மெண்டலீவியம்
மெண்டலீவியம்
101 Md
தோற்றம்
unknown
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு , எண்
மெண்டலீவியம், Md, 101
உச்சரிப்பு
or
தனிம வகை
ஆக்டினைடு
நெடுங்குழு , கிடை வரிசை , குழு
[[நெடுங்குழு {{{group}}} தனிமங்கள்|{{{group}}}]], 7 , f
நியம அணு நிறை (அணுத்திணிவு)
(258)
இலத்திரன் அமைப்பு
[Rn ] 5f13 7s2 2, 8, 18, 32, 31, 8, 2
Electron shells of mendelevium (2, 8, 18, 32, 31, 8, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு
Lawrence Berkeley National Laboratory (1955)
இயற்பியற் பண்புகள்
நிலை
solid (predicted)
உருகுநிலை
1100 K , 827 °C, 1521 (predicted) °F
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்
2, 3
மின்னெதிர்த்தன்மை
1.3 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
1வது: 635 kJ·mol−1
பிற பண்புகள்
காந்த சீரமைவு
no data
CAS எண்
7440-11-1
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: மெண்டலீவியம் இன் ஓரிடத்தான்
· சா
மெண்டலீவியம்(Mendelevium) (உச்சரிப்பு /ˌmɛndəˈlɛviəm/ )) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Md (முன்னர் Mv ), அணு எண் 101. இது ஒரு கதிரியக்க உலோகம் ஆகும். யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும். ஆக்டினைடுகளில் ஒன்றாகும். திமீத்ரி மெண்டெலீவ்வின் பின் பெயரிடப்படுள்ளது.
இயற்பியல் பண்புகள்
கால அட்டவணையில், மெண்டலீவியம் ஆக்டினைடு பெர்மியத்திற்கு வலதுபுறத்திலும், ஆக்டினைடு நோபிலியத்திற்கு இடதுபுறத்திலும், இலாந்தனைடு தூலியத்திற்கு கீழேயும் அமைந்துள்ளது. மெண்டலீவியம் உலோகம் இன்னும் மொத்த அளவில் தயாரிக்கப்படவில்லை. மேலும் மொத்தமாக தயாரிப்பது தற்போது சாத்தியமற்றது. [ 1] ஆயினும்கூட, பல கணிப்புகள் மற்றும் சில பூர்வாங்க சோதனை முடிவுகள் அதன் பண்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
Hoffman, D.C., Ghiorso, A., Seaborg, G. T. The transuranium people: the inside story, (2000), 201–229
Morss, L. R., Edelstein, N. M., Fuger, J., The chemistry of the actinide and transactinide element, 3, (2006), 1630–1636
A Guide to the Elements – Revised Edition , Albert Stwertka, (Oxford University Press; 1998) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-508083-1
வெளியிணைப்புகள்
பொதுவகத்தில் Mendelevium பற்றிய ஊடகங்கள்