பீட்டா சிதைவு

அணுக்கருவியல்
கதிரியக்கம்
அணுக்கரு பிளவு
அணுக்கரு பிணைவு
மரபார்ந்த சிதைவுகள்
ஆல்ஃபா சிதைவு · பீட்டா சிதைவு · காமா கதிரியக்கம் · கொத்துச் சிதைவு

பீட்டா சிதைவு அல்லது பீட்டா தேய்வு (Beta decay) என்பது கதிரியக்கச் சிதைவின் ஒரு வடிவமாகும். இச்சிதைவின் போது பீட்டா துகள் (இலத்திரன் அல்லது பொசித்திரன்) வெளியேறுகின்றது. இலத்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு β எனவும், பொசித்திரன் வெளியேற்றத்தின் போதான தேய்வு β+ எனவும் அழைக்கப்படுகிறது.

β சிதைவு

β சிதைவு

β தேய்வில், மெலிதான இடைத்தாக்கம் (weak interaction) நியூத்திரனை (n0) புரோத்தன் (p+) ஆக மாற்றுகின்றது. இத்தேய்தலின் போது ஒரு இலத்திரனையும் (e) எதிர்நியூத்திரீனோவையும் (antineutrino, ν
e
) வெளிவிடுகின்றது.:

n0  →  p+  e  ν
e

β+ சிதைவு

β+ சிதைவுக்கான ஃபெயின்மான் வரைபடம்.

β+ சிதைவின் போது, புரோத்தனை நியூத்திரனாகவும், ஒரு பொசித்திரனாகவும் (e+), ஒரு நியூத்திரினோ (ν
e
) ஆகவும் மாற்றுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது:

energy  p+  →  n0  e+  ν
e


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!