டெர்பியம் (III) புரோமைடு (Terbium(III) Bromide ) என்பது TbBr3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும்[1].
இச்சேர்மத்தின் முக்கியமான பண்புகள் அருகிலுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.