அரிசி ஆலைகள், கைலிகள் தயாரிக்கும் விசைத்தறி கூடங்கள் இந்நகரத்தில் அதிகம் உள்ளது.
போக்குவரத்து
சாலைகள்
சாலைகள் மூலம் அக்பர்பூர் பைசாபாத், அயோத்தி, லக்னோ, சுல்தான்பூர், ரேபரேலி, அமேதி, ஆசம்கர், ஜவுன்பூர், வாரணாசி, அலகாபாத் போன்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக செல்லும் பூர்வாஞ்சல் விரைவுச் சாலை அக்பர்பூர் வழியாகச் செல்கிறது.[3]
இரயில் நிலையம்
அக்பர்பூர் இரயில் நிலையம் அருகே[4]பைசாபாத், அயோத்தி இரயில் நிலையங்கள் உள்ளது.
வானூர்தி நிலையம்
இதனருகே அமைந்த அயோத்தி வானூர்தி நிலையம் உள்ளது.[5]
கல்வி
இராஜ்கியா பொறியியல் கல்லூரி, அம்பேத்கர் நகர்
மகா மாயா வேளான்மை பொறியீயல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி