போடிநாயக்கனூர், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, மற்றும் ஜங்கால்பட்டி கிராமங்கள்.
பழனிசெட்டிபட்டி (பேரூராட்சி) மற்றும் வீரபாண்டி (பேரூராட்சி).
- உத்தமபாளையம் வட்டம் (பகுதி)
பொட்டிபுரம், சங்கரபுரம், பூலாநந்தாபுரம், மற்றும் புலிகுத்தி வருவாய்க் கிராமங்கள். குச்சனூர் (பேரூராட்சி) மற்றும் மார்க்கையன்கோட்டை (பேரூராட்சி)[1].
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1957 |
ஏ. எஸ். சுப்பராஜ் |
காங்கிரஸ் |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1962 |
ஏ. எஸ். சுப்பராஜ் |
காங்கிரஸ் |
தரவு இல்லை |
தரவு இல்லை7 |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1967 |
எஸ்.சீனிவாசன் |
காங்கிரஸ் |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1971 |
மு. சுருளிவேல் |
திமுக |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1977 |
பி. இராமதாஸ் |
அதிமுக |
29,022 |
41% |
எஸ். எம். ராமச்சந்திரன் |
காங்கிரஸ் |
20,030 |
28%
|
1980 |
கே.எம்.எஸ் சுப்பிரமணியண் |
அதிமுக |
50,972 |
54 |
கே.எஸ்.எம் ராமச்சந்திரன் |
காங்கிரஸ் |
34,013 |
36
|
1984 |
கே. எஸ். எம். இராமச்சந்திரன் |
காங்கிரஸ் |
50,972 |
58% |
முத்துமனோகர் |
திமுக |
34,359 |
37%
|
1989 |
ஜெ. ஜெயலலிதா |
அதிமுக(ஜெ) |
57,603 |
54% |
முத்து மனோகர் |
திமுக |
28,872 |
27%
|
1991 |
வெ. பன்னீர்செல்வம் |
அதிமுக |
63,297 |
62% |
ஜி. பொன்னு பிள்ளை |
திமுக |
26,253 |
26%
|
1996 |
அ. சுடலைமுத்து |
திமுக |
54,893 |
50% |
ஜெயக்குமார் .எஸ் .பி |
அதிமுக |
28,806 |
26%
|
2001 |
எஸ். இராமராஜ் |
அதிமுக |
53,410 |
50% |
சுடலைமுத்து .ஏ |
திமுக |
42,132 |
39%
|
2006 |
எஸ். லட்சுமணன் |
திமுக |
51,474 |
44% |
பார்த்தீபன் |
அதிமுக |
50,576 |
43%
|
2011 |
ஓ. பன்னீர்செல்வம் |
அதிமுக |
95,235 |
56.69% |
எஸ். லட்சுமணன் |
திமுக |
65,329 |
38.89%
|
2016 |
ஓ. பன்னீர்செல்வம் |
அதிமுக |
99,531 |
49.86% |
எஸ். லெட்சுமணன் |
திமுக |
83,923 |
42.04%
|
2021 |
ஓ. பன்னீர்செல்வம் |
அதிமுக[2] |
100,050 |
46.58% |
தங்கத்தமிழ்செல்வன் |
திமுக |
89,029 |
41.45%
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,27,456
|
1,29,928
|
13
|
2,57,397
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
1966
|
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்