குரோமியம்(II) புரோமைடு (Chromium(II) bromide) CrBr2 மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
குரோமியம்(III) புரோமைடுடன் (CrBr3) 350 முதல் 400 0 செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் வாயு செலுத்தப்பட்டால் அது குரோமியம்(II) புரோமைடாக ஒடுக்கம் அடைகிறது. உடன் விளைபொருளாக ஐதரோ புரோமிக் அமிலமும் உண்டாகிறது.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!