விநாயகபுரம்

விநாயகபுரம்
விநாயகபுரம் is located in சென்னை
விநாயகபுரம்
விநாயகபுரம்
விநாயகபுரம் (சென்னை)
விநாயகபுரம் is located in தமிழ் நாடு
விநாயகபுரம்
விநாயகபுரம்
விநாயகபுரம் (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 13°08′28.0″N 80°12′30.6″E / 13.141111°N 80.208500°E / 13.141111; 80.208500
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
பெருநகரப் பகுதிசென்னை
ஏற்றம்
33 m (108 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அஞ்சல் குறியீட்டு எண்
600 099
வாகனப் பதிவுTN-05-yy-xxxx

விநாயகபுரம் (Vinayagapuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். சென்னை நகரின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான புழலை அடுத்து உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும்.

அமைவிடமும் சுற்றுப் பகுதிகளும்

விநாயகபுரம் தேசிய நெடுஞ்சாலை 5ஐ அடுத்து உள்ளது. லூகாசு டிவிஎஸ் சந்திப்பில் உள்ள வளையச் சாலை பாடி, இலட்சுமிபுரம் (சரசுவதி நகர்), அண்ணாநகர், புழல், வில்லிவாக்கம் ஆகியவற்றை இணைக்கிறது. 2011இல் விநாயகபுரம் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. விரைவாக வளர்ந்துவரும் பகுதிகளில் ஒன்றாக விநாயகபுரம் விளங்குகிறது.

போக்குவரத்து

மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) விநாயகபுரத்திலிருந்து சென்னை நகரின் பல பகுதிகளுக்கும் பேருந்து சேவைகளை இயக்குகிறது. தடம் எண் 142 - பிராட்வே, 29 விரிவு -மந்தைவெளி ஆகியன விநாயகபுரத்திலிருந்து இயங்குகின்றன. செங்குன்றத்திலிருந்து வரும் பேருந்துகள் இங்கு நின்று செல்கின்றன; 242 - செங்குன்றம்- பிராட்வே, C70 (செங்குன்றம் - கிண்டி),42C(பாரிசு - டீச்சர்சு காலனி). பகிர் தானிகள் இங்குப் போக்குவரத்துக்கு பெரும் துணையாக உள்ளன. இங்கு தொடர்வண்டி இணைப்பு இல்லாததால் இங்குள்ளவர்கள் அருகில் உள்ள வில்லிவாக்கம் அல்லது பெரம்பூர் தொடர்வண்டி நிலையங்களுக்குச் செல்கிறார்கள்.

கல்வி தாபனங்கள்

இங்கு வேலம்மாள் பொறியியல் கல்லூரி (சூரப்பேட்டை), வேலம்மாள் மெட்றிகுலேசன் உயர்நிலைப் பள்ளி, இன்ஃபன்ட் இயேசு மெட்றிகுலேசன் பள்ளி, எம்டிஎம் மெட்றிகுலேசன் பள்ளி, கிங்சு மெட்றிகுலேசன் பள்ளி ஆகியன உள்ளன.

நகர்புரப் பகுதிகள்

புத்தகரம், பால விநாயகர் கோவில் தெரு, ஸ்ரீ குமரன் நகர், எஸ்.பி.ஓ.ஏ டீச்சர்சு நகர், செக்ரடேரியட் காலனி, சரசுவதி நகர், சூரப்பேட்டை, கல்பாளையம், ரெட்டேரி, டீச்சர்சு காலனி,அய்யப்பன் நகர்.

கோவில்களும் தேவாலயங்களும்

இங்குள்ள இந்துக் கோவில்கள் : பால விநாயகர் கோவில், தொனமையான பெருமாள் கோவில், பார்வதியம்மன் கோவில், விஜயலட்சுமி கோவில்,அய்யப்பன் கோவில்,ஆஞ்சநேயர் கோவில். கிறித்தவக் கோவில்கள்: ஈ.சி.ஐ தேவாலயம், சியோன் கார்டன் ஏஜி தேவாலயம், சி.எஸ்.ஐ தேவாலயம்

மருத்துவமனைகள்

லேக் வியூ மருத்துவமனையும் மாயா மருத்துவமனையும் இங்குள்ள முதன்மையான மருத்துவமனைகளாகும். விநாயகபுரம் பேருந்து நிலையம் அருகே பல் மருத்துவத்திற்கான சிட்டி டென்ட்டல் கேர் மருத்துவமனை உள்ளது. இவற்றைத் தவிர பல சிறு மருத்துவமனைகள் உள்ளன.

வெளி இணைப்புகள்

மேலும் காண்க

Read other articles:

Seri Dragon BallGambar sampul Pengejaran Jendral Blue.MangaAlbum nomor7EpisodeDragon Ball SagaDidahului olehKegagalan BurmaDiikuti denganGoku MenyerangDiterbitkan di Jepang1984Diterbitkan di Indonesia1992 Pengejaran Jendral Blue adalah jilid ke-7 manga Dragon Ball. Pada jilid ini, Goku berusaha menemukan Jendral Blue untuk mengambil kembali Dragon Ball yang dia miliki. lbsSeri Dragon BallDiterbitkan oleh Elex Media KomputindoGoku dan Kawan-Kawannya • Kemelut Dragon Ball • Tenkaichi Budoka...

 

У этого термина существуют и другие значения, см. Крампус (значения). Крампус Крампус. Открытка начала XX века легендарная фигура в фольклоре альпийского региона Мифология южно-немецкая, моравская, словенская Пол мужской Связанные персонажи святой Николай Связанные собы...

 

Utrera Gemeente in Spanje    Situering Autonome regio Andalusië Provincie Sevilla Coördinaten 37° 11′ NB, 5° 47′ WL Algemeen Oppervlakte 684 km² Inwoners (1 januari 2016) 52.674 (77 inw./km²) Provincie- engemeentecode 41.095 http://www.utrera.org/ Portaal    Spanje Utrera is een gemeente in de Spaanse provincie Sevilla in de regio Andalusië met een oppervlakte van 684 km². In 2007 telde Utrera 49.135 inwoners. Utrera bij nacht In Utrera werden op 7...

  لمعانٍ أخرى، طالع يوسف الخطيب (توضيح). يوسف الخطيب العقيد يوسف الخطيب الجزائري معلومات شخصية الميلاد 19 نوفمبر 1932[1]  الشلف[1]  الوفاة 26 أكتوبر 2023 (90 سنة) [2]  الجزائر العاصمة[3]  مواطنة الجزائر  الحياة العملية المهنة عسكري،  وطبيب  اللغة ال

 

Untuk pengertian lain, lihat Wallace. Lokasi Wallace Wallace adalah sebuah kota di negara bagian South Dakota, Amerika Serikat, dan secara administratif masuk ke wilayah Codington County. Demografi Menurut sensus tahun 2000, kota ini berpenduduk 86 jiwa. Pada tahun 2006 jumlah penduduknya 85 jiwa, menurun sebanyak 1 jiwa (-1,2%) menurut Biro Sensus AS. Geografi Menurut Biro Sensus Amerika Serikat, kota ini mencakup wilayah seluas 0,3 km², di mana 0,3 km² berupa tanah dan 0,0 km

 

For the film with the US release title Season of Passion, see Summer of the Seventeenth Doll (1959 film). Season Of Passion First editionAuthorDanielle SteelCountryUnited StatesLanguageEnglishGenreRomance novelPublisherDell publicationsPublication date1979Media typePrint (Hardback & Paperback)Pages432ISBN0-440-17704-9OCLC10584253 Season Of Passion is a 1979 romantic novel by American Danielle Steel.[1] The book was originally published on June 1, 1979, by Dell Publications, c...

LivadeiaΛιβαδειά Letak Koordinat 38°26′N 22°52′E / 38.433°N 22.867°E / 38.433; 22.867Koordinat: 38°26′N 22°52′E / 38.433°N 22.867°E / 38.433; 22.867 Zona waktu: EET/EEST (UTC+2/3) Ketinggian (puncak): 200 m (656 ft) Pemerintah Negara: Yunani Periferal: Yunani Tengah Statistik penduduk (pada 2011[1]) Kotamadya  - Jumlah penduduk: 31.315  - Luas: 694,016 km² (268 sq ...

 

Sesi istirahat selama konser babak pertama pada International Frédéric Chopin Piano Competition ke 15, Oktober 2005, Warsawa, Polandia. International Frédéric Chopin Piano Competition adalah sebuah kompetisi musik piano yang diselenggarakan di Warsawa sejak tahun 1927 dan diselenggarakan setiap lima tahun sekali sejak tahun 1955.[1] Kompetisi ini didirikan oleh Jerzy Żurawlew - seorang pianis Polandia, dan diberi nama menurut nama komposer Frédéric Chopin. Daftar Juara Tabel me...

 

Historic church in Virginia, United States United States historic placeSlash ChurchU.S. National Register of Historic PlacesVirginia Landmarks Register The church in 2013Show map of VirginiaShow map of the United StatesLocationVA 656, N of jct. with VA 657, near Ashland, VirginiaCoordinates37°43′07″N 77°24′54″W / 37.71861°N 77.41500°W / 37.71861; -77.41500Area10 acres (4.0 ha)Built1729 (1729)NRHP reference No.72001399[1]VLR ...

Indian business executive Gopal VittalCEO of Bharti AirtelIncumbentAssumed office 1 March 2013 (2013-03-01)Preceded bySanjay Kapoor Personal detailsBorn1967 or 1968 (age 55–56)[1]NationalityIndianAlma materIndian Institute of Management CalcuttaMadras Christian College, Chennai Gopal Vittal (born 1967) is an Indian business executive. He is the Chief Executive Officer (CEO) of Bharti Airtel (India) and South Asia, an Indian multinational telecommu...

 

US TV sitcom character, created 2010 Fictional character Jean-Ralphio SapersteinParks and Recreation characterFirst appearanceThe Set Up (2010)Last appearanceA Parks and Recreation Special (2020)Portrayed byBen SchwartzIn-universe informationOccupationCo-creator of Entertainment 720Salesman at Lady Foot LockerFamilyMona-Lisa Saperstein (twin sister) Dr. Lu Saperstein (father)Birth dateDecember 12, 1985 Jean-Ralphio Saperstein is a fictional character played by Ben Schwartz in the American com...

 

Role-playing game supplement Arcane Companion is a fantasy role-playing game supplement published by Iron Crown Enterprises (ICE) in 1995 for the Rolemaster system. Publication history In 1995, ICE released an update to Rolemaster called Rolemaster Standard System. As ICE had done with previous editions, they also published several supplementary rulebooks, Arcane Companion being one of them.[1]: 112  The 128-page softcover book was designed by Todd McGovern and John Cu...

2017 novel by Eric Van Lustbader This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: The Bourne Initiative – news · newspapers · books · scholar · JSTOR (December 2017) (Learn how and when to remove this template message) The Bourne Initiative AuthorRobert Ludlum (series creator)Eric Van LustbaderCountryUnited S...

 

Computer key For other uses, see ESC. Not to be confused with Escape character. A computer keyboard with the Esc key in the top-left corner IBM 83-key keyboard (1981), with Esc in the top-left corner of the alphanumeric section On computer keyboards, the Esc key Esc (named Escape key in the international standard series ISO/IEC 9995) is a key used to generate the escape character (which can be represented as ASCII code 27 in decimal, Unicode U+001B, or Ctrl+[). The escape character, when sent...

 

Covering nipples and areolas with one's hands or arms This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Handbra – news · newspapers · books · scholar · JSTOR (September 2017) (Learn how and when to remove this template message) Woman demonstrating a handbra A handbra (also hand bra or hand-bra) is the practice...

Men's association football team This article is about the men's team. For the women's team, see Women's football in Brunei. Brunei DarussalamNickname(s)Tebuan (The Wasps)AssociationFootball Association of Brunei DarussalamConfederationAFC (Asia)Sub-confederationAFF (Southeast Asia)Head coachMario RiveraCaptainHendra Azam IdrisMost capsAzwan Saleh (33)Top scorerShah Razen Said (8)Home stadiumHassanal Bolkiah National StadiumFIFA codeBRU First colours Second colours FIFA rankingCurrent 194 3 (3...

 

Private, day, college-prep school in La Jolla, California, United StatesThe Bishop's SchoolBell tower of The Bishop’s SchoolAddress7607 La Jolla BoulevardLa Jolla, California, 92037United StatesCoordinates32°50′28″N 117°16′45″W / 32.841012°N 117.279216°W / 32.841012; -117.279216InformationTypePrivate, day, college-prepDenominationEpiscopal ChurchEstablishedBishop's: 1909San Miguel: 1951 Fully Merged: 1971Head of SchoolRon KimFaculty201Grades6–12GenderCo...

 

فولتا كولومبيا 2023 تفاصيل السباقسلسلة73. فولتا كولومبيامنافسةطواف أمريكا للدراجات 2023 2.2‏مراحل10التواريخ16 – 25 يونيو 2023المسافات1٬410٫8 كمالبلد كولومبيانقطة البدايةيوبالنقطة النهايةلا سيخاالفرق25عدد المتسابقين في البداية164عدد المتسابقين في النهاية121متوسط السرعة41٫859 كم/سا...

Halaman ini berisi artikel tentang perusahaan kurir. Untuk kegunaan lain, lihat UPS. Artikel ini berisi konten yang ditulis dengan gaya sebuah iklan. Bantulah memperbaiki artikel ini dengan menghapus konten yang dianggap sebagai spam dan pranala luar yang tidak sesuai, dan tambahkan konten ensiklopedis yang ditulis dari sudut pandang netral dan sesuai dengan kebijakan Wikipedia. (November 2020) United Parcel Service, Inc.JenisPublikKode emitenKelas A: tidak diperdagangkanKelas B: NYSE: UPSKom...

 

رامي إمام   معلومات شخصية اسم الولادة رامي عادل محمد إمام  الميلاد 25 نوفمبر 1974 (50 سنة)  القاهرة  مواطنة مصر  الأب عادل إمام  إخوة وأخوات محمد إمام  الحياة العملية المدرسة الأم الجامعة الأمريكية بالقاهرة  المهنة مخرج أفلام،  وممثل  اللغة الأم العربية...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!