சமாரியம்(III) புரோமைடு(Samarium(III) bromide) என்பது SmBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமவேதியியல்சேர்மமாகும். சமாரியம் முப்புரோமைடு எனவும் அழைக்கப்படும் இப்படிகச் சேர்மம் அறை வெப்பநிலையில் அடர் பழுப்பு நிறத்தூளாகக் காணப்படுகிறது[3].
ஒரு சமாரியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.