மேன்முறையீட்டுக்கான தடைச் சட்டம் இங்கிலாந்தின் அதியுயர்பீடத் தலவனாக அரசனை அறிவித்தது. இதன் மூலம் திருத்தந்தைக்கு மேன்முறையீடு செய்வது இல்லாதொழிக்கப்பட்டது.
1534
இந்த பகுதி 1534 இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மே 19 - பிரெஞ்சு நாடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோஒக்கிய தனது இரண்டாவது பயணத்தை மூன்று கப்பல்கள், 110 மாலுமிகளுடன் ஆரம்பித்தார்.
சூன் 1 - தூனிசு நகர் மீதான தாக்குதலை புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசு ஆரம்பித்தான். உதுமானியரிடம் இருந்து இந்நகரம் கைப்பற்றப்பட்டு 30,000 பேர் வரையில் அங்கு படுகொலை செய்யப்பட்டனர்.
பிரான்சின் முதலாம் பிரான்சிசு மன்னருக்கும், புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசிற்கும் இடையில் போர் மீண்டும் ஆரம்பித்தது. பிரான்சிசு துரினைக் கைப்பற்றினான்.
இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மடாலயங்களைக் கலைக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து இங்கிலாந்தின் பல சமயக் கட்டடங்கள் மூடப்பட்டன.
↑Everett, Jason M., ed. (2006). "1535". The People's Chronology. Thomson Gale.
↑John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 1
↑Everett, Jason M., ed. (2006). "1539". The People's Chronology. Thomson Gale.
↑"The Press in Colonial America"(PDF). A Publisher’s History of American Magazines — Background and Beginnings. Archived from the original(PDF) on 2016-06-27. பார்க்கப்பட்ட நாள் 2013-08-22.