை" பிரச்சாரத்தில் விலங்கு விடுதலை முன்னணியின் பங்கினைக் குறிப்பிட்டுக் காட்டியது. இந்தப் பிரச்சாரமானது பயங்கரவாத யுக்திகளைப் பயன்படுத்தியதாக முதலில் குற்றஞ்சாட்டிய SPLC பின்னர் தனது அறிக்கையொன்றில் அவர்கள் யாரையும் கொல்லவில்லை என்பதை ஒப்புக்கொண்டது.[6] 2005-ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமெரிக்க அரசாங்கத்தால் கவனிக்கப்படவேண்டிய பல உள்நாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் பட்டியலிடும் தனது திட்டமிடல் ஆவணத்தில் விலங்கு விடுதலை முன்னணியைச் சேர்த்தது.[7] இங்கிலாந்தில், விலங்கு விடுதலை முன்னணியின் நடவடிக்கைகள் உள்நாட்டு தீவிரவாதத்தின் எடுத்துக்காட்டுகளாகக் கருதப்பட்டு பிற சட்டவிரோத விலங்குரிமை நடவடிக்கைகளைக் கண்காணிக்க 2004-ல் அமைக்கப்பட்ட தேசிய தீவிரவாத தந்திரோபாய ஒருங்கிணைப்பு பிரிவால் கையாளப்படுகிறது.[8][12]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Best, Steven & Nocella, Anthony J. (eds), Terrorists or Freedom Fighters?, Lantern Books, 2004, p. 8.
  2. For their mission statement, see ALF mission statement பரணிடப்பட்டது 2008-05-11 at the வந்தவழி இயந்திரம், accessed June 5, 2010
  3. Coronado, Rod. "Reflections on Prison and the Needs of Our Movement" பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், No Compromise, Issue 13, accessed June 5, 2010
  4. "History of the Animal Liberation Movement", Animal Liberation Press Office, accessed June 7, 2010
  5. Best, Steven & Nocella, Anthony J. (eds), Terrorists or Freedom Fighters?, Lantern Books, 2004, p. 91.
  6. 6.0 6.1 Blejwas, Andrew; Griggs, Anthony; and Potok, Mark. "Terror from the Right", Southern Poverty Law Center, Summer 2005, accessed June 7, 2010.
  7. 7.0 7.1 "From Push to Shove" பரணிடப்பட்டது 2005-02-04 at the வந்தவழி இயந்திரம், Southern Poverty Law Center Intelligence Report, Fall 2002.
  8. 8.0 8.1 "About NETCU" பரணிடப்பட்டது 2010-03-05 at the வந்தவழி இயந்திரம் and "What is domestic extremism?" பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம், National Extremism Tactical Coordination Unit, accessed June 7, 2010.
  9. "Global Terrorism Database Search Result for "Animal Liberation Front" Graph of incident types per year". The Global Terrorism Database. Archived from the original on January 20, 2019. பார்க்கப்பட்ட நாள் January 19, 2019.
  10. For the quote from Robin Webb, see "Staying on Target and Going the Distance: An Interview with U.K. A.L.F. Press Officer Robin Webb" பரணிடப்பட்டது 2006-06-23 at the வந்தவழி இயந்திரம், No Compromise, Issue 22, undated, accessed June 5, 2010.
  11. Keith, Shannon. Behind the Mask: The Story Of The People Who Risk Everything To Save Animals, 2006.
  12. "Investigation after uni bomb find" பரணிடப்பட்டது 2015-02-07 at the வந்தவழி இயந்திரம், BBC News, February 27, 2007.

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Read other articles:

Presidential election in Nepal 2015 Nepalese presidential election ← 2008 28 October 2015 2018 →   Candidate Bidya Devi Bhandari Kul Bahadur Gurung Party CPN (UML) Nepali Congress Home state Bhojpur Rolpa Running mate Nanda Kishor Pun Amiya Kumar Yadav Electoral vote 327 214 Percentage 59.56% 38.98% President before election Ram Baran Yadav Nepali Congress Elected President Bidya Devi Bhandari CPN (UML) Indirect presidential elections were held in Nep...

 

CNewsDiluncurkan4 November 1999PemilikCanal+Negara PrancisSitus webwww.cnews.fr CNews merupakan sebuah saluran digital Prancis yang diluncurkan tanggal 4 November 1999. Pranala luar www.cnews.fr www.cnews.id lbsKanal berita internasionalAfrika Ontv Network TV VOA TV Afrika M Channel Al Nile Africa Independent Television A24 news channel eNews Channel Africa MSNBC Africa Orbit News SABC Africa SABC News International Nile TV International Berita khusus CNBC Africa Asia Aaj News Aaj Tak Aa...

 

Ludwig Kick Ludwig Kick (* 29. März 1857 in Lindau, Bodensee; † 4. August 1947 in Zürich) war ein deutscher Ingenieur und Stifter. Inhaltsverzeichnis 1 Leben 2 Auszeichnungen 3 Literatur 4 Einzelnachweise Leben Ludwig Kick stammte aus einer seit langem ansässigen Lindauer Bürgerfamilie; der Vater betrieb ein Bürstenwarengeschäft auf der Insel in der Grub. Es galt, fünf Buben und fünf Mädchen zu ernähren und großzuziehen. Der junge Ludwig Kick, mit auffälligem technischen Interes...

1832, Black Hawk War, Illinois Battle of Stillman's RunPart of the Black Hawk WarBattle of Stillman's Run, Benjamin DrakeDateMay 14, 1832LocationNear Stillman Valley, IllinoisResult British Band victoryBelligerents British Band  United StatesCommanders and leaders Black Hawk Isaiah Stillman David Bailey John G. Adams †Strength 40-50 275Casualties and losses 3-5 killed 12 killed vteBlack Hawk War of 1832 Minor battles Stillman's Run Buffalo Grove Plum River Indian Creek St. Vra...

 

OppoNama asli广东欧珀移动通信有限公司JenisPerusahaanIndustriElektronik konsumenDidirikan2004PendiriTony ChenKantorpusatDongguan, Guangdong, TiongkokWilayah operasiSeluruh duniaTokohkunciTony Chen (Pendiri dan CEO)ProdukHi-fi, teater rumah, Televisi Pintar, audio visual dan ponsel cerdasIndukBBK ElectronicsSitus webwww.oppo.com/id www.oppo.com/en Logo Oppo hingga 2019 Oppo Electronics Corp (China disederhanakan: 广东 欧珀 移动 通信 有限公司; Hanzi tradisional: 广东 欧

 

この項目では、1946年の野球選手について説明しています。同姓同名の人物については「レジー・ジャクソン (曖昧さ回避)」をご覧ください。 レジー・ジャクソンReggie Jackson 2010年基本情報国籍 アメリカ合衆国出身地 ペンシルベニア州モンゴメリー郡アビントン・タウンシップ(英語版)生年月日 (1946-05-18) 1946年5月18日(77歳)身長体重 6' 0 =約182.9 cm200 lb =約90.7 kg選手...

Tassili n'AjjerSitus Warisan Dunia UNESCOLokasiAljazairMemuatTaman Nasional Tassili, La Vallée d'Iherir Ramsar WetlandKriteriaKebudayaan dan Alam: (i), (iii), (vii), (viii)Nomor identifikasi179Pengukuhan1982 (Sesi ke-6)Luas[convert: nomor tidak sah]Koordinat25°30′N 9°0′E / 25.500°N 9.000°E / 25.500; 9.000Koordinat: 25°30′N 9°0′E / 25.500°N 9.000°E / 25.500; 9.000IUCN Kategori II (Taman Nasional)LetakProvinsi Tamang...

 

Untuk tempat lain yang bernama sama, lihat Kandangan. KandanganDesaKantor Desa KandanganPeta lokasi Desa KandanganNegara IndonesiaProvinsiJawa TimurKabupatenBanyuwangiKecamatanPesanggaranKode pos68488Kode Kemendagri35.10.01.2009 Luas18.06 km²Jumlah penduduk8,609 jiwaKepadatan476.69 jiwa/km² Kandangan adalah sebuah desa di Pesanggaran, Banyuwangi, Jawa Timur. Taman Nasional Meru Betiri terletak di desa ini. Pembagian wilayah Desa Kandangan terdiri dari 4 dusun, yaitu: Dusun Krajan Dusun...

 

برينس أمارتي (بالإنجليزية: Prince Amartey)‏  معلومات شخصية الميلاد 25 يونيو 1944  هو  تاريخ الوفاة 23 سبتمبر 2022 (78 سنة) [1]  الطول 177 سنتيمتر  الجنسية غانا  الوزن 75 كيلوغرام[2]  الحياة العملية المهنة ملاكم  نوع الرياضة الملاكمة  سجل الميداليات الملاكمة للرج...

أحمر الرصاص ،اكسيد الرصاص (الثاني والرابع) الأكسيد هو مركب كيميائي للأكسجين مع عنصر كيميائي آخر. معظم القشرة الأرضية تتكون من أكاسيد. تتكون الأكاسيد من تفاعل العناصر مع الهواء، مثلا أكسدة فلز النحاس تعطي أكسيد النحاس الثنائي. أيون الأكسيد السالب 2−O، هو القاعدة المترافقة ل...

 

Species of bird African pitta P. a. longipennis in Zimbabwe Conservation status Least Concern (IUCN 3.1)[1] Scientific classification Domain: Eukaryota Kingdom: Animalia Phylum: Chordata Class: Aves Order: Passeriformes Family: Pittidae Genus: Pitta Species: P. angolensis Binomial name Pitta angolensisVieillot, 1816 Range   Resident (western races only)   Overwintering visitor   Passage migrant   Breeding visitor Breeding birds in cent...

 

  提示:此条目的主题不是新一代长征系列运载火箭或新一代载人运载火箭。 长征二号长征四号风暴一号长征二号、长征四号、风暴一号都引用了新长征运载火箭的科研成果 新长征系列运载火箭是中国航天及军事部门基于八年四弹[1],为配合“曙光”载人航天计划(714工程)而立项研制的一系列运载火箭。计划使用改进型的东风五号弹道导弹发射载人飞船。计...

Not to be confused with Opera (band). This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: The Opera Band – news · newspapers · books · scholar · JSTOR (October 2007) (Learn how and when to remove this template message)2003 studio album by Amici ForeverThe Opera BandStudio album by Amici ForeverReleased20...

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (يوليو 2019) وينستون ستانلي معلومات شخصية الميلاد 11 فبراير 1989 (34 سنة)  بريزبان  مواطنة نيوزيلندا  الحياة العملية المهنة لاعب اتحاد الرغبي[1]  الرياضة اتحاد ا...

 

2003 documentary film by Johan Kramer Football matchThe Other FinalEventFriendly Bhutan Montserrat 4 0 Date30 June 2002VenueChanglimithang Stadium, ThimphuRefereeSteve Bennett (England)Attendance15,000[1] The Other Final is a 2003 documentary film, directed by Johan Kramer [Wikidata] of Dutch communications agency KesselsKramer, about a football match between Bhutan and Montserrat, then the two lowest-ranked teams in the FIFA World Rankings. The game was played in the Cha...

Ateliér dušeStudio album by Marika GombitováReleased1987Recorded1987Genre Pop electronic Length44:33LabelOPUS (#9313 1915)ProducerPeter SmolinskýMarika Gombitová chronology Zrkadlo rokov(1987) Ateliér duše(1987) Slávnosť úprimných slov(1987) Compact disc Ateliér duše (English: Soul Atelier) is the seventh solo album by Marika Gombitová released on OPUS in 1987.[1] Track listing All tracks are written by Gombitová and Peteraj, unless stated otherwiseNo.TitleWriter(s)...

 

Симфонический оркестр Франкфуртского радио Официальный логотип оркестра Симфонический оркестр Франкфуртского радио (нем. Radio-Sinfonie-Orchester Frankfurt), Симфонический оркестр Гессенского радио (нем. hr-Sinfonieorchester), до 1951 г. нем. Frankfurter Rundfunk-Symphonie-Orchester, до 1971 г. нем. Sinfonie...

 

RektorNonce Farida Tuati, SE., M.SiLokasikupang Politeknik Negeri Kupang adalah perguruan tinggi negeri yang terdapat di Kota Kupang, provinsi Nusa Tenggara Timur, Indonesia. Pranala luar (Indonesia) Peraturan Statuta Diarsipkan 2010-12-24 di Wayback Machine. di situs web Ditjen Dikti Kemendiknas lbs Perguruan tinggi negeri di Indonesia yang dikelola oleh KemdikbudristekUniversitas 19 November Airlangga Andalas Bangka Belitung Bengkulu Borneo Tarakan Brawijaya Cenderawasih Diponegoro Gadjah M...

School spirit song For the long-running Texas travel program of the same name, see The Eyes of Texas (TV series). UT Students and Football players singing The Eyes of Texas after a win versus Nebraska The Eyes of Texas is the school spirit song of the University of Texas at Austin. It is set to the tune of I've Been Working on the Railroad. Students, faculty, staff, and alumni of the university sing the song at Texas Longhorns sports games, before the fireworks and other events. History The E...

 

Jardín Botánico de Wilhelmshaven Vista del Wilhelmshaven Botanischer Garten.UbicaciónPaís  AlemaniaLocalidad Alemania Alemania, Niedersachsen WilhelmshavenCoordenadas 53°32′30″N 8°06′32″E / 53.541666666667, 8.1088888888889CaracterísticasOtros nombres Botanischer Garten der Stadt WilhelmshavenTipo Jardín botánico.Vías adyacentes Gökerstraße 125.Área 8500 m².Fechas destacadasInauguración 1947AdministraciónOperador MunicipalMapa de loca...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!