இரண்டாம் பாஜி ராவ்

இரண்டாம் பாஜி ராவ்
மராத்தியப் பேரரசின் பேஷ்வா
இரண்டாம் பாஜி ராவ்
ஆட்சி1796 - 1798
முடிசூட்டு விழா6 டிசம்பர் 1796
துணைவர்சரசுவதி பாய்
வாரிசு(கள்)நானா சாகிப் (தத்துப் பிள்ளை)
அரச குலம்பேஷ்வா வம்சம்
தந்தைஇரகுநாத ராவ்
தாய்ஆனந்தி பாய்
பிறப்பு10 சனவரி 1775
தார், மத்தியப்பிரதேசம்
இறப்பு28 சனவரி 1851
பித்தூர்
சமயம்இந்து சமயம்

இரண்டாம் பாஜி ராவ் (Baji Rao II) (10 சனவரி 1775 – 28 சனவரி 1851), மராத்திய பேரரசின் இறுதி பேஷ்வாக 1796 முதல் 1818 முடிய ஆட்சி செலுத்தியவர். 1817–1818இல் நடந்த மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், மராத்திய ஆட்சிப் பகுதிகளை பிரிட்டனின் கம்பெனி அட்சியிடம் இழந்தவர். [1]

ஆட்சியை இழந்த பாஜி ராவ், உத்தரப் பிரதேசம், பித்தூரில், ஆங்கிலேயர்களால் தங்க வைக்கப்பட்டு, ஆண்டுக்கு 80,000 பிரிட்டன் பவுண்டு ஸ்டெர்லிங் ஓய்வூதியமாக பெற்றுக் கொண்டு வாழ்ந்தார். குழந்தை இல்லாத பாஜி ராவ், நானா சாகிப் என்பவரை தத்தெடுத்து வளர்த்தார். டல்ஹவுசி பிரபு கொண்டு வந்த அவகாசியிலிக் கொள்கையின்படி பிரித்தானிய கம்பெனி ஆட்சி இவருக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்திவிட்டது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

முன்னர்
இரண்டாம் மாதவ ராவ்
பேஷ்வா
1795–1851
பின்னர்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!