வனேடியம்(II) புரோமைடு (Vanadium(II) bromide) என்பது VBr2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச்சேர்மமாகும்[1]. இது வனேடியம் இருபுரோமைடு என்றும் அழைக்கப்படுகிறது.
வனேடியம் முப்புரோமைட்டிலிருந்து ஒரு புரோமைட்டை ஐதரசனைப் பயன்படுத்தி நீக்குவதன் மூலம் வனேடியம்(II) புரோமைட்டைத் தயாரிக்க முடியும்.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!