இரண்டாம் சாகுஜி போன்சலே (Raja Shahu II Bhonsle) (1763 - 3 மே 1808 [1]) மராத்தியப் பேரரசின் சத்திரபதி ஆவார்.[1] மராத்தியப் பேரரசர் சிவாஜி பிறந்த போன்சலே வம்சத்தின் இரண்டாம் இராஜாராமின் வளர்ப்பு மகனான இவர், 11 டிசம்பர் 1777 முதல் 3 மே 1808 முடிய 30 ஆண்டுகள் மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக இருந்தவர். இவருக்குப் பின் பிரதாப் சிங் அரியணை ஏறினார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்