1988-ஆம் ஆண்டில் ஆயரான கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ கிழக்கு திமோர் நாட்டில் 1988 முதல் 2002 முடிய இறைப்பணி செய்தவர். 1996-ஆம் ஆண்டில் கிழக்கு திமோர் நாட்டில் அமைதி திரும்பவதற்காக முயற்சியில் ஈடுபட்டமைக்கு, இவருக்கு 1996 இல் தனது நண்பரும் தற்போதைய கிழக்கு திமோரின் அதிபருமான ஜோஸ் ராமோஸ்-ஹோர்டாவுடன்அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.[4]
கிழக்கு திமோர் விடுதலைக்குப் பிறகு
20 மே 2022 அன்று கிழக்கு திமோர் விடுதலை பெற்றதுடன், பெலோ புற்றுநோய் சிகிச்சைக்காக போர்த்துகல் சென்றார். மேலும் தமது 54வது அகவையில் பேராயர் பதவியை துறந்தார்.[5][6]
பிந்தைய நடவடிக்கைகள்
2004-ஆம் ஆண்டில் கிழக்கு திமோர் திரும்பி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பினார். இதற்காக சூன் 2004-இல் மொசாம்பிக் நாட்டின் மபூட்டோ நகரத்தில் ஒரு மறையோர் சபையை நிறுவினார். [7]
சபையின் தனது பங்கை விவரிக்கையில், நான் குழந்தைகளுக்கு கத்தோலிக்கம் கற்பிப்பதன் மூலமும், இளைஞர்களை திருத்துவதன் மூலமும் மேய்ப்புப் பணிகளைச் செய்வேன் என்றார். இப்பணிக்காக மொசாம்பிம் மொழியை கற்றார்.[8]
சிறார் பாலியல் வல்லுறவுப் புகார்கள்
கிழக்கு திமோரில்ஆயர் பெலோ மீது 1990களில் சிறார் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்ததை உறுதி செய்த போப்பாண்டவர் 2020-ஆம் ஆண்டில் ஆயர் கார்லோஸ் பெலோ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். மேலும் கிழக்கு திமோரில் ஆயர் பெலோவின் அரசியல் நடவடிக்கைகள் மீது தடை விதிக்கப்பட்டதுடன், குழந்தைகளுடன் பழகுவதற்கு தடை விதிக்கப்பட்டார்.[9][10]
28 செப்டம்பர் 2022 அன்று டச்சு ஊடகம், கிழக்கு திமோரில் பல குழந்தைகளுடன், ஆயர் கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ, 1990களில் தகாத முறையில், கட்டாயப்படுத்தி சிறார்களுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்டது.[11][12]இதனால் கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ தனது மறைமாவட்டப் பதவியிலிருந்து விலக போப்பாண்டவர் கட்டளையிட்டுள்ளார்.[13]தனது குற்றச் செயல்களுக்காக ஆயர் கார்லோஸ் பிலிப் சைமென்ஸ் பெலோ மன்னிப்புக் கோரியுள்ளார்[14][15]
Belo, Carlos Filipe Ximenes. “The Nobel Lecture,” given by The Nobel Peace Prize Laureate 1996, Carlos Filipe Ximenes Belo, Titular bishop of Lorium and Apostolic Administrator of Dili (East Timor): Oslo, 10 December 1996. ANS Mag: A Periodical for the Salesian Community, year 3, no. 25 (December 1996).
Colombo, Ferdinando. “Timor Anno Zero,” in Bollettino Salesiano 124.4 (April 2000): 18–20.
Cristalis, Irena. Bitter Dawn: East Timor: A People’s Story. London: Zed Books, 2002.
De Vanna, Umberto. “Il mondo ha scelto Timor,” in Bollettino Salesiano 121.2 (February 1997): 4–5.
De Vanna, Umberto. “Il nobel per la pace: La forza della non-violenza a Timor Est,” in Bollettino Salesiano 120.11 (December 1997): 4–5.
Garulo, Carlos. “The Nobel Prize for Peace: who is Bishop Belo?” ANS Mag: A Periodical for the Salesian Community, year 3, no. 23 (November 1996): 6–8. English language edition.
Hainsworth, Paul, and Stephen McCloskey, eds. The East Timor Question: The Struggle for Independence from Indonesia. Foreword by John Pilger; Preface by José Ramos-Horta. London: I. B. Tauris, 2000.
Jardine, Matthew. East Timor: Genocide in Paradise. Introduction by Noam Chomsky; Real Story Series, 2nd ed. Monroe, ME: Odonian Press, 1999.
Kohen, Arnold. From the Place of the Dead: the epic struggles of Bishop Belo of East Timor. Introduction by the Dalai Lama. New York: St. Martin's Press, 1999.
Lennox, Rowena. Fighting Spirit of East Timor: The Life of Martinho da Costa Lopes. London: Zed Books, 2000.
Marker, Jamsheed; East Timor: a Memoir of the Negotiations of Independence. Jefferson, NC: McFarland, 2003.
Nicol, Bill. Timor, A Nation Reborn. Jakarta: Equinox, 2002.
Orlando, Vito. “Timor… più che paura!” in Bollettino Salesiano 124.1 (January 2000): 18–20.
Pinto, Constâncio, and Matthew Jardine. East Timor’s Unfinished Struggle: Inside the Timorese Resistance: A Testimony. Preface by José António Ramos-Horta. Foreword by Allan Nairn. Boston: South End Press, 1996.
Smith, Michael G. Peacekeeping in East Timor, The Path to Independence, by Michael G. Smith, with Moreen Dee. International Peace Academy: Occasional Paper Series. 1st US ed. Boulder, Col.: Lynne Rienner, 2003.
Stracca, Silvano. “Un vescovo e il suo popolo,” in Bollettino Salesiano 120.1 (January 1996): 10–12
Subroto, Hendro. Eyewitness to Integration of East Timor. Jatkarta: Pustaka Sinar Harapan, 1997.
Taylor, John G. East Timor The Price of Freedom. London: Zed Books, 1999.
Taylor, John G. Indonesia’s Forgotten War, The Hidden History of East Timor. London: Zed Books, 1991.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!