வாசுதேவநல்லூர், தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
இனம்கோவில்பட்டி, தேவிபட்டணம், வடுகபட்டி,
- சங்கரன்கோவில் வட்டம் (பகுதி)
- புளியங்குடி
பெருமாள்பட்டி, வளவந்தபுரம், பாண்டப்புளி, பருவக்குடி,
பனையூர், பெரியூர், குவளைக்கண்ணி, கரிவலம்வந்தநல்லூர்,
வயாலி, மணலூர், பெரும்பத்தூர், வாடிக்கோட்டை, வீரிருப்பு,
வடக்குபுதூர், நொச்சிக்குளம், புன்னைவனம், மடத்துப்பட்டி,
அரியநாயகிபுரம், வீரசிகாமணி, கில்வீரசிகாமணி, பொய்கை
மற்றும் ரெங்கசமுத்திரம் கிராமங்கள்.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1971 |
அ. வெள்ளதுரை |
திமுக |
35,954 |
54.94 |
கோபால் தேவர் |
காங்கிரசு அ |
27,169 |
41.51
|
1977 |
இரா. கிருஷ்ணன் |
இபொக(மா) |
20,092 |
33% |
ஐ. முத்துராஜ் |
இபொக |
16,048 |
26%
|
1980 |
இரா. கிருஷ்ணன் |
இபொக(மா) |
33,107 |
50% |
ஆர்.ஈஸ்வரன் |
இதேகா |
29,921 |
45%
|
1984 |
ஆர். ஈசுவரன் |
இதேகா |
50,303 |
59% |
எம். எஸ். பெரியசாமி |
இபொக(மா) |
27,875 |
33%
|
1989 |
ஆர். ஈசுவரன் |
இதேகா |
30,805 |
31% |
ஆர். கிருஷ்ணன் |
இபொக(மா) |
30,394 |
31%
|
1991 |
ஆர். ஈசுவரன் |
இதேகா |
54,688 |
56% |
ஆர். கிருஷ்ணன் |
இபொக(மா) |
34,374 |
35%
|
1996 |
ஆர். ஈசுவரன் |
தமாகா |
32,693 |
31% |
பி. சுரேஷ் பாபு |
இதேகா |
32,077 |
30%
|
2001 |
ஆர். ஈசுவரன் |
தமாகா |
48,019 |
47% |
எஸ். தங்கபாண்டியன் |
பு.தமிழகம் |
36,467 |
36%
|
2006 |
தி. சதன் திருமலை குமார் |
மதிமுக |
45,790 |
40% |
ஆர். கிருஷ்ணன் |
இபொக(மா) |
39,031 |
34%
|
2011 |
ச. துரையப்பா |
அதிமுக |
80,633 |
56.77% |
எஸ்.கணேசன் |
இதேகா |
52,543 |
37%
|
2016 |
அ. மனோகரன் |
அதிமுக |
73,904 |
45.83% |
அன்பழகன் |
பு.தமிழகம் |
55,146 |
34.20%
|
2021 |
தி. சதன் திருமலை குமார் |
மதிமுக[1] |
68,730 |
39.08% |
மனோகரன் |
அதிமுக |
66,363 |
37.73%
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,09,402
|
1,11,572
|
4
|
2,20,978
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்