தென்காசி, என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். குற்றாலம் பேரூராட்சி, இதில் அடங்கும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]
குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர் , குலசேகரப்பட்டி, குணராமனல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு, ஆயிரப்பேரி(ஆர்.எம்.), மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள்.
தென்காசி (நகராட்சி), சுரண்டை (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1952 |
சுப்பிரமணியம் பிள்ளை |
இதேகா |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1957 |
கே. சட்டநாத கரையாளர் |
சுயேச்சை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1962 |
ஏ. ஆர். சுப்பையா முதலியார் |
இதேகா |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1967 |
ஏ. சி. பிள்ளை |
இதேகா |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1971 |
சம்சுதீன் என்ற கதிரவன் |
திமுக |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1977 |
எஸ். முத்துசாமி கரையாளர் |
இதேகா |
30,273 |
41% |
ஜே. அப்துல் ஜாபர் |
சுயேட்சை |
18,489 |
25%
|
1980 |
கே. சட்டநாத கரையாளர் |
அதிமுக |
36,638 |
49% |
வெங்கட்ரமணன் |
இதேகா |
35,963 |
48%
|
1984 |
டி. ஆர். வெங்கடராமன் |
இதேகா |
57,011 |
57% |
எம். கூத்தலிங்கம் |
திமுக |
35,383 |
36%
|
1989 |
எஸ். பீட்டர் அல்போன்ஸ் |
இதேகா |
39,643 |
36% |
வி. பாண்டிவளவன் |
திமுக |
33,049 |
30%
|
1991 |
எஸ். பீட்டர் அல்போன்ஸ் |
இதேகா |
65,142 |
60% |
ராமகிருஷ்ணன் |
திமுக |
28,263 |
26%
|
1996 |
கே. இரவி அருணன் |
தமாகா |
60,758 |
51% |
அல்லடி சங்கரையா |
இதேகா |
29,998 |
25%
|
2001 |
கே. அண்ணாமலை |
அதிமுக |
62,454 |
51% |
கருப்பசாமி பாண்டியன் |
திமுக |
53,662 |
44%
|
2006 |
வி. கருப்பசாமி பாண்டியன் |
திமுக |
69,755 |
50% |
ராம உதயசூரியன் |
மதிமுக |
51,097 |
36%
|
2011 |
சரத் குமார் |
சமத்துவ மக்கள் கட்சி (அதிமுக கூட்டணி) |
92,253 |
54.30% |
கருப்பசாமி பாண்டியன் |
திமுக |
69,286 |
40.78%
|
2016 |
எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் |
அதிமுக |
86,339 |
43.30% |
பழனி நாடார் |
இதேகா |
85,877 |
43.07%
|
2021 |
எசு. பழனி நாடார் |
இதேகா[2] |
89,315 |
41.71% |
செல்வமோகன்தாஸ் பாண்டியன் |
அதிமுக |
88,945 |
41.54%
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,30,113
|
1,33,242
|
2
|
2,63,357
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்