Theodore Roosevelt தியொடோர் ரோசவெல்ட்
26ம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவியில் செப்டம்பர் 14 1901 – மார்ச் 4 1909 துணை அதிபர் இல்லை (1901–1905),[ 1] சார்ல்ஸ் ஃபேர்பாங்க்ஸ் (1905–1909)முன்னையவர் வில்லியம் மெக்கின்லி பின்னவர் வில்லியம் டாஃப்ட் 25ம் ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர் பதவியில் மார்ச் 4 1901 – செப்டம்பர் 14 1901 குடியரசுத் தலைவர் வில்லியம் மெக்கின்லி முன்னையவர் கேரெட் ஹோபார்ட் (1899 வரை)பின்னவர் சார்ல்ஸ் ஃபேர்பாங்க்ஸ் (1905 முதல்)33ம் நியூ யோர்க் மாநிலத்தின் ஆளுனர் பதவியில் ஜனவரி 1 1899 – டிசம்பர் 31 1900 Lieutenant டிமத்தி வுட்ரஃப் முன்னையவர் ஃபிராங்க் பிளாக் பின்னவர் பெஞ்சமின் ஒடெல் கடற்படையின் துணைச் செயலாளர் பதவியில் 1897 –1898 குடியரசுத் தலைவர் வில்லியம் மெக்கின்லி
தனிப்பட்ட விவரங்கள் பிறப்பு (1858-10-27 ) அக்டோபர் 27, 1858நியூயார்க் நகரம் , நியூயார்க் இறப்பு சனவரி 6, 1919(1919-01-06 ) (அகவை 60)ஓய்ஸ்டர் பே , நியூ யோர்க் அரசியல் கட்சி குடியரசுக் கட்சி , பின்பு முற்போக்குக் கட்சி துணைவர்(கள்) (1) ஆலிஸ் ஹாத்தவே லீ (திருமணம் 1880, இறப்பு 1884) (2) ஈடித் ரோசவெல்ட் (திருமணம் 1886) பிள்ளைகள் ஆலிஸ், டெட், கர்மிட், எத்தல், ஆர்ச்சிபால்ட், குவெண்டின் முன்னாள் கல்லூரி கொலம்பியா சட்டக் கல்லூரி ; ஹார்வர்ட் வேலை எழுத்தாளர் , வரலாற்றியலாளர் , அறிவியலாளர் , சமூக சேவையாளர் விருதுகள் நோபல் அமைதி பரிசு (1906), Medal of Honor கையெழுத்து Military service கிளை/சேவை ஐக்கிய அமெரிக்க இராணுவம் சேவை ஆண்டுகள் 1898 தரம் கேழ்னல் கட்டளை "ரஃப் ரைடர்ஸ் போர்கள்/யுத்தங்கள் எசுப்பானிய-அமெரிக்கப் போர் (சான் வான் மலைச் சண்டை )
தியொடோர் ரோசவெல்ட் (Theodore Roosevelt , அக்டோபர் 27 , 1858 -ஜனவரி 6 , 1919 [ 2] ) 26ஆவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். பகட்டான தோற்றத்திற்கும், இவரது சாதனைகளுக்கும் இவரின் லட்சிய ஆசைகளுக்கும் மற்றும் தலைமை பண்பிற்காகவும் திட்டமிட்ட செய்கைகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்ட இவர் குடியரசுக் கட்சியின் சார்பாக நியூயார்க் மாநிலத்திலும் ஆளுநராக இருந்தார். எசுப்பானிய-அமெரிக்கப் போரில் இராணுவத் தளபதியாக இருந்தார்.
இவர் செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் இருந்தே ஆஸ்துமாவினால் பீடிக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் தளர்வுறாத முயற்சிகளால் இவரது குறைகளைக் களைந்தவர். இவர் ஒரு இயற்கை விரும்பி. ஹார்வர்ட் யூனிவெர்சிட்டியில் பயின்ற இவர் கடற்படையில் அதீத ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
இவரின் நினைவில் டெடி கரடிக்குட்டிகளுக்குப் பெயரிடப்பட்டது. 1906 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்[ 3] .
மேற்கோள்கள்
1901–1925 1926–1950 1951–1975 1976–2000 2001–தற்போது