கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி (Kanniyakumari Assembly constituency), கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- தோவாளை தாலுக்கா
- அகஸ்தீஸ்வரம் தாலுக்கா (பகுதி)
தேரூர்,மருங்கூர்,குலசேகரபுரம், இரவிபுதூர், சுசீந்திரம், மதுசூதனபுரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் கிராமங்கள்.
தேரூர் (பேரூராட்சி), மருங்கூர் (பேரூராட்சி), சுசீந்திரம் (பேரூராட்சி),
மைலாடி (பேரூராட்சி),அழகப்பபுரம் (பேரூராட்சி), புத்தளம் (பேரூராட்சி),
தெங்கம்புத்தூர் (பேரூராட்சி), தெந்தாமரைக்குளம் (பேரூராட்சி),
கொட்டாரம் (பேரூராட்சி), அஞ்சுகிராமம் (பேரூராட்சி), அகஸ்தீஸ்வரம் (பேரூராட்சி) மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி).
[1].
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்) (திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1952 |
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை ஏ. சாம்ராஜ் |
இதேகா |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்) (திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1954 |
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை பி. தாணுலிங்க நாடார் |
பிரஜா சோசலிஸ்ட் கட்சி இதேகா |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1957 |
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை |
சுயேட்சை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1962 |
பி. நடராசன் |
இதேகா |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1967 |
பி. எம். பிள்ளை |
இந்திய தேசிய காங்கிரசு |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1971 |
கே. ராஜா பிள்ளை |
திமுக |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1977 |
சி. கிருஷ்ணன் |
அதிமுக |
23,222 |
33% |
சுப்ரமணிய பிள்ளை |
ஜனதா |
16,010 |
23%
|
1980 |
எசு. முத்துக் கிருஷ்ணன் |
அதிமுக |
35,613 |
47% |
மாதவன் பிள்ளை |
இதேகா |
28,515 |
38%
|
1984 |
கே. பெருமாள் பிள்ளை |
அதிமுக |
45,353 |
52% |
சங்கரலிங்கம் |
திமுக |
37,696 |
43%
|
1989 |
கே. சுப்பிரமணிய பிள்ளை |
திமுக |
33,376 |
34% |
ஆறுமுகம் பிள்ளை |
இதேகா |
31,037 |
32%
|
1991 |
எம். அம்மமுத்து பிள்ளை |
அதிமுக |
54,194 |
58% |
கிருஷ்ணன் .சி |
திமுக |
19,835 |
21%
|
1996 |
என். சுரேஷ்ராஜன் |
திமுக |
42,755 |
41% |
எஸ். தாணு பிள்ளை |
அதிமுக |
20,892 |
20%
|
2001 |
என். தாளவாய் சுந்தரம் |
அதிமுக |
55,650 |
51% |
என். சுரேஷ் ராஜன் |
திமுக |
46,114 |
43%
|
2006 |
என். சுரேஷ்ராஜன் |
திமுக |
63,181 |
50% |
தளவாய் சுந்தரம் |
அதிமுக |
52,494 |
42%
|
2011 |
கே. டி. பச்சமால் |
அதிமுக |
86,903 |
48.22% |
சுரேஷ் ராஜன் |
திமுக |
69,099 |
38.34%
|
2016 |
சா. ஆஸ்டின் |
திமுக |
89,023 |
42.73% |
என். தளவாய்சுந்தரம் |
அதிமுக |
83,111 |
39.89%
|
2021 |
என். தாளவாய் சுந்தரம் |
அதிமுக[2] |
109,745 |
48.80% |
ஆஸ்டின் |
திமுக |
93,532 |
41.59%
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
1,570
|
%
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,39,238
|
1,39,861
|
37
|
2,79,136
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்